View allAll Photos Tagged mudaliyar
இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் செங்குந்த இளைஞர்களால் தைப்பூசம் கொண்டப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CY3qfhqpdCf/
சிவகாசி வட்டார செங்குந்தர் உறவின்முறை விழா #tiruchengode_sengunthar #tiruchengode_senguntha_kaikola_mudhaliyar #tn34_sengunthar #tgode_sengunthar #tiruchengode #tiruchengodu #tiruchengodehills #mudaliyar_history #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal @sengundhar_kaikola_mudaliyar @sengunthar_youngsters_adiyur @erode_sengunthar_official @manjakollai_kaikolar @senguntha_mudhaliyar_tn29 @sengunthar_it_wing @thirumarugal_sengunthar @pallipalayam_sengunthar @chola_mandala_sengundhar instagr.am/p/Cnn9eIQJlkM/
October 04 கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார் பிறந்த நாள் முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் எதிரே சம்பத்நகரில் நசியனூர் சாலை வரை செல்லும் 8 அகல ஒருகிலோமீட்டர் நீளமுள்ள சாலைக்கு தமிழக அரசு சார்பாக "#கொடிகாத்த_குமரன்_சாலை" எனப்பெயரிடும் விழா நடைபெற உள்ளது . #share #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudhaliar #navaveerargal #virabahu Vamsam #kandhaParambarai #veerabahu_senaithalaivar #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruttani #tiruppur #tirunelveli #Cuddalore #madurai #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CUmbL4iAfTf/
இந்திய விடுதலை போராட்ட வீரர், நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நடத்திய INA Force என்ற இந்திய தேசிய இராணுவ படையின் பாலசேவா பிரிவில் (இளையோர் பிரிவு) பணியாற்றியவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தியாகி சிவகாமி அம்மாள் செங்குந்தர் அவர்கள். Follow வீர செங்குந்த மரபு - www.sengundhar. com #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kandha_parambarai #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruppur #tirunelveli #Cuddalore #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CZEHhoqsrXG/
தென்தமிழகம் புளியங்குடி ஊர் செங்குந்தர் அகஸ்தியர் கோவில் திருவிழா Veerabahu Navaveerargal sengundhar photo download link👇 ift.tt/yzMCc5h Like and follow our page👇 ift.tt/cvTZ4Lz #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள் #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #vellore #tiruvannamalai @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CbcrS85JFVp/
புதுச்சேரி செங்குந்தர் கல்வி பரிசு இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. #pondicherry நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/Cgg6tqLp7Ki/
Like and follow our page👇 ift.tt/AWTFRNB #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/CfCS08Np_S0/
கேரளாவில் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய உயரம் உடைய கோபுரம் கொண்ட 600 ஆண்டுகளுக்கு முன்பு செங்குந்த கைக்கோள முதலியார் மக்கள் கட்டிய பாலக்காடு மாவட்ட கொடும்பு சுப்பிரமணியர் கோவில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனியில் பாதி கொடும்பு என்று புகழ் பெற்ற கோவில் இது கேரள மாநிலத்தில் தமிழ் முறைப்படி பூஜை செய்யப்படும் ஒரே கோவில் Follow வீர செங்குந்த மரபு - www.sengundhar. com #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kandha_parambarai #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruppur #tirunelveli #Cuddalore #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CYnyx-QsIbk/
கரூர் வெங்கமேடு செங்குந்தர் காமாட்சியம்மன் கோவில் விழா Like and follow our page👇 ift.tt/gYn6ScL #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/Ce0lOw4pb1Y/
கொங்கு மண்டலத்தில் சிறப்பு மிக்க சமூகங்கள் செங்குந்த முதலியார், வெள்ளாள கவுண்டர், வேட்டுவ கவுண்டர் என கொங்கு மண்டல இலக்கியங்கள் கூறுகிறது.
#kaikolar_history
Like and follow our page👇
இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901
#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள்
#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர்
#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity
@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal
@tiruchengode_sengunthar_padai
@sengunthar_youngsters_adiyur
@erode_sengunthar_official
@manjakollai_kaikolar
@senguntha_mudhaliyar_tn29
@sengunthar_it_wing
@thirumarugal_sengunthar instagr.am/p/C5vVxbmN6Ng/
செங்குந்த முதலியார் மண்டகப்படி
பழனி முருகன் கோவில் - பங்குனி உத்திரம்.
🐓⚜️🐅செங்குந்த கைக்கோள முதலியார் வரலாறு மீட்பு குழு
Like and follow our page👇
இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901
#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள்
#sengunthar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #keralamudali #karikalabakthalu #veerabahu #Navaveerargal #weavercommunity #warriorcommunity
#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தபரம்பரை #புலிக்கொடி #கோசர் #சோழர் #கைக்கோளர் #செங்குந்தர் #முதலியார் #முதலி #நெசவாளர் #போர்கோடி #சூரசம்ஹாரம் செய்த இனம்.
@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal
@tiruchengode_sengunthar_padai
@sengunthar_youngsters_adiyur
@erode_sengunthar_official
@manjakollai_kaikolar
@senguntha_mudhaliyar_tn29
@sengunthar_it_wing
@thirumarugal_sengunthar0 instagr.am/p/C4hq8gGJdIt/
தாரமங்கலம் அரியபுத்திர முதலியார் பூங்காவின் பெயரை அரியபுத்திரன் பூங்கா என மாற்றிய தாரமங்கலம் நகராட்சி நிர்வாகம் மீண்டும் அரியபுத்திர முதலியார் பூங்கா என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏 Like and follow our page👇 ift.tt/epKzvAU இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901 #tharamangalam #kaikolar_history #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal @tiruchengode_sengunthar_padai @sengunthar_youngsters_adiyur @erode_sengunthar_official @manjakollai_kaikolar @senguntha_mudhaliyar_tn29 @sengunthar_it_wing @thirumarugal_sengunthar instagr.am/p/CmUdvNfJBJ8/
1976ஆம் ஆண்டு செங்குந்தர் இலவச வாசகசாலை, #ஈரோடு. இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த வள்ளல் செயல்கள் பற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 தமிழ் வளர்ச்சிக்காக அதிக அளவில் சொத்துகளை தானம் செய்த சமூகம் நம் சமூகம் Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #erode #erodefort instagr.am/p/CVfexyNMd3C/
#தர்மபுரி #குமாரசாமிபேட்டை நெசவாளர் பகுதி 1935ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காரியக்காரர் வையாபுரி முதலியார் பாடசாலை. இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த பள்ளிக் கல்வி நிலையங்கள் ற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 தமிழக வளர்ச்சிக்காக அதிக அளவில் சொத்துகளை தானம் செய்த சமூகம் நம் சமூகம் Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #dharmapuri instagr.am/p/CU7YPtZtjjQ/
🙏பூவேழ்நாடு தாரமங்கலம்🔥 🔱கண்ணனூர் மாரியம்மன்🔱 கோவில் பாதிக்கப்பட்ட 🐅️🐓செங்குந்தர்குலதெய்வம்🔥 அருள்மிகு ஸ்ரீ️🐓🔥🙏 முத்துக்குமாரசாமி கோவிலில் விநாயகர் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சிலைகள் புதியதாக செய்யப்பட்டுள்ளது🙏 #share Like and follow our page👇 ift.tt/x7pCJj4 இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/CfgpovDpLns/
1976ஆம் ஆண்டு M. ஜகநாத முதலியார் நினைவாகக் கட்டப்பட்ட ஜெகநாதபுரம் நெசவாளர் குடியிருப்பு. இவர் ஜெ. சுத்தானந்தன் அவர்களின் தந்தை சென்னிமலை MPN"MJ" கல்லூரியுன் MJ யின் abbreviation இவரை குறிக்கும். இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த வள்ளல்கள் பற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 தமிழ் வளர்ச்சிக்காக அதிக அளவில் சொத்துகளை தானம் செய்த சமூகம் நம் சமூகம் Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #erode #jaganathapuram instagr.am/p/CViDkVVLJlt/
குடியாத்தம் முன்னாள் நகர் மன்ற தலைவர் கங்காதர முதலியார் அவர்களின் மகன் சிவஞானம் செங்குந்தர் instagr.am/p/DDHAFOQxIl8/
#விழுப்புரம்
#கெடார்
#செங்குந்தர் மரபினரின்
அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு #சுப்ரமணியசுவாமி ஆலயம் மகா கும்பாபிஷேகம் விழா முன்னிட்டு
முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான #வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் #ஐம்பொன்சிலை புதிதாக செய்து உள்ளனர்.
வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக நவ வீரர்கள் சிலை வைத்துள்ள
கெடார் செங்குந்தர் மரபினருக்கு
செங்குந்தர் வரலாறு மீட்பு குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐 instagr.am/p/DC4bJwexV2y/
முருகப்பெருமானின் நான்காம் படைவீடு
#சுவாமிமலை
அருள்மிகு
#சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
#திருக்கார்த்திகை திருவிழா முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் வம்சத்தினரான
327,செங்குந்தர் பரிபாலன பஞ்சாயத்து சபை (சுந்திரபெருமாள்கோயில்) ஐந்தாம் திருநாள் மண்டகப்படி
#கந்தபரம்பரை
#கைக்கோளர்
#வீரபாகு_செங்குந்தர்
#சூரசம்ஹாரம்
#முதலி #சோழர்
#நெசவு instagr.am/p/DC3ZrK2pBFi/
#ஈரோடு மாவட்டம்_செங்குந்தர் மகாஜன_சங்கம்
#காசிபாளையம் கிளை சங்கம் திறப்பு விழா
முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான #வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட கைக்கோள நவ வீரர்கள் புகைப்படம் சட்டை பாக்கெட்டில் வைப்பது போன்ற புகைப்படம் அறிமுகம் செய்தனர்.... இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் செய்ய வேண்டும். instagr.am/p/DC03mMJpLgC/
*Breaking News*
தமிழக அரசு
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முயற்சி -
முன்னாள் தமிழக முதல்வர்
எடப்பாடி K பழனிசாமி
கடும் கட்டணம்
#நெசவு #தமிழ்நாடு #EPS #அதிமுக #திமுக #காங்கிரஸ் #பிஜேபி #PMK #நாம்தமிழர் instagr.am/p/DCrfspAp5NK/
செங்குந்த சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாளை காலை 10 மணிக்கு திருநெல்வேலி, பெரிய தெரு இரட்டை விநாயகர் கோவில்
முன்பு நடைபெறவுள்ள
திருமுருக கிருபானந்த வாரியார் நினைவுநாள்
பேரணியில்
குடும்பத்திற்கு ஒருவர் தவறாமல் கலந்துகொண்டு நமது ஒற்றுமையை நிலைநாட்டுமாறு உங்கள் பொற்பாதங்கள் தொட்டு கேட்டுக்கொள்கிறோம்
நெல்லை மாநகர செங்குந்தர் சமுதாயம்
நமது ஒற்றுமை நமது வலிமை
இப்படை தோற்பின் எப்படை வெல்லும் instagr.am/p/DCdVMksIKWb/
நமது செங்குந்த முதலியார் சின்னம் தேவைப்படுவோர் .
தொடர்புகொள்ளவும்: 7810098221 instagr.am/p/DCLnmgJJ8nJ/
💪🔥சோழ செங்குந்த கைக்கோள பெரும்படையின் தலைவன் மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஐயா அவர்களின் 1039 வது சதய விழா
🔥ராஜ ராஜ சோழ அருண்மொழி வர்ம தெரிஞ்ச கைக்கோள பெரும்படை
🔥 சோழ வம்சமடா போரும் நெசவும் நம் குலத்தொழில்💪🔥
#மல்லசமுத்திரம்
#சோழர் வம்சம்
#சோழ
#செங்குந்தர்
#கைக்கோளர்
#முதலியார்
#வீரபாகு
#சூரசம்ஹாரம் instagr.am/p/DCLhADFJKlz/
ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் செயலாளர்
சோழா ஆசைத்தம்பி முதலியார், தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமியை சந்தித்து தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், ஈரோடு நகர பகுதியில் தியாகி குமரனுக்கு திருவுருவச் சிலை அமைக்கவும் கோரிக்கை வைத்து வலியுறுத்தினார். இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வைரம் முதலியார் உடன் இருந்தார். instagr.am/p/DCEeLs_p2ID/
பழனி முருகன் கோவில் சூரசம்ஹார மண்டகப்படி - செங்குந்த முதலியார்
வீரபாகு வம்சம். instagr.am/p/DB_0QMup1S9/
60 ஆயிரம் செங்குந்த முதலியார் மக்கள் தொகை, 2 செங்குந்தர் School, 4 செங்குந்தர் College, 12 சென்குந்தர் திருமண மண்டபம், 200 கோடி மதிப்பு செங்குந்தர் சாதி சொத்து வைத்தும் இருந்தும். தற்போது ஒற்றுமை இல்லாமல் ஒரு MLA , Chairman கூட இல்லாமல் அரசியல் ஆணாதையாக உள்ள திருச்செங்கோடு செங்குந்த முதலியார்கள். சின்ன விசயத்திற்கு கூட ஆடுத சாதி அரசியல் வாதிகளின் பிச்சை எடுக்கும் நிலமை வந்துவிட்டது.
திருச்செங்கோடு செங்குந்தர் முதலியார் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால் வருடம் ஒருமுறை தியாகி திருப்பூர் குமரன் முதலியார் நினைவுநாள் ஒன்று கூடி சிலை அமைக்க வேண்டும். ஓட்டகூத்தர் முதலியார் குருபூஜை நடத்த வேண்டும்.
தெருவுக்கு தெரு செங்குந்தர் கொடி பறக்க விட வேண்டும். சொந்த சாதிகாரணை மதிக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் பணம் இல்லாத செங்குந்தர்க்கு கம்மி வட்டிக்கு கடன் கொடுத்து உதவ வேண்டும். அரசியலில் இது செய்தால் தானாக ஆரையலிலும் வெற்றி பெற்று விடலாம். instagr.am/p/DB6Ao0fJnFb/
சென்னை #சைதாப்பேட்டை
செங்குந்தர் மரபினர்
கந்தசஷ்டி #சூரசம்ஹாரம் விரதத்தில் முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்துள்ளார்.
இதுபோல ஒவ்வொரு செங்குந்த முதலியார் நமது வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.. instagr.am/p/DB5lJx-pRRv/
செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத்தோன்றல்⚜️
சுதந்திரப் போராட்ட வீரர், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க முன்னாள் தலைவர், திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் சீர்மிகு திருவாளர் கா. அ. சண்முக முதலியார் eMLA ஐயா அவர்களின் பிறந்த தினம் இன்று instagr.am/p/DB371FOpeqE/
திருதணியை ஆந்திராவில் இருந்து மீட்டு எடுத்த செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
மக்கள் சேவகர், சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கு எல்லை போராட்டத்தை தீவிரப்படுத்தி திருத்தணி பள்ளிப்பட்டு தொகுதிகளை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற காரணமானவர், திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஏகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார் instagr.am/p/DB0uyJLJtLF/
#திருவண்ணாமலை நகரத் தந்தை T.S.முத்துக்குமார்சாமி #முதலியார்
#Tiruvannamalai #kaikolar instagr.am/p/DBv-qYnpfbl/
ஜம்புலிங்கம் முதலியார் 54வது நினைவாஞ்சலி
இன்று 28.10.24 விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாக மரக்காணம் கிளைச் சங்கத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்
தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) உருவாக்க 640 ஏக்கர் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய
*#நெய்வேலி_நிலக்கரி_சுரங்க_தந்தை*
தெய்வத்திரு
*T.M. #ஜம்புலிங்க_முதலியார்*
முன்னாள் கடலூர் சேர்மேன்
அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை நம்முடைய விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாகவும் இன்று மரக்காணத்தில் மிகச் சிறப்பாக அவருடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நம்முடைய பிதாமகனுக்கு நினைவாஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த நிகழ்ச்சியிலே மரக்காணம் சங்கத்தினுடைய முதன்மை வாய்ந்த நிர்வாகிகளும் செஞ்சிக் கோட்டை செங்குந்தர் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏
*GS. முருகன் முதலியார், மாவட்ட தலைவர்*
*விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கம் செஞ்சி* instagr.am/p/DBswlwbpQCL/
பழனி செங்குந்த முதலியார் - சூரசம்ஹார மண்டகப்படி.
திண்டுக்கல் மாவட்டம்
#பழனி
அருள்மிகு #தண்டாயுதபாணி_சுவாமி திருக்கோவில் நடைபெறும்
கந்தசஷ்டி
#சூரசம்ஹாரம் பெருவிழாவின் செங்குந்தர் மண்டகப்படி அழைப்பிதழ்
முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான
#வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் புகைப்படம் அழைப்பிதழ் பயன்படுத்தியுள்ள
#செங்குந்தர்_தர்ம_பரிபாலன_சபை நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DBqJRSQJZxU/
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என் குல சொந்தங்களே
செங்குந்தர் கைக்கோளர் வம்சா வழியைச் சேர்ந்தவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய செல்வம் கேட்டரிங்
தம்பி அண்ணன் ஹோட்டல் உரிமையாளர் அவர் இப்பொழுது நமது ஈரோடு கோட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஸ்வீட் காரம் விற்பனையை துவங்கி உள்ளார் நாம் அவர்கள் அனைவரும் விற்பனையை அதிகப்படுத்தி ஆதரவு தாரீர் நம் ஒற்றுமையை பறை சாற்றிடுவீர் தங்கள் குடும்பத்துடன் இனிய தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம் வாரீர் வாரீர் எம் குல சொந்தங்களே ஆதரவு தாரீர் தாரீர்
இப்படிக்கு
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா மு ஆசைத்தம்பி 🙏🙏🙏🙏🙏 instagr.am/p/DBnThfwp2UZ/
T.M. ஜம்புலிங்கம் முதலியார்
இன்று தென் இந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் இவர் தான் காரணம்.
இவரின் நினைவு தினம் october 28.
இவர் மீது மரியாதை உள்ளவர்களும், செங்குந்தர் சமுதாயத்தை ஒற்றுமை படுத நினைப்பவர்களும், இவர் நினைவு தினத்தன்று இவரின் போட்டோவுக்கு மாலை போட்டு உங்கள் ஊர் செங்குந்தர் சமுதாயத்தை கூட்டி மரியாதை செய்யவும்...
நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து, நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து, நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த ஜம்புலிங்கம் முதலியார்.
1. கடலூர் மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள்
2. கடலூர் மாவட்ட தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும்
3. ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும்
4. ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்
5. கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும்
நகர மன்ற தலைவராக மூன்று ஆண்டுகளும்
6. நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார் இவை அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள்
7. இவரின் நேர்மையான மக்கள் பணியை பாராட்டும் வகையில் ஆங்கிலேய அரசு ராவ் பகதூர்(Rao Bagadhur) பட்டம் கொடுத்தது.
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர், வேம்பூர் பறையர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.
தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார் instagr.am/p/DBnR8W8pqP4/
தெலுங்கு கம்மவார் தெரு அப்படியே உள்ளது...
யாதவர் தெரு பெயர் அப்படியா உள்ளது...
செங்குந்தர் பெரிய தெரு என்ற பெயரில் மட்டும் செங்குந்தர் பெயர் ஏன் நீக்கப்படுகிறது???? instagr.am/p/DBlXqzQphrK/
தியாகி சண்முக முதலியார் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலையூரில் செங்குந்தர் குலத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.
1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சண்முக முதலியார் அச்சமின்றிப் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான வெகுஜன இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகஸ்ட் 21, 1942 அன்று வெயிலுகந்த முதலியார் தலைமையில், சுண்முக முதலியாரின் தீவிர ஈடுபாட்டுடன் தேசியக் கொடியை ஏற்ற முயன்றனர். கடலையூர் உடைமாற தெருவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கொடியேற்றினர். பதிலுக்கு, காவல்துறை வன்முறையில் பதிலடி கொடுத்தது, சண்முக முதலியார் மற்றும் பலர் பதிலடி கொடுத்தனர், இதன் விளைவாக பரவலான அமைதியின்மை ஏற்பட்டது.
மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் வயது மற்றும் பாலினம் பொருட்படுத்தாமல் கடலையூர் கிராம மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஒரு போலீஸ் பட்டாலியனை அனுப்ப வழிவகுத்தது. போராட்டத்தின் போது சண்முக முதலியார் தடுத்து வைக்கப்பட்டு உணவு வழங்காமல் சித்திரவதை செய்யப்பட்டார். காவல்துறையைத் தாக்கியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147ன் கீழ் அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, திருச்சி மற்றும் மதுரை சிறைகளில் அடைக்கப்பட்ட அவர், அங்கு கடுமையான அடக்குமுறைகளை அனுபவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, சண்முக சமூகப் பணிகளில் ஈடுபட்டார், சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1972 இல் இந்திய அரசாங்கத்தால் அவருக்கு செப்புத் தகடு வழங்கப்பட்டது. instagr.am/p/DBY2fceAVdt/
நம் சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நம் சமுதாய கல்யாண பத்திரிக்கை, கோவில் பத்திரிகை/ கல்வெட்டுகளிலாவது பெரியாருக்கு பின்னாடி முதலியார் பட்டத்தை போடவும்.
#mudaliar #kaikolar instagr.am/p/DBVlBy_xlOn/
நாமக்கல் மாவட்டம்
#திருச்செங்கோடு
#சூரியம்பாளையம்
#செங்குந்த_முதலியார்
பாவடி பஞ்சாயத்து
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் சுவாமி,
அருள்மிகு முத்துக்குமாரசாமி சுவாமி கோவில் திருவிழா - 2024 instagr.am/p/DBVXu3FIGao/
1934 யில் T.M. ஜம்புலிங்கம் முதலியார்(நெய்வேலி நிலக்கரி சுரகம் தந்தை) முயற்சியால் கட்டப்பட்டு, இவர் தலைமையில் திறக்கப்பட்ட புவனகிரி வெள்ளாறு பாலம்.
#cuddalore #bhuvanagiri instagr.am/p/DBQ1YiQpwFN/
நாமக்கல் மாவட்டம் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில், செங்குந்த முதலியார் பொங்கல் திருவிழா..
#namakkal #athanoor instagr.am/p/DBQCyQkIVM5/
செங்குந்தர் கோவில்களில் இந்த வருடம் நடைபெற உள்ள #சூரசம்காரம் விழா பத்திரிகையில் வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவீரர்கள் படத்தையும், குல கொடி புலி, வேல், சேவல் சின்னத்தையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்...
இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள். நம் செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயம் இந்த வீரபாகு நவாவீரர்களின் வம்சத்தில் பிறந்தவர்கள் இதனால் தான் மரபுவழி பின்பற்றி அனைத்து ஊர்களிலும், அறுபடை வீடு உட்பட நம் சமுதாயத்துக்கு சூரசம்ஹாரம் செய்யும் உரிமை உள்ளது....
தமிழ் கடவுள் முருகனுக்கு நேரடி தொடர்பு உடைய சமூகம் நம் செங்குந்த கைக்கோள முதலியார்.. instagr.am/p/DBF8kkJpL6k/
திருவண்ணாமலை நகர தந்தை.
1929 முதல் 1939 திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக இருந்து திருவண்ணாமலைக்கு முதன் முதலில் பள்ளிக்கூடம் கட்டி, மின்சார வசதி கொடுத்து, குடிநீர் வசதி கொடுத்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதை ரோடு, திருவண்ணாமலை கோவில் அறங்காவலராக இருந்து பல திருப்பணிகளை செய்த #செங்குந்தர் குல #T_S_முத்துக்குமாரசாமி_முதலியார்.
#Tiruvannamalai #திருவண்ணாமலை instagr.am/p/DBEkXKOJEV2/
1967 இல் சேலம் பெருந்தலைவர் காமராஜர் வந்த போது திருச்செங்கோடு நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி பொறுப்பாளர்கள் உடன் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்
இடதுபுறம் MPR மானிக்க முதலியார் கடைசி மகன் R.M அர்த்தநாரி சாமி முதலியார் அவர்கள் மூன்றாவது நிற்பவர் செங்குந்தர் குல வீரவேல் கோத்திரம் சின்ன மாரிமுத்து அவர்கள் வலதுகை பக்கம் நிற்பவர். மின்னகல்காரர் PA பழனியப்பா முதலியார் மகன் பச்சியப்பன் ஆவார். மற்ற நபர்களுடன். 🙏🙏🙏🙏 instagr.am/p/DAyPn7RBV3P/
ஒரு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான உதாரணம்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் பிறந்த நாளான 04/10/2024 வெள்ளிக்கிழமை அன்று தியாகி கொடிகாத்த குமரனின் தியாகத்தை போற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் ஈரோடு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. #erode instagr.am/p/DAp0YomJWoR/