View allAll Photos Tagged mudaliyar

நாமக்கல் மாட்வட்டம் குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் தனசேகரன் செங்குந்தர் இறைவனடி சேர்ந்தார். instagr.am/p/DAcwWg6pXnZ/

கோவை மாவட்டம்

செங்குந்த முதலியார் சமூகம் சார்ந்த

பத்மஸ்ரீ #பாப்பம்மாள் அம்மையார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DAbT7vyJE40/

செங்குந்தர் குல தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார் பிறந்தநாள் அன்று வாகனப் பேரணி. விருப்பமுள்ளவர்கள் கலந்துக்கொண்டு நம் சமுதாயத்தின் ஒற்றுமையை காட்டவும். instagr.am/p/DAY7ngoOSv-/

உறவுகள் அனைவரும் ஆதரவு அளிக்கவும்...

 

தாங்கள் பகுதியில் நடக்கும் கோவில் திருவிழா, விளையாட்டு விழா, சமுதாயம் சார்ந்த விழாக்களில்

 

நமது சின்னம் பொறித்த ஆடை உடுத்தி நம் வரலாற்றை மீட்டு எடுப்போம் 🙏

 

மேலும் விவரங்களுக்கு...

 

6383221383 instagr.am/p/DATc-LkBZKL/

ஈரோடு மாவட்ட கவுந்தப்பாடி நகர தந்தை குப்புசாமி முதலியார். இன்றைக்கு பலநூறு கோடுகள் மதிப்புள்ள சொத்துக்களை தானம்னேய்தவர். இரண்டு முறை பவானி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர். instagr.am/p/DASVa2UJD3C/

2016 குடியாத்தம் செங்குந்தர் நாட்டாமை மகுடம் சூட்டும் விழா...

 

இதுபோன்ற செங்குந்தர் நாட்டாமை விழா உங்க ஊரில் நடைபெற்று இருக்கிறதா? instagr.am/p/DANG2MTIU6R/

செங்குந்த முதலியார் சமூகம் ஐம்பெரும் விழா. நம் சமுதாய ஒற்றுமையை காட்ட அனைவரும் கலந்துகொள்ளவும்.

 

செங்குந்தர் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்.

 

கைக்கோளர் படை சிலம்பாட்டம் நிகழ்ச்சி

 

இடம்: ஈரோடு செங்குந்தர் கல்லூரி

நாள்: 29- செப்டம்பர் (Sunday) instagr.am/p/DAK8bX_oVOT/

செங்குந்தர் கைக்கோள முதலியார் சொந்தங்களே வணக்கம்

 

நாளை *(15-09-24, ஞாயிறு)* நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாயத்தில் பிறந்த *மாமேதை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்*

 

*பேரறிஞர் பெருந்தகை அண்ணா* அவர்களின்

 

*116 -வது பிறந்தநாள் விழா*.

 

அனைவரும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

 

*இடம்: புளியமரம் பஸ் ஸ்டாப், வெங்கமேடு*

 

*நேரம்: காலை 7.30 மணி*

 

இங்ஙனம்:

 

*CPM (எ) C.பாஸ்கர் முதலியார்*

*மாவட்ட தலைவர்*

*தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்*

*செங்குந்தர் இளைஞர் பேரவை*

*கரூர்* instagr.am/p/C_5bTtdJkwz/

இந்த வருடம் கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இது சம்பந்தமான கூட்டத்தில் அனைவரும் பங்கு கொள்ளவும் instagr.am/p/C_15zNDIiiy/

நம்ம மக்களின் பாவடி பிரச்சனைக்காக போராடிவரும் ஈரோடு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கம் ஐம்பெரும் விழாவுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து செங்குந்த முதலியார்களையும் அலைகிறோம்.

 

அவைவரும் வந்து கலந்து கொண்டு நமது பாவடி பிரச்சனை, நெசவாளர் பிரச்சனை, திருப்பூர் குமரன் மணிமண்டபம் கட்ட போராட்டம், ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் சிலை அமைக்க குழு. ஆகியவற்றை கலந்து பேசுவோம். வாவீர் அனைவரும்...

 

இடம்: ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி.

 

நான்: 29.09.2024(ஞாயிறு கிழமை) instagr.am/p/C_sDJH5pwkL/

💪💪🔥🔥செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதாக சொல்லப்படும் செய்யுள்.......

 

சோழர் ஆட்சிக் காலத்தில் இராசாதிராசன் என்ற பெயருடன் இரண்டு சோழ மன்னர்கள் இருந்தனர்..

1..இராசாதிராசன் (1018–1054)

(இராசராச சோழனின் பேரனும் இராசேந்திர சோழனின் மகனும் ஆவார்)

2..இரண்டாம்இராசாதிராசன் (1166–1178)

(விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவார்)

 

இந்த செய்யுள் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ஈட்டி எழுபது எனும் தொகுப்பில் உள்ளது

வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில்

ஒட்டக்கூத்தர் இரண்டாம்இராசாதிராசன் (1166–1178) இன் காலப்பகுதிக்கு முன்னர் வாழ்ந்த புலவர்....

ஆகவே ஒட்டக்கூத்தர் இதில் குறிப்பிட்டது இராசாதிராசனையே (1018–1054)

(முதலாம் இராசாதிராசனையே)

 

அவரிற்கு இடையூறாக இருந்த யாழ்ப்பாண மன்னனை...... திருச்செந்தூரை ஆண்ட செங்குந்த மன்னன் சுமன் முதலியார் என்பவர் தனது செங்குந்தர் படையுடன் தலைமையேற்று சென்று ஒரே நாளில் வென்றதாக இந்த செய்யுளில் கூறப்படுகின்றது.....

யாழ்ப்பாணத்தில் செங்குந்தர் ஆட்சி மற்றும் குடியேற்றங்கள் இந்தப் படையெடுப்பினால் தோன்றியிருக்கலாம்...

 

#யாழ்ப்பாணம்

#கல்வியங்காடு

#கரவெட்டி

#ஈழம்

#இலங்கை

 

#செங்குந்தர் #கைக்கோளர் #முதலியார்

#செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்

#நவவீரர் #நவவீரர்கள் வம்சம்

#வீரபாகு வம்சம்

#கந்தப்பரம்பரை

#சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம்.

 

மரபுவழி கோவில்களில்

#சூரசம்ஹாரம் செய்ய உரிமை உள்ள இனம் #முருகனின்_படைத்தளபதிகள்

#சோழர் #படை

#தெரிந்த_கைக்கோளர்_படை

#சோழர்கள் instagr.am/p/C_gHjoisv8E/

கொங்கு மண்டல செங்குந்தர்களின் கொடை வள்ளல் RAN முத்துசாமி முதலியார்

நெசவாளர் சமுதாய முன்னேற்றத்துக்காக பல கல்லூரிகளை உருவாக்கியவர்...

 

*இன்று (03.09.24) ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் முதல் தலைவர் ம R.A.N.முத்துச்சாமி முதலியார் அவர்களின் 111வது பிறந்தநாளான இன்று மாவட்டத் தலைவர் 'சேவா ரத்னா' Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மாவட்டச் செயலாளர் 'அரும்பணிச் செம்மல்' சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் Dr.RANM கல்லூரி முதல்வர் Dr.பழனியப்பன் அவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு.வைரம் அவர்கள், திரு.முருகானந்தபதி அவர்கள் மற்றும் திரு.சீனிவாசன் அவர்கள் உடனிருந்தனர்...* instagr.am/p/C_ds_zFt6Ve/

ஈரோடு மாவட்டம் செங்குந்தர் குலம் செரிய முதலி கோத்திரம் பங்காளிகள் கோவில் விழா. #erode instagr.am/p/C_XODLcMBJQ/

#ஈரோடு_மாவட்ட_செங்குந்த_மகாஜன_சங்கம்

நடத்தும்

#ஐம்பெரும்_விழா அழைப்பிதழ்

ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் படம் திறப்பு விழா

 

நாள் : 29.09.2024 (ஞாயிறு)

இடம் : கயிலைமணி முனுசாமி முதலியார் அரங்கம்,

ஈரோடு

செங்குந்தர் பொறியியல் கல்லூரி, துடுப்பதி instagr.am/p/C_P_yJdJ7os/

செங்குந்த மகாஜன சங்கம் கள்ளக்குறிச்சி ‌மாவட்டத்தில் இன்று நமது செங்குலத்தின் 64 நான்காவது நாயன்மார் ஆக விளங்ககுடிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 118வது பிறந்தநாள் விழா‌‌ மிக‌ சிறப்பாக நடைபெற்றது சின்னசேலத்தில்‌ உள்ள‌ நமது செங்குந்தர் திருமண மண்டப்பத்தில் காலை சுமார் 9.15மணி அளவில் கொண்டாடப்பட்டது இதில் அன்புக்குரிய அண்ணன் ASMP பரமசிவன் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் T.அங்கமுத்து‌ அவர்கள் மாவட்ட பொருளாளர் Lion A.R.ஏழுமலை அவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் K.பாலகிருஷ்ன்‌ V. ‌முருகன் அவர்கள் மாதவச்சேரி கிளை சங்கம் நிர்வாகி K.மாகலிங்கம் அவர்கள் அரியபெருமானூர் கிளை சங்கம் நிர்வாகி D.மூர்த்தி அவர்கள் மேலும் நமது செங்குந்த மகாஜன சங்கம் கிளைசங்க‌ நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர் வாழ்க வாழ்க செங்குந்தம்‌‌ வளர்க வளர்க செங்குந்தம்‌‌‌ ஒற்றுமை ஒன்று படுவோம் உயர்வு அடைவோம் 💐🙏💐 instagr.am/p/C_GV7gCtvw-/

கரூர் செங்குந்த கைக்கோள முதலியார் மண்டபம் திறப்பு விழா instagr.am/p/C_BG4PwuuL9/

சென்னை சில்க்ஸ் குழுமம் நிறுவனர் அய்யா குழந்தைவேல் முதலியார் அவர்களின் நினைவு தினம் instagr.am/p/C-_0LSoJuo3/

#வெள்ளையனே_வெளியேறு

#ஆகஸ்ட்22_1942

#கடலையூர்

 

சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டதில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெரும்பங்கு உண்டு.

 

1942ம் ஆண்டு நாடு முழுவதும் அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அடக்குமுறைகளை எதிர்த்து வெள்ளையேனே வேளியேறு என்ற கோஷத்தை முன் வைத்து போராட்டம் நடந்தது.

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா கடலையூர் கிராமத்தில் கைத்தறி நெசவு தொழில் செய்யும் தொழிலாளர்கள் வெயிலுகந்த முதலியார் தலைமையில் 1942ம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தேதி 34 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு ஒருவர் பலியானார். 2பேர் படுகாயம், மீதிபேர் மீது தடியடி பிரயோகம் செய்யப்பட்டது.

 

சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து 1972ல் அப்போதைய *பாரத பிரதமர் இந்திராகாந்தி செப்பு பட்டயம்* வழங்கினார். கடலையூரில் ஒரு *ஸ்தூபி* உள்ளது. பல சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றத்தக்க வகையில் தமிழக அரசு கௌரவித்துள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட கடலையூர் கிராமத்தை சார்ந்த கைத்தறி நெசவு தொழிலைபுரிந்த *செங்குந்தர்* சமுதாயத்தை சேர்ந்த 34 சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் *மணிமண்டபம் கட்டி ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி போராட்ட வீரர்களுக்கு அரசு உரிய மரியாதை* செலுத்த வேண்டுமென

*தமிழ் செம்படைக் கழகம்* என வலியுறுத்துகிறது.

 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தில் கடலையூரில் உயிர்நீத்த 34 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தியாகிகளின் நினைவு நாளான இன்று

*தமிழ் செம்படை கழகம்* சார்பாக

*வீரவணக்கம் வீரவணக்கம்*

*வீரவணக்கம் வீரவணக்கம்*

#செங்குந்தர் #sengunthar

#கைகோளர் #kaikolar

#தமிழ்செம்படை #tamilredarmy

#வெள்ளையனே_வெளியேறு instagr.am/p/C--qfhEJh9k/

கரூர் *செங்குந்தர் கைக்கோள முதலியார் மண்டபம் திறப்பு விழா* அன்று மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியாக *ஐம்பெரும் விழா* நடைபெற உள்ளது.

 

*நாள்: 26-08-24, திங்கட்கிழமை*

 

*நேரம்: காலை 9.00 மணி*

 

*இடம்: அண்ணா-MGR சிலை 50 அடி சாலை ரோடு, வெங்கமேடு, கரூர்*.

 

அனைவரும் வருகை தந்து ஆதரவு நல்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

நன்றி

 

இங்ஙனம்

 

*மண்டபம் பங்குதாரர்கள்*

🙏🙏🙏 instagr.am/p/C-7EAfzJKDZ/

சோழ பேரரசின் ராஜகுரு, மூன்று சோழ மன்னர்களின் அமைச்சர்

செங்குந்தர் சமூக குலகுரு

கவிச்சக்கரவர்த்தி

#ஒட்டக்கூத்தர்_செங்குந்தர்

அவர்களின்

*834 வது குருபூஜை*

விழா இன்று செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து

தூத்துக்குடி மாவட்டம்

#முக்காணி

#செங்குந்த _முதலியார்

சமுதாய மக்கள் சார்பாக கொண்டாடப்பட்டதற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/C-0LDbCujEq/

#நாமக்கல் மாவட்டம் #குருசாமிபாளையம்

செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற

சோழ பேரரசின் ராஜகுரு,அரசவை அமைச்சர்

12 ம் நூற்றாண்டின்

கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்

#செங்குந்தர் சமூக குலகுரு #ஒட்டக்கூத்தர்_முதலியார் அவர்களின் பிறந்தநாளான இன்று (18/08/24) குருபூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட செங்குந்தர் மகாசன சங்க தலைவர்

திரு.மதிவாணன் அவர்கள் சுப்பிரமணியர் ஆலயத்தின் அருகில் உள்ள செங்குந்தர் சமுதாயக் கொடி கம்பத்தில் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். செங்குந்தர் சமுதாய ஊர் பெரியதனக்காரர் திரு டி கே.ஏ தியாகராஜன் அவர்கள் செங்குந்தர் சமூக குலகுரு ஒட்டக்கூத்தர்செங்குந்தர் படத்திற்கு மாலை அணிவித்து குருபூஜை நடத்தினார் . விழாவில் பாரதி வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் திரு குணசேகரன். மருந்தாளுனர் திரு. பவானி.கோபால். பேராசிரியர். முனைவர். நாகராஜன், ஆசிரியர் கண்ணன், தமிழரசன் ஆகியோர் கவிச்சக்ரவர்த்தி

ஒட்டக்கூத்தரின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

இனி வரும் காலங்களில் கவிசக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்களின் படைப்புகளின் மேலான பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன், செயற்குழு உறுப்பினர் திரு R. ஜோதிகிருஷ்ணன். துணைத் தலைவர் திரு பாலப்பாளையம்.சுந்தரம், தோனமேடு இணைச் செயலாளர் திருஈஸ்வரன், சீராப் பள்ளி இணைச் செயலாளர் திரு தங்கவேலு, பாலப்பாளையம் பெரியதனக்காரர் திரு கணேசன், மற்றும் சமுதாய ஊர் காரியக்காரர்கள் பூஜையில் கலந்து கொண்டனர் , காரியக்காரர் குட்டி துரைசாமி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த திரு பவானி கோபால் அவர்களுக்கும் திரு குட்டி துரைசாமி அவர்களுக்கும் நன்றி. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

தெரிவித்துக் கொள்கிறோம்

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு 🙏🙏🙏 instagr.am/p/C-0GpuOtwch/

சோழ பேரரசின் ராஜகுரு, மூன்று சோழ அரசர்களின் அமைச்சர்,

#செங்குந்தர் சமூக குலகுரு,

12 ம் நூற்றாண்டின் #கவிச்சக்கரவர்த்தி

#ஒட்டக்கூத்தர்_முதலியார்

குரு பூஜை instagr.am/p/C-z1LpuNYmh/

சோழப் பேரரசின் ராஜகுரு, அமைச்சர் மற்றும் அவைப்புலவர்,

செங்குந்தர் சமூக குலகுரு

கவிச்சக்கரவர்த்தி #ஒட்டக்கூத்தர்_செங்குந்தர் அவர்களுக்கு குருபூஜை தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செய்த

நமது நாமக்கல் மாவட்டம்

#குமாரபாளையம் செங்குந்தர் சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/C-zu3EpusXs/

நம் சமூகத்தின் புகழ்மிக்க முன்னோர் சோழப் பேரரசின் ராஜகுரு, அமைச்சர் மற்றும் அவைப்புலவர்,

செங்குந்தர் சமூக குலகுரு

கவிச்சக்கரவர்த்தி #ஒட்டக்கூத்தர்_செங்குந்தர் அவர்களுக்கு குருபூஜை செய்த

நமது குன்றத்தூரில் (வட திருநாகேஸ்வரம்) மூன்று தலைமுறைகளை பார்த்து வழி நடத்திய நமது புலவர் திரு.மா.குப்புசாமிசெங்குந்தர் அவர்கள் படத்திறப்பு விழா செய்த தருணம்.இவ்விழாவை ஏற்பாடு செய்த குன்றத்தூர் செங்குந்தர் மரபினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/C-zSDk4pBG8/

அனைத்து செங்குந்த முதலியார் சொந்தங்களுக்கும் வணக்கம். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் பெருந்தலைவர் கிராமத்தில். செங்குந்தர் குல சொக்க முதலி கூட்டம் பங்காளிகள் குலதெய்வக் கோயில் மகிழன நாதர் கோயில், கன்னிமார அம்மன் கோயில் கும்பாபிஷேகம் August 21 மற்றும் August 22 நடைபெறுவதால். அனைவரும் கலந்து இறையருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மற்றும் நம் கும்பாபிஷேகத்திற்கு 30 சித்தர் பெருமக்கள் கலந்து கொள்கிறார்கள். instagr.am/p/C-woXUCuWCq/

டி.வி.ராஜேஷ்வர் முதலியார்

 

Former IPS & Governor of 4 states

 

நாமக்கல் குருசாமிபாளையம் நெசவு பாரம்பரிய குடும்பத்தில் திரு.மாரிமுத்து முதலியார் மகனாக பிறந்தார்

 

இந்திய உளவுத்துறை 'ரா' அமைப்பின் ( IntelligenceBureau_India) முன்னாள் தலைவர்

 

உத்திரபிரதேசம்,மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம்,சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்கள் ஆளுநராக ( GOVERNOR ) ஆக பல ஆண்டுகள் சேவை செய்து உள்ளார்.

 

இந்திய அரசியலமைப்பு, சிவில் சர்வீஸ் என 60ஆண்டுகள் நேர்மையாக பணியாற்றிய இவருக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூசண் விருது 2012-ம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.

 

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS ) போன்ற இந்திய சிவில் துறையில் இருந்து கவர்னராக ஒருவர் இந்திய அரசால் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. instagr.am/p/C-e0BF-Jed5/

வைகை கரை தமிழர் நாகரீகம் கீழடி கி.மு 6ஆம் நூற்றாண்டு நெசவு செய்யும் கருவிகள்.

 

Full book: ift.tt/6lP3gaD instagr.am/p/C-VuMzYt0aE/

நம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக SES - சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் என்ற அமைப்பை 30 வருடம் முன்பு உருவாக்கி நூற்றுக்கணக்கான செங்குந்த முதலியார் மாணவர்களை படிக்கவைத்த குடியாத்தம் DAS பிரகாசம் முதலியார் IAS ஐய்யா அவர்களின் நினைவுதினம் இன்று. instagr.am/p/C-KPg2rpsWS/

💪🔥நாமக்கல் கபிலர் மலை செங்குந்தர் முத்துக்குமாரசாமி திருக்கோயில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு சோழ செங்குந்த கைக்கோள முதலியார் குலப்பெண்களின் வள்ளி கும்மியாட்டம் 💪🔥 #kabilarmalai #araiyanadu #namakkal instagr.am/p/C-Cn78qJSCo/

தாத்தையங்கார் பேட்டை சேர்ந்த ஈவி ராமசாமி செங்குந்தர் அவர்களின் மகன் ஆவார். இவருடைய பெரியம்மா மகனும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். instagr.am/p/C92cxv4RraI/

செங்குந்த முதலியார் சமூகத்தின் தோற்றம் - முருகனின் பொற்படை தளபதிகள் வீரபாகு நவவீரர்கள்..

தொல்லியல் ஆதாரங்கள். #veerabagu #navaveerargal #kaikolar instagr.am/p/C9xX9upMrP3/

திருவண்ணாமலை மாவட்ட செங்குந்தர். instagr.am/p/C9uE-5Np2_b/

கோபிச்செட்டிப்பாளையம் திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற(MP) உறுப்பினரும்,

செங்குந்தர் குல வெள்ளான்கோயில் பூர்வமாக கொண்ட

திரு.பொன்னப்பன் முதலியார்- திருமதி.குட்டியம்மாள் மகனுமான

*திரு.சண்முக சுந்தரம்.,B.A.,B.L.,exMP*

அவர்கள் இன்று (20.7.24) காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த

வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😔😔😔

*செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* instagr.am/p/C9pAI4BJYAd/

*ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மேக்கூர் பகுதியில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பாவடியை சில சமூக விரோதிகள் அபகரிக்க முயற்சி செய்தனர். இதனால் ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையில் கடந்த (15.07.24) திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தோம். பின்னர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தோம். நேற்று (19.07.24) மேக்கூர் பாவடியைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு கேட் (கதவு) அமைக்கப்பட்டு பாவடியை மீட்டு மேக்கூர் சமுதாய சொந்தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மேக்கூரில் புதிய கிளை தொடங்கப்பட்டு நமது சமுதாயக் குலக்கொடியை மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.வைரம் அவர்கள், மாவட்ட பாவடி மீட்புக்குழு துணை அமைப்பாளர் திரு.ரமணிதரன் அவர்கள், ஊர் தலைவர்கள், மேக்கூர் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் நம் சமுதாய மக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு செங்குந்தரின் ஒற்றுமையை வலுப்படுத்தினர்...* instagr.am/p/C9oeI5qx5qS/

வேலூர் மாவட்ட செங்குந்த முதலியார் விழா. instagr.am/p/C9ecuO4p_Do/

*ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மேக்கூர் பகுதியில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பாவடியை அபகரித்து ஜாதி, மத மோதலை தூண்டும் வகையில் சமூக விரோதிகள் பாவடியை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையில் இன்று (15.07.24) திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தோம். இதில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு பிற்பகலில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தோம். பிறகு அமைச்சர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். பெருந்துறை பேரூராட்சி தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களையும் சந்தித்து பாவடியை சுற்றி மதில்சுவர் அமைத்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேக்கூர் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், ஈரோடு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பாவடி மீட்புக்குழு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாவட்ட கிளைச் சங்க நிர்வாகிகள், கிளை உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் நம் சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...* instagr.am/p/C9eBlEvoYtA/

உலகத்திலேயே 100 படங்களுக்கு மேல் முதன் முதலில் தயாரித்த

#செங்குந்தர் குலத்தோன்றல், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் #முதலியார் அவர்கள் பிறந்த தினம் இன்று 🐅🔱🐓 instagr.am/p/C9b7JfOJu9q/

#இராணிப்பேட்டை மாவட்டம்

#கலவை நகர்

செங்குந்த முதலியார் மரபு கலவை ஒட்டச்சின்னான் வீடு, திமிரி பிச்சை வீடு, விளாப்பாக்கம் தையல் வீடு வகையறா பங்காளிகள்

அருள்மிகு பெரியாண்டவர் பூஜை திருவிழா

நாள்: 21.7.24 (ஞாயிறு) instagr.am/p/C9Z44WHJRUC/

பெரியூர் பச்சாபாளையம்

செங்குந்த முதலியார் சமூகம் 21கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு மஹா அபிஷேக ஆராதனை விழா அழைப்பிதழ் அனைவரும் வருக வாழ்க செங்குந்தர் வெல்க செங்குந்தர் வரலாறு மீட்பு குழு.

 

1.அரசுரான் கூட்டம்

2. அழகப்பன் கூட்டம்

3.ஆக்கவழி கூட்டம்

4. இலப்புளையான் கூட்டம்

5.உதிரமாலை கூட்டம்

6. கொங்க கூட்டம்

7. மாட்ராயன் கூட்டம்

8. மூப்பன் கூட்டம்

9.மொக்கையன் கூட்டம்

10. மால முதலி பட்டகாரன் கூட்டம்

11. தாண்டவ முதலி பட்டகாரன் கூட்டம்

12.பூசாரி கூட்டம்

13. எட்டிமரத்தான் கூட்டம்

14.நாராயணன் கூட்டம்

15. வெள்ளவழத்தன் கூட்டம்

16. தெற்கத்தியான் கூட்டம்

17.ஆட்டுகாரன் கூட்டம்

18. தலைகட்டுப்பான் கூட்டம்

19. ஊமைபட்டியான் கூட்டம்

20.உண்டிகாரர் கூட்டம்

21.தவித்தர முதலி கூட்டம். instagr.am/p/C9XW-5mpKw3/

திருநெல்வேலி செங்குந்தர் நடுத்தெருவில் கண்டுபிடிக்கப்பட்ட செங்குந்தர் போர்படை வீரர்கள் நவகண்ட சிற்பம்.

 

இதுபோல் உங்கள் ஊரிலும் சிற்பம் இருந்தால் அதன் போட்டோவை கமெண்டில் பதிவிடவும் instagr.am/p/C9ObChzIEkc/

செங்குந்தர் முதலியார் கொடியேற்றம் உற்சவம் - ஆனி திருமஞ்சனம் திருவிழா - சிதம்பரம் நடராஜர் கோவில். instagr.am/p/C815X2YpBu9/

திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு திருவத்திபுரம் செங்குந்தர் காங்கி அம்மன் கோவிலில் உள்ள சோழர் கால கைக்கோளர் வீரன் நவகண்ட சாவான் கல் சிற்பம்

 

காங்கியம்மன் கோயிலின் பின்புறம் இரண்டு நவகண்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நவகண்ட சிலை ஒன்று பச்சைக் கல்லால் ஆனது. ஹீரோ நேராக நின்று முன்னால் பார்க்கிறார். நாயகன் வலது கையில் வாளைப் பிடித்துக் கொண்டு கீழே வைத்திருப்பதைக் காட்டுகிறார். இடது கை வாளைப் பிடித்து தலையை வெட்டுகிறது. நாயகன் காதுகளிலும் கழுத்திலும் ஆபரணங்களை அணிந்திருப்பார். தலையில் ஒரு கிரீடம் காட்டப்பட்டுள்ளது மற்றும் அவரது முகத்தில் பெரிய மீசையும் காட்டப்பட்டுள்ளது. அவரது இடுப்பில் ஒரு கட்டார் காட்டப்பட்டுள்ளது.

 

இந்த ஹீரோ ஒரு கிரீடத்துடன் இருப்பதாலும், சிறப்பான பச்சைக் கல்லால் ஆனவர் என்பதாலும், ஹீரோ தலைவராக அல்லது குழுவின் தலைவராக இருக்க வேண்டும். முதலியார்களின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், நாயகன் கைக்கோலார் படையைச் சேர்ந்தவராக இருக்கலாம். இந்த சிற்பம் திருமால்பூரில் காணப்படும் 5 மாவீரர் கற்களை ஒத்திருக்கிறது (இவர்கள் இடது கையில் வாள்களையும் வைத்திருப்பார்கள்) மேலும் இது முதலியார் சமூகத்தால் வணங்கப்படுகிறது. instagr.am/p/C81K_91pP_b/

ஆந்திரா மாநிலம் ஶ்ரீ சைலம் கோவிலில் உள்ள கைக்கோளர் சத்திரத்தில் நம் சமூக மக்கள் வைத்த கரிகால சோழனின் சிலை.

 

ஆந்திராவில் நம் சமூக மக்கள் பிறரால் கரிகால பக்தலு(அர்த்தம்: கரிகால சோழனின் பக்தர்கள்) கரிகால சோழன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆந்திரா பகுதியை கைப்பற்றிய போது நம் மக்கள் அங்கு படை வீரர்களாக சென்றனர் instagr.am/p/C8wIzP9J9m7/

திருவண்ணாமலையில் முதன் முதலில் School கட்டிய செங்குந்தர் குல பெருநிலக்கிழார், கொடைவள்ளல்

#திருவண்ணாமலை_சாமி_முதலியார்

ஐயாவின் நினைவுதினம் இன்று(ஜூன் 28)

 

ஐயாவின் குடும்பம் பற்றிய குறிப்புகள்

அக்காலத்தில் வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்களைத் திறந்தான் ஆனால் அவன் கிறிஸ்தவ மெஷினரி (மதத்தையும் பரப்பும் விதமாக) பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தான்

நம்முடையடைய ஆட்கள் வெள்ளைக்காரனிடம் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தோம்.

 

அதுவும் 100 ஆண்டுகளுக்கு முன்பு

தி.சாமிமுதலியார் காலத்தில் ஊரில் பள்ளிக்கூடங்கள் இருந்ததில்லை

அப்படி ஓரிரு பள்ளிகள் இருந்தாலும் அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

அதில் ஜமீன்தாரர் வீட்டுப் பிள்ளைகள்

பணக்காரர் செல்வந்தர் பணம் கட்டிப் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே படித்தார்கள் படிக்க முடிந்தது

ஆனால் பணக்கார் பணம் படைத்த

சாமி முதலியார் சாமான்யர்களும் படிக்க “விக்டோரியா இந்துபள்ளி என்ற பள்ளிக் கூடத்தைத் திறந்தார்

இன்றைக்கு 100 கோடிக்கான ரூபாய் மதிப்பு பெறும் அந்த பெரியஇடத்தையும் இந்த பள்ளிக்கு “தர்ம “மாக கொடுத்தார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னதாக திருவண்ணாமலை நகரத்தைக் சேர்ந்த பெரும்பாலனவர்கள் விக்டோரியா இந்து பள்ளியில் படித்தவர்கள் தான்

தி.சாமி முதலியாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்

1. #டி_எஸ்_முத்துக்குமாரசாமி_முதலியார்

2. டி.எஸ். நாரயணசாமி முதலியார்

3. டி.எஸ். ராமு முதலியார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 – 00 மணிக்கு

அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி

தி.சாமி முதலியார் குடும்பத்து மண்டகப்படி தான்

ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல்மண்டகப்படிஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும்

அந்தக் குடும்பத்து அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே

திருவூடலுக்கு போகும்

அப்படி இந்த ஊரின் முதல் குடும்பம் பெரிய குடும்பம் அந்தக் குடும்பம்

அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளைதி.சாமிமுதலியாரின்முதல்மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் என்பவர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர்

1929 முதல் 1939 வரை. instagr.am/p/C8thJnjJxTD/

இதை போல் நம் சமுதாயம் சார்ந்த கல்வெட்டுகளில் நம் சமுதாயத்தின் முழு பெயரை போடவும்*செங்குந்த கைக்கோள முதலியார்* என்று instagr.am/p/C8LSu0-ojTA/

1 2 ••• 12 14 15 16 17