View allAll Photos Tagged mudaliyar

திருநெல்வேலி மாவட்டம் செங்குந்த முதலியார் சமுதாயத்தின் பழைய பேட்டை ரெங்கபுரம் தெருவில் வசித்த தெய்வதிரு.முத்தையா முதலியார் அவர்களின் புதல்வரான வரி ஆபிசர் குடும்பத்தின் எங்களின் நல் வழிகாட்டியான சென்னை மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் *உயர்திரு.M.தனுஷ்கோடி* அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். #kaikolar_history instagr.am/p/Cp0W8QhJ_cu/

சின்னசேலம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தெய்வத்திரு. அம்பாயிரம் முதலியார்- செல்லம்மாள் இவர்களின் மகன் ஸ்ரீ சக்தி ரைஸ்மில் உரிமையாளர்

 

திரு. Rtn.A.இராஜேந்திரன் அவர்வர்

 

செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டு மன்ற மாநிலத் துணைத் தலைவர் தென்னக இரயில்வே சேலம் கோட்ட அட்வைசிங் கமிட்டி உறுப்பினர் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர், முன்னாள் ஆர்.சி பள்ளி PTA தலைவர், முன்னாள் செயலாளர் நெல்-அரிசி வியாபாரிகள்சங்கம்

 

அவர்கள் 27.05.2024 இன்று காலை 10.00 மணியளவில் இயற்கை எய்தினார். மேலும் அண்ணாரது இறுதி ஊர்வலம் நாளை (28.05.2024] மதியம் விஜயபுரம் 10வது தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

 

#chinnasalem instagr.am/p/C7duQG-J7YS/

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

 

வாழ்க வாழ்க செங்குந்தம்..!

வெல்க வெல்க செங்குந்தன்..!

#kaikolar_history

#tiruchengode_sengunthar

#tiruchengode_senguntha_kaikola_mudhaliyar

#tn34_sengunthar

#tgode_sengunthar

#tiruchengode #tiruchengodu

#tiruchengodehills

#mudaliyar_history

#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள்

#வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #நெசவாளர்

 

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal

@sengundhar_kaikola_mudaliyar

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar

@pallipalayam_sengunthar

@chola_mandala_sengundhar instagr.am/p/C2Gs27tJBuH/

இடுவம்பாளையம்.. மா. பொங்காளிமுதலியார்.. 1905.. ஆம் ஆண்டு இடுவம்பாளையத்தில் பிறந்தார். 1925 ஆம் ஆண்டு இடுவம்பாளையம் வந்த காந்தியடிகளின் நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1932.. ல் திருப்பூர் குமரனோடு இணைந்து கொடிப்போராட்டத்தில் கலந்து கொண்டு.. வெள்ளையர் களிடம் அடி பட்டார். திருப்பூர் குமரன் மறைவிற்குப் பின்னர்.. மக்களுக்குப் பணியாற்றி 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று.. சிறை சென்றார். இந்த ஒப்பற்ற தியாகி பிறந்த மண்ணில்.. மண்ணெடுத்து.. புது டெல்லி கொண்டு செல்லும் மண் யாத்திரை நிகழ்வு.. 03.11.22 வியாழக்கிழமை.. இடுவம்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் திடலில் நடைபெறுகிறது. எனவே.. ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறோம். #Tiruppur #mudaliyar_history instagr.am/p/CkZuRC4JSrb/

செங்குந்தர் மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டு கல்வி கட்டணம்,விடுதி கட்டணம்,உணவு உட்பட 100% முற்றிலும் இலவசம்..... 👍 instagr.am/p/Ct61ZdIJo_N/

தென் ஆசியாவில் பிரபலமானவரும், 1200 மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து கின்னஸ் உலக சாதனை இடம் பெற்ற கலைமாமணி குடியாத்தம் *#ஜூடோ ரத்தினம் செங்குந்தர்* இன்று மாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😔😔 #kaikolar_history instagr.am/p/Cn4ImKiJm6U/

காஞ்சிபுரம் தளவாய் செங்குந்தர் குல மன்னார்சாமி முதலியார் வம்ச பங்காளிகள்

#kaikolar_history instagr.am/p/CtDtJNBpFqg/

ஈரோடு மாவட்டம்

#அந்தியூர்

#முத்துக்குமாரசுவாமி_திருக்கோவில்

கந்தசஷ்டி

#சூரசம்ஹாரம் பெருவிழா அழைப்பிதழ் முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான

#வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் புகைப்படம் பயன்படுத்தியுள்ள

#செங்குந்த_முதலியார் மரபினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DBtNfo9p3Hk/

#sholinghur #thakkolam #Arakkonam MLA Like and follow our page👇 ift.tt/cYZjg2w இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_அரசியல்வாதிகள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/Cft2-wKpn6U/

64-வது நாயன்மார் என்று அழைக்கப்படும்,

திருப்பணி செம்மல்

செங்குந்தர் குல

*#திருமுருக_கிருபானந்த_வாரியார்_சுவாமிகள்*

பிறந்தநாள் ஆகஸ்ட்-25

 

அனைவரும் Common DP வையுங்கள் instagr.am/p/C_ErRDIvyx_/

ராணிபேட்டை மாவட்டம்

#தக்கோலம்

சோமநாதீஸ்வரர் ஆலயம்

கந்தசஷ்டி

#சூரசம்ஹாரம் பெருவிழா அழைப்பிதழ் முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான

#வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் புகைப்படம் பயன்படுத்தியுள்ள

பரம்பரை அறங்காவலர் திரு.நடராஜன் முதலியார் மற்றும்

#தக்கோலம் _செங்குந்த_முதலியார் மரபினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DBWw6i3hl0B/

கோவை மாவட்ட மருதமலை செங்குந்தர் காமாட்சி அம்மன் கோவில் விழா.. instagr.am/p/CsN8q4dpFoO/

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா

#செங்குந்த_முதலியார் உரிமைகள்: முதல் மண்டகப்படி கொடி ஏற்றும் உரிமை மற்றும் கடைசி 12 ஆம் மண்டகப்படி instagr.am/p/C-zrpBNpX7A/

செங்குந்தர் குல தாரமங்கலம் அருள்வழங்கும் ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ சக்தி வினாயகர், ஸ்ரீ வள்ளி ,தெய்வானை உடனுரை சுப்பிரமணிய முத்துக்குமாரசாமி கோவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள அருணகிரிநாதர் விழா அழைப்பிதழ். 🙏🙏🙏 instagr.am/p/C5SLnofPNq1/

இந்திய விடுதலை போராட்ட வீரரும் சென்னை சில்க் நிறுவனருமான

அ. குழந்தைவேல் முதலியார் பிறந்தநாள் இன்று:

அ. குழந்தைவேல் முதலியார் என்பவர் இந்திய தொழிலதிபரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவரே சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை, எஸ். சி. எம் குழுமத்தின் நிறுவனர் ஆவர்.

 

இவர் சென்னை மாகாணத்தின் அப்போதைய கோயமுத்தூர் மாவட்டதில் (தற்போதய திருப்பூர் மாவட்டம்) நெசவாளர் குடும்பத்தில் செங்குந்தர்கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தவர்.

 

இவர் தன் துவக்கக் கல்வியை ஒரு திண்ணைப் பள்ளியில் பயின்றார். மேற்கொண்டு படிக்க குடும்பச் சூழல் இடந்தராததால், தந்தையோடுச் சேர்ந்து, நெசவு தொழிலில் ஈடுபட்டார்.

 

வாழ்க்கை:

 

இவர் தன் 14வது வயதில் விடுதலை உணர்வு கொண்டவராக ஆனார். நம் நாட்டில் தயாராகும் கதர் துணிகளையே அனைவரும் அணிய வேண்டும் என மகாத்மா காந்தியின் அறைகூவல் நெசவாளியான குழந்தைவேலைக் கவர்ந்தது.

 

முதன்முதலில் மதுரையில் துணிக்கடைத் துவக்கினார். தரமான துணி, நியாயமான விலை என ஆரம்பித்த அந்த கடை மதுரை மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1964-ல் இரண்டாவது கடையையும், 1973-ல் மூன்றாவது கடையையும் மதுரையிலேயே திறந்தார். அந்த கடைகளும் நல்ல வளர்ச்சி தரவே, 1976-ல் சேலத்திலும், 1979-ல் ஈரோட்டிலும் கதர் கடையைத் தொடங்கி முழுநேர தொழிலதிபராக மாறினார் குழந்தைவேல் முதலியார்.

 

1991-ல் திருப்பூரில் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் என்கிற பெயரில் ஒரு பெரிய பேரங்காடி ஒன்றைத் தொடங்கினார். பிறகு 2001 இல் சென்னை சில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். instagr.am/p/C7RzgF6sMyt/

தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும்,

சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும்

 

கலைமாமணி செங்குந்தர் குல

#தருமபுரம்_ப.சுவாமிநாதன் ஐயா அவர்களின் பிறந்த நாள் இன்று.

 

தஞ்சை ஜில்லா

நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில் 29-5-1923-ம் ஆண்டு

செங்குந்த கைக்கோளர்

மரபில் மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அம்மையார் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது 12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார். அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார்.

 

தேனினும் இனிய திருமுறைகளை அவரது வாயினால் பாட கேட்பது பெரும் பாக்கியம். இன் நன்னாளில் அவரது நினைவை போற்றுவோம்.

 

திருச்சிற்றம்பலம்.

🙏🙏🙏 instagr.am/p/C7k-gQ5p3Fa/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆதீனத்தின் மடாதிபதி செங்குந்தர் குல காமாட்சிதாச சுவாமிகள் செய்யும் கோவில் புனரமைப்புக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் நன்கொடை செலுத்தவும்... instagr.am/p/CuM0R7gxHdI/

தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவ தேர்வுகளில் எம்.டி. மயக்கியவியல் பாட பிரிவில் தங்கப்பதக்கம்,

மேதகு குடியரசு தலைவர்

திரௌபதி மூர்மு அவர்களிடம் எனது சகோதரர் அரக்கோணம் டாக்டர் நடராஜன் செங்குந்தர் அவர்களின் மகள் டாக்டர் ஸ்ரீதேவி பெற்றார் அவருக்கு என் வாழ்த்துக்கள். instagr.am/p/C60KmbGp9IJ/

சென்னை கபாலீஸ்வரர் கோவில் கல்வெட்டு

 

இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த கல்வெட்டுகளை எங்களுக்கு அனுப்புங்கள் instagr.am/p/C_vX6KLOHun/

என்னுடைய வரலாறு பதிவுக்கு ஆதரவு கொடுங்க

@tamil_civilization_history instagr.am/p/C_Sv-ebzIWf/

கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார். instagr.am/p/CvOn92IIYz2/

திருத்தணி முருகன் கோவிலில் செங்குந்த முதலியார் சமூக எச்சான் கோத்திரம் பங்காளிகள் மண்டகப்படி.

#tiruttani instagr.am/p/Cvu21bxJPjY/

முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட கைக்கோள நவ வீரர்கள் படத்தை பயன்படுத்தி உள்ள திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செங்குந்தர் முதலியார் பேரவை instagr.am/p/DC7GYCSRHex/

தென்னிந்தியாவிற்கு மின்சாரம் தரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம(NLC)

தந்தை

 

Rao bahadur தி. மா. ஜம்புலிங்கம் முதலியார் instagr.am/p/C5DTRXZp3xm/

இன்று ஆகஸ்ட் 30

T. R. சுந்தரம் முதலியார் அவர்களின் நினைவு நாள்.

 

$ நவீன திரையரங்குகள்

 

$ தமிழ்த் திரை உலகின் முன்னோடி

 

$ சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர்

 

_திரு. டி.ஆர்.சுந்தரம் முதலியார் (தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்) அவர்களின்

 

நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம்...

 

தென்னிந்திய திரைத்துறையில் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் முதன்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் வெற்றி திரைப்படங்களை தயாரித்த முதல் நபர்.

 

தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம், மலையாளப் படம்,முதல் சிங்கள மொழி படம், ஆங்கிலத் திரைப்படம், முதல் இரட்டை வேட தமிழ் படம்,மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை எடுத்து சாதனைகளை படைத்தவர்.

 

மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர்,கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா,ஜானகி எம்ஜிஆர்,ஆந்திரா என்.டி.ராமாராவ் ஆகியோர் இவர் நிறுவனத்தில் பணி புரிந்து பின்னர் அரசியலில் வெற்றி பெற்றனர்.

 

கவிஞர் கண்ணதாசன், நகைச்சுவை நடிகை மனோரமா போன்றவர்களை அறிமுகபடுத்தியவர்.

 

1961-ல் இவர் தயாரித்த மலையாளத் திரைப்படம் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

 

என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/C_SZH9HpwRu/

திருச்சி சமயபுரம் செங்குந்தர் குல திரு.சின்னகண்ணு முதலியார் வகையறா சத்திரம் instagr.am/p/CucQY-5RXdO/

கோவை காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஜயன் முதலியார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். instagr.am/p/C1-CAvMo_hn/

ஆந்திரா மாநிலம் நகரி ஊரிலுள்ள செங்குந்த கைகோளர் நெசவாளர்களுக்கு ஜக்கார்டு(Jacquard) விசைத்தறி நமது உறவினர் ஆர.கே.செல்வமணி செங்குந்தர் - ரோஜா செல்வமணி செங்குந்தர் MLA அவர்களின் சீரிய முயற்சியில் நமது உறவுகளுக்காக அரசு உதவி பெற்று நகரியில் வழங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ift.tt/3AoNaBn

சிலம்பத்தில் 38 ஆண்டுகள் பயண சேவைகளை பாராட்டி ஆறு முறை உலக சாதனை செய்ததற்கு 46 ஆயிரம் மாணவர்களை உருவாக்கியதற்கும் ஆயிரக்கணக்கான சிலம்ப ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கும் பல பள்ளி கல்வி சேவைகள் செய்ததற்கு எண்ணற்ற பொதுப்பணிகள் செய்ததற்கு 38 ஆண்டுகள் ஆன்மீக சேவை புரிந்ததற்கு கௌரவ #டாக்டர் பட்டம் பெற்ற நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எங்களது பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய #டாக்டர்_ஆதவன்_N_வெங்கடேஷ் அண்ணன் அவர்களுக்கு

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு சார்பாக

மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். instagr.am/p/DBc20PQorjo/

#திருச்சி மாவட்டம்

#முசிறி

#தாத்தையங்கார்பேட்டை

அருள்மிகு காசி விசாலாட்சி

ஆலயத்தில் நடைபெறும்

கந்தசஷ்டி

#சூரசம்ஹாரம் பெருவிழா அழைப்பிதழ் முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான

#வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் புகைப்படம் அழைப்பிதழ் பயன்படுத்தியுள்ள

#திருச்சி_தாத்தையங்கார்பேட்டை_செங்குந்த_முதலியார் மரபினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DBbySb7oCWt/

செங்குந்தர் கைக்கோள முதலியார்

⚜️குலத் தோன்றல்⚜️

தென்னாப்பிரிக்கா சுதந்திர போராட்டத்தில் காந்தியடிகளின் உயிரை காப்பாற்றிய வீரமங்கை

தில்லையாடி வள்ளியம்மை instagr.am/p/C3pYK9cJ4A5/

செங்குந்தர் வரலாறு மீட்பு குழு உருவாக்கிய *செங்குந்தர் வரலாறு காலண்டர்-2023* மாடல் இந்த முறை அடித்து அவர்களின் பெரும் முயற்சிக்கு ஒரு வாய்ப்பும்,மறைந்த செங்குந்தர் சமுதாய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்திய *செங்குந்தர் #கலசம் நண்பர்கள் குழு- #அத்தனூர் (ராசிபுரம்)* *#நாமக்கல் மாவட்டம்* செங்குந்தர் மரபினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு*- 7826980901 instagr.am/p/CmNlmt2pude/

சமுதாய பற்றாளர்கள் அனைவரும் நம் செங்குந்தர் சமூக கோவில் *வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் புகைப்படம்* வைக்கவும் மற்றும் நம்மவர்கள் *கந்த சஷ்டி சூரசம்ஹாரம்* நடத்தும் கோவில் பகுதியில் *பேனர்* வைக்கவும்,அந்த ஊரில் தங்களிடம் பழக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பத்திரிகை புகைப்படம் போடவும் மற்றும் பேனர் வைக்கவும் முயற்சி செய்யுங்கள்.நன்றி🙏🙏https://ift.tt/THWFARr 👆 *செங்குந்த முதலியார்* முன்னோர்கள் HD புகைப்படங்கள்.இனி செங்குந்தர் சமுதாயம் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் குலதெய்வம் கோவில் மற்றும் சமூக நிகழ்வுகள் பயன்படுத்தப்படும் போஸ்டர்/பத்திரிகைகளில் முன்னோர்கள் புகைப்படம் & குலக்கொடி பயன்படுத்துங்கள், *#கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் #பேனர்* வையுங்கள் உறவே.

அடுத்த தலைமுறை வரலாற்றை தெரிந்து கொள்ள போட்டோ வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு மூலமே ஒரு இனம் எழுச்சி பெற முடியும்.

என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* வாட்சப்பில் எண் - 7826980901 instagr.am/p/CzJoQ2RoxYO/

வங்கனூர் வீராசாமி. பெரிய முனுசாமி முதலியார்.

 

1000 ஏக்கர் நிலம் வைத்து இருந்த பெருநிலக்கிழார்.

 

சோளிங்கர் நரசிம்மர் கோவில் முள்ளால் அறங்காவலர்.

 

இவர் பற்றிய மேலும் தகவல் தெரிந்தவர்கள் comment செய்யவும்.. instagr.am/p/DCWJSTcpnR9/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் சோழ செங்குந்த கைக்கோள முதலியார் சொந்தங்கள் ரூம்கள் வாடகைக்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும், முதலியார் காலனி, அண்ணா பஸ்நிலையம் அருகில், மதுரை instagr.am/p/C-StJ6CNtWW/

ஈரோடு அரசு மருத்துவமனை, கல்லூரிக்கு 107 ஏக்கர் நிலம் தகனம் செய்த VS செங்கோட்டையா முதலியார் கல்வெட்டு.... instagr.am/p/C4hRH0YIReV/

திருச்செங்கோடு நான்காம் திருவிழா எழுகரைநாடு செங்குந்த முதலியார்கள் மண்டப கட்டளைக்காக மலைமீது அமைந்துள்ள நம் சமுதாய மண்டபத்தில் சுவாமி வருகைக்காக காத்திருக்கும் பாவடி பஞ்சாயத்து நிர்வாகஸ்தர்கள் மற்றும் நம் உறவின்முறையார்கள் instagr.am/p/CsysiZAp14S/

ஈரோடு மாவட்ட கவுந்தப்பாடி நகர தந்தை குப்புசாமி முதலியார். இன்றைக்கு பலநூறு கோடுகள் மதிப்புள்ள சொத்துக்களை தானம்னேய்தவர். இரண்டு முறை பவானி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர். instagr.am/p/CxkcXfSIFI7/

பிரேசில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை செங்குந்தர் குல மங்கை #இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.அவருக்கு செங்குந்த முதலியார் சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐 instagr.am/p/CxSxjvhIzDQ/

1 2 ••• 6 7 9 11 12 ••• 16 17