View allAll Photos Tagged mudaliyar
தென்னிந்தியாவிற்கு மின்சாரம் தரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம(NLC)
தந்தை
Rao bahadur தி. மா. ஜம்புலிங்கம் முதலியார் instagr.am/p/C5DTRXZp3xm/
இன்று ஆகஸ்ட் 30
T. R. சுந்தரம் முதலியார் அவர்களின் நினைவு நாள்.
$ நவீன திரையரங்குகள்
$ தமிழ்த் திரை உலகின் முன்னோடி
$ சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர்
_திரு. டி.ஆர்.சுந்தரம் முதலியார் (தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்) அவர்களின்
நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம்...
தென்னிந்திய திரைத்துறையில் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் முதன்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் வெற்றி திரைப்படங்களை தயாரித்த முதல் நபர்.
தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம், மலையாளப் படம்,முதல் சிங்கள மொழி படம், ஆங்கிலத் திரைப்படம், முதல் இரட்டை வேட தமிழ் படம்,மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை எடுத்து சாதனைகளை படைத்தவர்.
மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர்,கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா,ஜானகி எம்ஜிஆர்,ஆந்திரா என்.டி.ராமாராவ் ஆகியோர் இவர் நிறுவனத்தில் பணி புரிந்து பின்னர் அரசியலில் வெற்றி பெற்றனர்.
கவிஞர் கண்ணதாசன், நகைச்சுவை நடிகை மனோரமா போன்றவர்களை அறிமுகபடுத்தியவர்.
1961-ல் இவர் தயாரித்த மலையாளத் திரைப்படம் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.
என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/C_SZH9HpwRu/
100 வருடங்களுக்கு முன்பு VVCR முருகேச முதலியார் கொடுத்த தங்க சப்பாரம், 150 வருடங்களுக்கு முன்பு நமச்சிவாய முதலியார் கொடுத்த வெள்ளியணை வாகனத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்.
#tn34 #tiruchengode #Erode instagr.am/p/C7M2m6eo3N-/
திருச்சி சமயபுரம் செங்குந்தர் குல திரு.சின்னகண்ணு முதலியார் வகையறா சத்திரம் instagr.am/p/CucQY-5RXdO/
கோவை காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஜயன் முதலியார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். instagr.am/p/C1-CAvMo_hn/
ஆந்திரா மாநிலம் நகரி ஊரிலுள்ள செங்குந்த கைகோளர் நெசவாளர்களுக்கு ஜக்கார்டு(Jacquard) விசைத்தறி நமது உறவினர் ஆர.கே.செல்வமணி செங்குந்தர் - ரோஜா செல்வமணி செங்குந்தர் MLA அவர்களின் சீரிய முயற்சியில் நமது உறவுகளுக்காக அரசு உதவி பெற்று நகரியில் வழங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ift.tt/3AoNaBn
சிலம்பத்தில் 38 ஆண்டுகள் பயண சேவைகளை பாராட்டி ஆறு முறை உலக சாதனை செய்ததற்கு 46 ஆயிரம் மாணவர்களை உருவாக்கியதற்கும் ஆயிரக்கணக்கான சிலம்ப ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கும் பல பள்ளி கல்வி சேவைகள் செய்ததற்கு எண்ணற்ற பொதுப்பணிகள் செய்ததற்கு 38 ஆண்டுகள் ஆன்மீக சேவை புரிந்ததற்கு கௌரவ #டாக்டர் பட்டம் பெற்ற நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எங்களது பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய #டாக்டர்_ஆதவன்_N_வெங்கடேஷ் அண்ணன் அவர்களுக்கு
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு சார்பாக
மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். instagr.am/p/DBc20PQorjo/
#திருச்சி மாவட்டம்
#முசிறி
#தாத்தையங்கார்பேட்டை
அருள்மிகு காசி விசாலாட்சி
ஆலயத்தில் நடைபெறும்
கந்தசஷ்டி
#சூரசம்ஹாரம் பெருவிழா அழைப்பிதழ் முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான
#வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் புகைப்படம் அழைப்பிதழ் பயன்படுத்தியுள்ள
#திருச்சி_தாத்தையங்கார்பேட்டை_செங்குந்த_முதலியார் மரபினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DBbySb7oCWt/
செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத் தோன்றல்⚜️
தென்னாப்பிரிக்கா சுதந்திர போராட்டத்தில் காந்தியடிகளின் உயிரை காப்பாற்றிய வீரமங்கை
தில்லையாடி வள்ளியம்மை instagr.am/p/C3pYK9cJ4A5/
செங்குந்தர் வரலாறு மீட்பு குழு உருவாக்கிய *செங்குந்தர் வரலாறு காலண்டர்-2023* மாடல் இந்த முறை அடித்து அவர்களின் பெரும் முயற்சிக்கு ஒரு வாய்ப்பும்,மறைந்த செங்குந்தர் சமுதாய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்திய *செங்குந்தர் #கலசம் நண்பர்கள் குழு- #அத்தனூர் (ராசிபுரம்)* *#நாமக்கல் மாவட்டம்* செங்குந்தர் மரபினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு*- 7826980901 instagr.am/p/CmNlmt2pude/
சமுதாய பற்றாளர்கள் அனைவரும் நம் செங்குந்தர் சமூக கோவில் *வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் புகைப்படம்* வைக்கவும் மற்றும் நம்மவர்கள் *கந்த சஷ்டி சூரசம்ஹாரம்* நடத்தும் கோவில் பகுதியில் *பேனர்* வைக்கவும்,அந்த ஊரில் தங்களிடம் பழக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பத்திரிகை புகைப்படம் போடவும் மற்றும் பேனர் வைக்கவும் முயற்சி செய்யுங்கள்.நன்றி🙏🙏https://ift.tt/THWFARr 👆 *செங்குந்த முதலியார்* முன்னோர்கள் HD புகைப்படங்கள்.இனி செங்குந்தர் சமுதாயம் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் குலதெய்வம் கோவில் மற்றும் சமூக நிகழ்வுகள் பயன்படுத்தப்படும் போஸ்டர்/பத்திரிகைகளில் முன்னோர்கள் புகைப்படம் & குலக்கொடி பயன்படுத்துங்கள், *#கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் #பேனர்* வையுங்கள் உறவே.
அடுத்த தலைமுறை வரலாற்றை தெரிந்து கொள்ள போட்டோ வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வரலாறு மூலமே ஒரு இனம் எழுச்சி பெற முடியும்.
என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* வாட்சப்பில் எண் - 7826980901 instagr.am/p/CzJoQ2RoxYO/
வங்கனூர் வீராசாமி. பெரிய முனுசாமி முதலியார்.
1000 ஏக்கர் நிலம் வைத்து இருந்த பெருநிலக்கிழார்.
சோளிங்கர் நரசிம்மர் கோவில் முள்ளால் அறங்காவலர்.
இவர் பற்றிய மேலும் தகவல் தெரிந்தவர்கள் comment செய்யவும்.. instagr.am/p/DCWJSTcpnR9/
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் சோழ செங்குந்த கைக்கோள முதலியார் சொந்தங்கள் ரூம்கள் வாடகைக்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும், முதலியார் காலனி, அண்ணா பஸ்நிலையம் அருகில், மதுரை instagr.am/p/C-StJ6CNtWW/
ஈரோடு அரசு மருத்துவமனை, கல்லூரிக்கு 107 ஏக்கர் நிலம் தகனம் செய்த VS செங்கோட்டையா முதலியார் கல்வெட்டு.... instagr.am/p/C4hRH0YIReV/
திருச்செங்கோடு நான்காம் திருவிழா எழுகரைநாடு செங்குந்த முதலியார்கள் மண்டப கட்டளைக்காக மலைமீது அமைந்துள்ள நம் சமுதாய மண்டபத்தில் சுவாமி வருகைக்காக காத்திருக்கும் பாவடி பஞ்சாயத்து நிர்வாகஸ்தர்கள் மற்றும் நம் உறவின்முறையார்கள் instagr.am/p/CsysiZAp14S/
ஈரோடு மாவட்ட கவுந்தப்பாடி நகர தந்தை குப்புசாமி முதலியார். இன்றைக்கு பலநூறு கோடுகள் மதிப்புள்ள சொத்துக்களை தானம்னேய்தவர். இரண்டு முறை பவானி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர். instagr.am/p/CxkcXfSIFI7/
பிரேசில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை செங்குந்தர் குல மங்கை #இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.அவருக்கு செங்குந்த முதலியார் சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐 instagr.am/p/CxSxjvhIzDQ/
சென்னை சில்க்ஸ் குழுமம் நிறுவனர் அய்யா குழந்தைவேல் முதலியார் அவர்களின் நினைவு தினம் instagr.am/p/CwSBKA4o-mJ/
கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் 121-வது பிறந்தநாள் முன்னிட்டு கரூர் மாவட்ட தென்னிந்திய செங்குந்த முதலியார் மகாஜன சங்கம், செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மாவட்ட செயல் தலைவர் மு.மோகன் பெரியசாமி முதலியார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தர்மசேனன், பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கெளரவ தலைவர் சிவானந்தபதி, ரோட்டரி பாஸ்கரன் , துணை தலைவர் ஏசி.சுரேஷ் , பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், அவைத்தலைவர் ராஜா, மாவட்ட & நகர பொறுப்பாளர்கள் மணிசங்கர் , சந்திரசேகர், முத்துகிருஷ்ணன், விஸ்வநாதன்,தனபால், ரமேஷ், பாலமுருகன், வேலுமணி, சண்முகசுந்தரம், தீபன், சரவணன், ராவணன் , எலவனூர் தேவநாதன் வாசுதேவன், தங்கராசு , சுரேஷ் , தனபால் மற்றும் செங்குந்தர் கைக்கோள முதலியார் சொந்தங்கள் சுமார் 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோரிக்கைகள்:
1) கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்
2) திருப்பூர் குமரன் பிறந்தநாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்
3) வெங்கமேடு மைய பகுதியில் கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் முழு வெண்கல சிலை அமைக்க வேண்டும்
இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் செய்ய வேண்டும்.
#karur instagr.am/p/DAx9t-Cp74d/
செங்குந்த முதலியார் சமூகம் பொன் தேவி கூட்டம் பங்காளிகள் குலதெய்வம் கொண்டத்துக்காளியம்மன் கோவில் பங்காளிகள் வழிபாட்டு விழா instagr.am/p/C9W3anfJgjb/
இதுபோல் நம் சமுதாயம் வாழும் அவைது ஊர்களிலும்
1. வீரபாகு செங்குந்தர் நவவீரரகள்,
2. குலகொடி - புலி வேல் சேவல்
3. குலகடவுள் முருகன்
படத்தை வைக்க வேண்டும்
@followers instagr.am/p/C3YBNmyuZXA/
கோவை தெருவில் செங்குந்தர் கைக்கோள
குலத்தோன்றல்
கோவை. வி.எஸ். செங்கோட்டையா முதலியார் வரலாறு.
பெருந்துறை காசநோய் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு 107 ஏக்கர் இடமும்,சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பள்ளிக்கு 15 ஏக்கர் இடமும் தானமாக வழங்கி 30க்கும் மேற்பட்ட மருத்துவமனை மாற்று பள்ளிகளை மக்களுக்கு கட்டிக்கொடுத்த வள்ளல், கொங்கு மண்டலத்தில்(கோயம்புத்தூர்) பகுதியில் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி பயன்படுத்திய பெரும் செல்வந்தர்
#Coimbatore #saradhamills instagr.am/p/C1ON3FPpL3r/
பழனி வையாபுரி நாடு பட்டக்காரார் செங்குந்தர் குல முத்துக்காளி தரகன் முதலியார் instagr.am/p/C5vflNAIEOQ/
தமிழ் பற்று அதிகம் உள்ள இனம், ஆதிக தமிழாசிரியர்கள் உள்ள இனம் செங்குந்த கைக்கொள முதலியார் இனம் என்று வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் கைக்கோளர் இல்லாத ஊரில் கவி பாடு என்று பழமொழியே உள்ளது என்றால் கைக்கோளன் இருக்கும் ஊரில் அவர்களை விட சிறப்பாக கவி பாட முடியாது.
இப்படிபட்ட சமூகத்தில் பிறந்த நம்மவர்கள் இன்று தமிழ் மொழியே இல்லாத பள்ளியில் அவர்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் instagr.am/p/C5gFjXsPpOW/
நம் சமுதாயம் சார்ந்த பத்திரிக்கை கல்வெட்டு, பெனர்களில் தயவு செய்து இதுபோல் *செங்குந்த கைக்கோள முதலியார்* என்று முழுமையான பெயரை பயன்படுத்தவும்.... instagr.am/p/C4nn15yotE-/
திருச்செங்கோடு வட்டம் ராஜாகவுடம்பாளையம் செங்குந்தர் குல முருகேசன் முதலியார் - மீனாட்சி மருமகள் டாக்டர் பத்மப்ரியா கண்ணன் அவர்கள் முதலமைச்சர் அவர்களிடமிருந்து prestigious Best Doctor Award பெற்றார். ift.tt/3kjYtEn
(வட தமிழகம்) தொண்டைமண்டலதில் வாழ்ந்துவரும் செங்குந்த முதலியார்கள் நம் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களும், வாரியார் சுவாமிகள் மீது மரியாதை உள்ளவர்களும் இந்த குருபூஜை க்கு வருவார்கள். instagr.am/p/DBiThiYJthF/
திருப்பூர் இடுவம்பாளையம் செங்குந்தர் குலம் அன்னதான சோழ கூட்டம் பங்காளிகள் சேர்ந்த பொட்டிக்காரர் P.S .குமாரசாமி முதலியார் அவர்களின் பேத்தி தாரணி முருகானந்தம் அவர்கள் நமது ஊருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியாளராக (IAS) தேர்வாகியுள்ளார் .அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐* instagr.am/p/C50SECwpP4P/
February 2- தை ஸ்வாதி திருநாள் - பழுவூர் மன்னர்கள் பராந்தாக சோழனின் தோழர்கள் வல்லானை வென்றவர்கள் - வீர நாராயண சகோதரர்கள் முக்தி மற்றும் குருபூஜை திருநாள்.
@followers #kaikolar #sengunthar #mudaliyar instagr.am/p/C21Hxs7vcwA/
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி செங்குந்தர் குலம் சொரிய முதலி கோத்திரம் பங்காளிகள் குலதெய்வ குடமுழுக்கு விழா instagr.am/p/C2Whe57IORu/
செங்குந்த முதலியார் சமூகம் ஐம்பெரும் விழா. நம் சமுதாய ஒற்றுமையை காட்ட அனைவரும் கலந்துகொள்ளவும்.
இடம்: ஈரோடு செங்குந்தர் கல்லூரி
நாள்: 29- செப்டம்பர் (Sunday)
#erode #kaikolar instagr.am/p/DAIntJcpPAb/
#TiruppurKumaran #RkSelvamani #Chennimalai #Erode #Tiruppur #mudaliyar_history instagr.am/p/CkasLK1p1oQ/
#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CUgpMmFMeIO/