View allAll Photos Tagged mudaliyar
*2022ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா* *டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்குகிறார்* *பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது* செங்குந்தர் வரலாறு மீட்பு குழு சார்பாக வாழ்த்துக்கள் #kaikolar_history instagr.am/p/CllsAkTJn9h/
குடவாசல் RmKR விநாயகமூர்த்தி செங்குந்தர் மற்றும் கோடம்பாக்கம் A R குமரய்யா செங்குந்தர் இவர்களது பெயர்த்தி செல்வி சசிவர்ஷா உலக நாடுகளின் கொடிகளை 3.44 நிமிடங்களில் அடையாளம் காட்டி இதற்கு முன்னர் இடம்பெற்ற சாதணையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். youtu.be/mgkU0P1Fe0Y instagr.am/p/ClbsWhCpZ4j/
ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் செங்குந்தர் காமாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா instagr.am/p/CktXzY7pw2Z/
திருப்பூர் மாவட்டம் செங்குந்தர் கோட்டை அண்ணன் கோவில் அறக்கட்டளை இலவச மருத்துவ முகாம் instagr.am/p/ChMfTsoI6lf/
திருப்பூர் மாவட்டம் செங்குந்தர் சமூகம் சேவுரார் கோத்திரம் பங்காளிகள் குலதெய்வ கூட்டு வழிபாடு பத்திரிக்கை #tiruppur instagr.am/p/ChCg3Pep9wW/
சேலம் மாவட்டத்தில் +2 வில் 80% மதிப்பெண் பெற்றவர்களில் 495 வரை உள்ள நமது உறவுகளின் புகைப்படங்கள் ஜூலை மாத செங்குந்த மில்லியனில் வெளிவந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள் instagr.am/p/CguVUN0pfDn/
செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல் இந்திய சினிமா துறையால் ஹிந்தி படங்களுக்கு அடுத்தப்படியாய் தமிழ் படங்களின் திகழ்கிறது என்றால் அதற்க்கு இவர்தான் காரணம். தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர், தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படமுதல் மலையாளப் படம், முதல் சிங்கள மொழி படம், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம், முதல் இரட்டை வேட தமிழ் படம் முதல் மலையாள வண்ணத் திரைப்படம், மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம் என பல சாதனைகளை படைத்தவர் மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் இவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள்.கவிஞர் கண்ணதாசன், மனோரமா போன்றவர்கள் அறிமுகபடுத்தியவர். #மாடர்ன_தியேட்டர்ஸ் டி.ஆர்.எஸ் (எ) #டி_ஆர்_சுந்தரம்_முதலியார் ஐயாவின் பிறந்த தினம் #history instagr.am/p/CgD2cdtpFmB/
நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு... எதையும் நாடாத ஏழைத்தாயின் மகன் காமராஜரின் பிறந்த நாள் இன்று.! செங்குந்தர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா🙏 #TamilNadu | #Kamarajar | #Birthday instagr.am/p/CgBDQLNJhGk/
கரூர் வெங்கமேடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற 06 07 2022 அன்று புதன்கிழமை நடைபெறுகிறதால் செங்குந்த சொந்தம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் instagr.am/p/CfeAVINJEsD/
புகழ்பெற்ற திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிவன் கோவில் செங்குந்தர் மண்டகப்படி instagr.am/p/CditUylJmlK/
இராமநாதபுரம் அபிராமம் அம்பலம் செங்குந்தர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. instagr.am/p/CbWYJccJ473/
தமிழீழம் சுதந்திர போராட்ட தளபதி சபாரத்தினம் செங்குந்தர் அவர்களின் மூத்த சகோதரர் சுந்தரம்பிள்ளை கந்தசாமி செங்குந்தர் அவர்கள் மறைவு.. instagr.am/p/Ca_hRXAokUP/
ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் செங்குந்தர் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி உத்திர விழா instagr.am/p/Ca96ckNJ0Yf/
நமது சமுதாயத்தை சார்ந்த காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆக பதவி ஏற்க்கும் மகாலட்சுமி யுவராஜ் முதலியார்.. நமக்கு எதற்கு அரசியலென்று செங்குந்தர் குல ஆண்களே விலகிச்செல்லும் இக்காலத்தில் நாங்களும் ஆட்சி அதிகாரத்தை திறம்பட நடத்துவோம் என வெற்றிவாகைச்சூடி காஞ்சி மாநகர்மன்ற தலைவர்களாக அரியணை ஏறும் சோழ கைக்கோள வம்சத்து இளவரசிகளுக்கு வீர செங்குந்த மரபு - www.sengundhar. com இளைஞர்கள் குழு சார்பாக மனதார பாராட்டுவதோடு, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.💐💐💐 சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரந்து வாழும் ஒரே சமூகம் நம் சமூகம். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரவலாக கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன்களை வைத்துள்ள ஒரே சமூகம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம்.. #செங்குந்தர்_கைக்கோளர்_இன_அரசியல்வாதிகள் instagr.am/p/Carrh1Gp_la/
உங்கள் வார்டில் நம் சமுதாய மக்கள் யாராவது வேட்பாளராக நின்றால் உள்ளாட்சி தேர்தலில் கட்சி பார்த்து வேட்டு போட வேண்டாம். குறைந்தது நம் சமுதாய மக்கள் உங்கள் வார்டில் வெற்றி பெற்று வந்தால் அது நமக்கு ஏதாவது கொஞ்சமாவது நல்லது நடக்கும். நீங்கள் எந்த கட்சியில் வேணாலும் இருந்து கொள்ளுங்கள் இந்தத் தேர்தலில் லாவது உங்கள் முன்னேற்றத்திற்காக வாக்குப் போடுங்க.. எல்லாக் கட்சியிலும் நம் சமுதாய மக்களுக்கு எவ்வளவு விசுவாசம் இருந்தாலும் கடைசி வரைக்கும் நம் சமூகம் பதவி விஷயத்தில் அடிமைதான் நீங்கள் வாழும் வார்டில் உங்களுக்குப் பிடித்த கட்சியில் நமக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும் வேறு கட்சி இல்லையோ சுயேட்சை வேட்பாளராக நம் சமுதாயத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் அதற்கு வாக்கு செலுத்துங்கள் இந்த சாதாரண தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு மாத்தி வாக்கு போடுவதால் உங்கள் கட்சி ஒன்னும் அழிந்து விடாது instagr.am/p/CZe_Efyh2D8/
செங்குந்தர் குலச்செம்மல் திருப்பத்தூர் தீபம் தெய்வத்திரு கா.அ. சண்முக முதலியார் ex Chairman, MLA அவர்களின் நினைவு தினம் இன்று தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஐந்தாவது தலைவராக 21 ஆண்டுகள் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர் சென்னை சேத்துப்பட்டு வள்ளல் சபாபதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி உள்ள இடம் ஐயா அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் வாங்கப்பட்டதோடு அவருடைய பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது செங்குந்தர் வரலாற்று சிறப்பாகும். திருப்பத்தூர் கௌரவ பெஞ்ச் மாஜிஸ்திரேட், முதல் வகுப்பு பெஞ்ச் மாஜிஸ்திரேட், ஜில்லா போர்டு உறுப்பினர் நகர மன்ற உறுப்பினர் நகர மன்றத் தலைவர் மெட்ராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஆகிய சிறப்பான பதவிகளை வகித்து செங்குந்தர் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர். மதுரை, திருச்செங்கோடட்டில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார். ift.tt/3z5OPe6
Find Your Life Partner with Trusted Mudaliyar Matrimonial Services
Looking for reliable matrimonial services tailored for the Mudaliyar community? We specialize in connecting eligible brides and grooms from the esteemed and culturally rich Mudaliyar community. Whether you're seeking a traditional marriage alliance or a modern match, our platform offers a verified database of brides and grooms to ensure secure, personalized, and seamless matchmaking.
Register today and take the first step toward a beautiful union within the Mudaliyar community. www.matchfinder.in/mudaliyar-matrimony
#செங்குந்தர்_கைக்கோள_முதலியார் குலத் தோன்றல் தமிழறிஞர் #சுந்தர_சண்முகனார் ஐயா அவர்களின் பிறந்த தினம் ஜூலை 13 இவர் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (#Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர். #பிறப்பு #கடலூர் மாவட்டத்தில் உள்ள #புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் சுந்தரம் முதலியார் – அன்னபூரணி அம்மாள் இ ift.tt/3xBRGLw
Searching for a life partner within the esteemed and culturally vibrant Mudaliyar community? Our dedicated matrimonial services cater exclusively to Mudaliyar brides and grooms, offering a trusted and verified platform for secure and personalized matchmaking.
Whether you seek a traditional alliance or a modern partnership, our extensive database ensures seamless connections tailored to your preferences.
Join today and embark on your journey toward a meaningful and beautiful union within Mudaliyar community. www.matchfinder.in/brides/mudaliyar-brides
Matchfinder is a popular online matrimonial site for marriage seekers in India. Singles and divorcees above 18 years can submit their match preferences, and upload a photo to start looking for matches. Soon after the registration, users can search for their match from hundreds of profiles within their community or preferred castes.
Users can further narrow down their search until they find suitable profiles. Users can pay a small fee of Rs.100 to contact shortlisted profiles. Membership fees vary from Rs.100 to Rs.2000 based on the plan you choose.
Matchfinder provides online matrimonial services for all the religions, castes, and diverse profiles in India. Matchfinder provides matchmaking services for Telugu castes such as Madiga, Mala, Kamma, Kapu, Reddy. For Tamil-speaking people, matchmaking services are available for Brahmin, Vellalar, Gounder, Mudaliyar, Adi Dravidar and many other communities.
Marriage is a one-time event in life. Find your life partner from a reputed matrimonial like Matchfinder. Visit website for more details.
செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல் நம் இன மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த, நெசவாளர் நேசன், உத்யோக ரத்ணா ஜ. சுத்தானந்தன் முதலியார் ஐயாவின் நினைவு தினம் ift.tt/2UFrj93
In India one of the successful and popular online businesses is the matrimonial business and also famous in individual community wise matrimonial site like Hindu matrimony, Mudaliyar matrimony, etc.
Are you planning to start your own traditional matrimonial service on online platforms? During the planning, more questions arrive in your thoughts. Here we are clarifying all your questions about your matrimonial business or marriage bureau.
Visite: www.matrimic.in
#matrimonialscript #matrimonialphpscript #readymadematrimonialscript
Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony
Free Matrimony, Christian Matrimony, Kannada Matrimony, Malayali Matrimony, Mudaliyar Matrimony, Tamil Matrimony, Tamil Matrimonial, Telugu Matrimony, Kerala Matrimony, Nadar Matrimony, Kongu Matrimony, Reddy Matrimony, Gounder Matrimony
#வாழ்த்துக்கள் #ஹரிணி💐💐💐💐 டெல்லியில் நடைபெற்ற தேசிய குத்து சண்டை போட்டியில் 19 வயதினருக்கு உட்பட்ட பிரிவில் தங்க பதக்கம் வென்ற நமது திருப்பூர் காட்டுவளவு ஸ்ரீ காவ்யா எலக்ட்ரிக்கல்ஸ் திரு.பழனிசாமி அவர்களின் இளைய மகள் #செங்குந்தர் குல #செல்வி_ஹரிணி_பழனிச்சாமி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். உலகளாவிய போட்டியில் வெற்றி வாகை சூடி 2026 ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க மகளாக மிளிர #வீர_செங்குந்தர்_மரபு இளைஞர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ift.tt/3ixaqGS
இளம் வயதிலேயே இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற செங்குந்தர் குல கார்த்திக்ராஜா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ift.tt/3zXi2sB
அனைத்திந்திய கைத்தறி மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கம் பொதுப்பேரவை கூட்டம் தற்போது, டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ் நாட்டின்சார்பாக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட தருமபுரி மாவட்ட பாப்பாரப்பட்டி அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தலைவர் திரு எ. பாபு செங்குந்தர்(Paparapatti town ex Chairman)அவர்கள் கலந்து கொண்டார். Follow👇 வீர செங்குந்த மரபு - www.sengundhar. com ift.tt/3lK5b7h