View allAll Photos Tagged sengunthar

திருத்தணி, சுவாமிமலை செங்குந்தர் சத்திரம்.. instagr.am/p/CuJZ7eIRCPM/

கோவை மருதமலை முருகன் கோவில் அடிவாரம் instagr.am/p/CuGwspMoDfs/

சென்னிமலை முருகன் கோவில் செங்குந்த முதலியார் தங்க கொடிமரம் instagr.am/p/Ct9o6Shp6EX/

பழனி திருமண விழா மற்றும் தங்குவதற்கு செங்குந்தர் திருமண மண்டபம் தொடர்பு கொள்ளுங்கள். instagr.am/p/Ct76t2Zogqv/

அனைத்து உறவுகளுக்கும்

 

*தொண்டு மன்ற தினம் வாழ்த்துக்கள்*

 

24.06.1984 அன்று நமது நிறுவனர் தெய்வத்திரு.

DAS பிரகாசம் செங்குந்தர் IAS அய்யா அவர்கள் ஒருமித்த கருத்தை கொண்ட நல்ல உள்ளங்களை இனைத்து செங்குந்தர் சமூகத்துக்காக *சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றத்தினை* நிறுவிய நாள்.

 

அய்யா அவர்களை வணங்குவதோடு அவரின் விருப்பத்தை நிறைவேற்ற தொண்டு மன்றத்தில் நம்பிக்கை கொண்டு *அறக்கட்டளைகள் நிறுவியுள்ள நல் உள்ளங்களையும், நன்கொடை வழங்கியுள்ள மற்றும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவரையும்*

 

வணங்குகிறேன். 39 வது ஆண்டு விழா instagr.am/p/Ct5x-C6ptj1/

தினத்தந்தி நாளிதழில் வள்ளல் ஜம்புலிங்கம் முதலியார் வாழ்க்கை வரலாறு... instagr.am/p/Ct1w_Uwpuqy/

இன்று அய்யாவின் பிறந்த தினம் instagr.am/p/CtxpkB0Jpsf/

June 22 ஐய்யாவின் பிறந்தநாளை அனைவரும் பெரிய அளவில் எடுத்து செல்ல வேண்டும்.

 

நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) தந்தை

கொடைவள்ளல்

சுதந்திரபோராட்டவீரர்

*ராவ்பகதூர் T.M.ஜம்புலிங்கமுதலியார்‌*

(கடலூர் முன்னாள் சேர்மேன்)

 

1.தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் NLC நிறுவனம் உருவாக காரணமாக இருந்து தனது *640 ஏக்கர் நிலம் தானமாக* வழங்கினார்.

 

2.தென்னாற்காடு பகுதியில் ஆங்கிலேய அரசால் தமிழ்குடிகள் மீது போடப்பட்ட *குற்றப் பரம்பரை சட்டத்தை* எதிர்த்து போராடி அதில் வெற்றி பெற்று தமிழ் மக்களை கொடுமையில் இருந்து காப்பாற்றியவர்.

 

3.சேலம்- கடலூர் ரயில் பாதை அமைய முக்கிய காரணமானவர்.

 

4.பல்வேறு மக்கள் பணிகள்,கல்வி, மருத்துவம், ஆன்மீகம் பெரும் நிதியுதவி அளித்தவர்

 

(T. M. Jambulingam Mudaliar, 22 சூன், 1890 - 28 அக்டோபர், 1970) instagr.am/p/Cto0nQmxk_B/

பழனி செங்குந்தர் தர்ம பரிபாலன சபைக்கு கொண்டுவரப்பட்ட பழனி முருகன் கோவில் செங்குந்த முதலியார் சமூக சூரசம்கார மண்டகப்படிக்கான 1703ஆம் ஆண்டு செப்பு பட்டையைத்துடன் தலைவர் S.K.C. சண்முகவேல் முதலியார் செயலாளர் A.பரமசிவம் முதலியார் மற்றும் சபை நிர்வாகிகள். instagr.am/p/CtTeDJpJRYj/

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலை, கிழிருந்து படிகட்டு முதல் மண்டபம். எழுகரை நாடு செங்குந்தர் முதலியார் மண்டபம்

#kaikolar_history instagr.am/p/Cs4AezdpKPH/

செங்குந்தர் கைக்கோள முதலியார்

 

⚜️குலத் தோன்றல்⚜️

 

ஈரோடு கல்விதந்தை, கொங்கு மண்டலத்தில் பெண்கள் கல்விக்கு பாடுப்பட்டவர், ஈரோடு முன்னாள் நகர்மன்ற தலைவர், சுதந்திர போராட்ட வீரர். OC பிரிவில் இருந்த செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை BC பட்டியலுக்கு கொண்டு வந்தவர் கொண்டு வந்தவர்

 

#kaikolar_history instagr.am/p/CsNmX9NJ03Q/

10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

#kaikolar_history instagr.am/p/CsDWRyJJtNV/

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் முதலியார் என்று சொல் இடம்பெற்றுள்ளது🙏🙏🙏🙏

#kaikolar_history instagr.am/p/CrtT3-EJW9-/

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொன்று தொட்டு சீர்பாத் சேவை செய்து வரும் கீரை தின்னி முதலியார் பங்காளி வகையறா

 

#kaikolar_history instagr.am/p/CrheX58p-nZ/

சோழநாடு துறையூர் செங்குந்தர் வேம்பழகு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா. #kaikolar_history instagr.am/p/CrXbgTGJy7Y/

தெய்வதிரு முருகேச முதலியார் ஐயாவின் பிறந்த தினம் இன்று பழனி முருகன் கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் நிர்வாக அறங்காவலராக இருந்தார். பழநியாண்டவர் உலா வருவதற்கு 17.081947 அன்று தங்கத் தேர் தானமாக வழங்கினார். (இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட முதல் தங்கம் இதுவே ஆகும்) பழனி முருகனுக்கு வைரவேல் மற்றும் தங்க மயில் வாகனம் செய்து கொடுத்தார். 1963ஆம் ஆண்டு பழனி மலைமீது விஞ்ச் (மின் இழுவை இரயில்) அமைத்துக்கொடுத்தார். பழனி கிரிவலைப்பாதையில் நான்கு திசைகளிலும் துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்தார். திருப்பதி திருவேங்கட ஏழுமலையானை வழிபட வரும் அடியவர்கள் தங்குவதற்கு திருமலையில் விடுதியை அமைத்துத் தந்துள்ளார். திருத்தணியில் முருகன் கோவிலில் படிக்கட்டுகள் மண்டபங்கள் கட்டி கொடுத்தார். ஈரோட்டில் தனலட்சுமி பிரசவ வார்டு என்ற பெயரில் மகப்பேறு நிலையம் ஒன்றை நிறுவினார். காசநோய் எனும் டி.பி. தீர, ஈரோடு பெருந்துறையில் காசநோய் சேனட்டோரியம் மருத்துவமனையில் விடுதி மற்றும் ஆய்வுக்கூடம் கட்டித்தந்தார். ஈரோடு சிக்கைய்யா நாயகர் மாசனக்கல்லூரி நிறுவுவதற்காகவும் 50களிலேயே பல லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், மதுரை லேடி டொக் பெருமாட்டி கல்லூரிக்கு (6,000 பவுன்)ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக அளித்தார். அன்றைய தமிழக முதல்வர்(1963) பக்தவத்சலம் முதலியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் முருகேச முதலியார் தொழிற்சாலை துவங்க வைத்திருந்த இடத்தை பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பசுத்தாய் கணேசன் பண்பாட்டுக் கல்லூரி துவங்க பல ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து கல்லூரி கட்டுவதற்கான செலவுகளையும் இவர் ஏற்றார். நமது நாடு அடிமைப்பட்டு மக்கள் பஞ்சத்திலும் வறுமையிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோதே சமுதாய அக்கறை கொண்டு தனது செல்வத்தை முனிவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையோடு 1942ஆம் ஆண்டு துவக்கப்பட்டது தான் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் வி.வி.சி.ஆர். முருகோ முதலியார் மற்றும் அவரது உறவினர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சேர்ந்து, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தை 24.12.1942ஆம் ஆண்டு பதிவு செய்தனர். அதன் நிர்வாகத்தின் கீழ் முதன் முதலில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியை 1.6.1944 ஆம் ஆண்டு துவக்கினர் முருகேச முதலியார். #kaikolar_history instagr.am/p/CrVRZ00p6ZB/

112 வது பிறந்தநாள் விழா ...!!! . சுதந்திரப் போராட்ட வீரர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் ஆலய பிரவேசம் செய்திட போராட்டம் நடத்திய பெருந்தகை இந்திய விடுதலைக்காக ஆறு மாத காலம் ஆந்திர மாநிலம் அலிபுரத்தில் சிறைவாசம் செய்தவர். திருச்செங்கோடு கைத்தறி கூட்டுறவாளர் சங்கத்தை துவக்கி வைத்து தமிழக அளவில் இந்த சங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தியவர். இந்தியாவிலேயே 3000 சதுர அடிகளுக்கு மேல் கொண்ட வீட்டு மனைகளை உள்ளடக்கிய நெசவாளர் காலனி என்னும் மாபெரும் நகரை நிர்மாணித்தவர். தியாகச் செம்மல் காந்தியவாதி கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த விளங்கும் அமரர் காசி விஸ்வநாதர் முதலியார் அவர்களின் பிறந்த நன்னாளில் மாபெரும் அந்தத் தலைவரின் தியாகத்திற்கும் , தன்னலமற்ற பொது சேவைக்கும் #kaikolar_history #tiruchengode instagr.am/p/CpjbLLCpGL3/

கோயமுத்தூர் பகுதியில் அதிக அளவு பணக்காரங்களாக இருந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்கு கொடுக்கும் முதல் மூன்று சாதிகளின் பட்டியல் ஆய்வறிக்கை. மூன்றாம் இடத்தில் நம் செங்குந்த கைகோள முதலியார் சமூகம் 40 ஆயிரம் கோடி அளவுக்கான பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்களை வைத்து உள்ளோம்.. #kaikolar_history instagr.am/p/CpJkDMqppMY/

இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நம் குல கொடி #Kaikolar_history instagr.am/p/CoAEFh1J1vZ/

செங்குந்தர் குல பாப்பம்மாள் instagr.am/p/Cn9vxlupbRa/

திருச்செங்கோடின் அடையாளம்... ❇️ திருச்செங்கோடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்தின் அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளியான "குமரன் கல்வி நிலையம்" சுதந்திர போராட்ட வீரர் "தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார்" அவர்களை பெருமைபடுத்தும் விதமாக 1953ஆம் ஆண்டு ஐயாவின் பெயரில் தொடங்கப்பட்டது. இன்று 11/01/2023 ஐயாவின் நினைவு நாள்... instagr.am/p/CnSJ2m5JPFJ/

சொந்தங்களே விழிதெழுங்கள்! எதிரியின் விரல் நுனி கூட நம் சொந்தங்கள் மீது படக்கூடாது மீறி பட்டால் வேலை வீசவும் தயாராக இருப்போம் வீரத்தை பறை சாற்று வீர செங்குந்தனே வீண் பகை நமக்கு வேண்டாம் வீணர்கள் சிலர் இவ்வாறு செய்தால் அவன் குருதி எடுத்து குலை நடுங்க செய்வோம். #kaikolar_history instagr.am/p/CnGywUqJHHM/

செங்குந்தர் வரலாறு மீட்பு குழு உருவாக்கிய *செங்குந்தர் வரலாறு காலண்டர்-2023* மாடல் இந்த முறை அச்சகம் அடித்து அவர்களின் பெரும் முயற்சிக்கு ஒரு வாய்ப்பும்,மறைந்த செங்குந்தர் சமுதாய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்திய இந்திய பொதுப்பணித்துறை நிறுவனம் பணிபுரியும் *#பெல் நிறுவனம் செங்குந்தர் மரபினர்கள்* *கைலாசபுரம்,#திருச்சி* உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு*- 7826980901 instagr.am/p/CltgJQYJTh2/

செங்குந்தர் வரலாறு மீட்பு குழு உருவாக்கிய *செங்குந்தர் வரலாறு காலண்டர்-2023* மாடல் இந்த முறை அடித்து அவர்களின் பெரும் முயற்சிக்கு ஒரு வாய்ப்பும்,மறைந்த செங்குந்தர் சமுதாய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்திய *தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம்- தேவூர்(கிளை) நாகை மாவட்டம்* நிர்வாகிகள் மற்றும் செங்குந்தர் மரபினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு*- 7826980901 instagr.am/p/ClnMAYypsdA/

*2022ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா* *டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்குகிறார்* *பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது* செங்குந்தர் வரலாறு மீட்பு குழு சார்பாக வாழ்த்துக்கள் #kaikolar_history instagr.am/p/CllsAkTJn9h/

குடவாசல் RmKR விநாயகமூர்த்தி செங்குந்தர் மற்றும் கோடம்பாக்கம் A R குமரய்யா செங்குந்தர் இவர்களது பெயர்த்தி செல்வி சசிவர்ஷா உலக நாடுகளின் கொடிகளை 3.44 நிமிடங்களில் அடையாளம் காட்டி இதற்கு முன்னர் இடம்பெற்ற சாதணையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். youtu.be/mgkU0P1Fe0Y instagr.am/p/ClbsWhCpZ4j/

ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் செங்குந்தர் காமாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா instagr.am/p/CktXzY7pw2Z/

#TiruppurKumaran #RkSelvamani #Chennimalai #Erode #Tiruppur #mudaliyar_history instagr.am/p/CkasLK1p1oQ/

திருச்செங்கோடு எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பில் இன்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது ... மரியாதைக்குரிய நாட்டாண்மைக்காரர்கள் காரியக்காரர்கள் மற்றும் உறவின் முறையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ... #Tiruchengode #mudaliyar_history instagr.am/p/CkYa7ePJATX/

#தருமபுரி #‌குமாரசாமிபேட்டை #செங்குந்த மரபினர்களின் தாய்வீடு் பெருவிழாவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நமது செங்குந்தர்களின்களின் அடையாளம் குல கொடி😍 #mudaliyar_history #dharmapuri #salem instagr.am/p/CiobH-2pzsR/

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொள்ளை ஊர் instagr.am/p/Ch7khQPJYLd/

திருப்பூர் மாவட்டம் செங்குந்தர் கோட்டை அண்ணன் கோவில் அறக்கட்டளை இலவச மருத்துவ முகாம் instagr.am/p/ChMfTsoI6lf/

சேலம் மாவட்ட வாரணாசி செங்குந்தர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை விழா instagr.am/p/ChE1xa2oAFh/

திருப்பூர் மாவட்டம் செங்குந்தர் சமூகம் சேவுரார் கோத்திரம் பங்காளிகள் குலதெய்வ கூட்டு வழிபாடு பத்திரிக்கை #tiruppur instagr.am/p/ChCg3Pep9wW/

சேலம் மாவட்டத்தில் +2 வில் 80% மதிப்பெண் பெற்றவர்களில் 495 வரை உள்ள நமது உறவுகளின் புகைப்படங்கள் ஜூலை மாத செங்குந்த மில்லியனில் வெளிவந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள் instagr.am/p/CguVUN0pfDn/

1 2 ••• 6 7 8 9 11