sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
திரு.வெள்ளைய முதலியார் - இந்த மாமனிதர்தான், நமது #குருசாமிபாளையம் செங்குந்தர் பள்ளி துவங்க, 100 வருடத்துக்கு முன்பே தனது 3.5 ஏக்கர் சொந்த நிலத்தை தானமாக வழங்கினார். இதுதான் பள்ளி துவங்க பக்கபலமாக இருந்தது. இவரது கொடை போற்றத் தக்கது. அதுமட்டுமல்ல குருசாமிபாளையம் நெசவாளர்கள் தொழில் செய்ய ஏதுவாக நூல் வியாபாரமும் துவங்கி மக்களின் தொழில் வளர்ச்சிக்கும் வித்திட்டார். சமூகநலனில் அக்கறை கொண்டவர். பண்பாளர். இவரது மகன். திரு. சண்முக சுந்தரமுதலியாரும் பலமுறை நம் பள்ளியின் தாளாளராகப் பணிசெய்துள்ளார். இந்த குடும்பத்தினர் நம் பள்ளிக்கு ஆற்றிய சேவை மகத்தானது. #share #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudhaliar #navaveerargal #virabahu Vamsam #kandhaParambarai #veerabahu_senaithalaivar #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruttani #tiruppur #tirunelveli #Cuddalore #madurai #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CWUnwRYNh9u/