Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

அன்பிற்குரிய செங்குந்த சமுதாயத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் காஞ்சிபுரம் மாநகரில் தோன்றிய செங்குந்தர் குலத்தின் வேர்களில் முக்கியமான வேராக கருதப்படும் மரியாதைக்குரிய நம் குலம் போற்றும் ம.த. #சாமிநாத_முதலியார் ex Chairman அவர்களை நம் குலத்திலுள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள் அவர் நமதுமாநில சமுதாய சங்கத்தை தோற்றுவிப்பதற்கு காஞ்சி நாகலிங்க முனிவர் அவர்களுடன் இருந்து மிகவும் அரும்பாடு பட்டவர்களில் ஒரு தூணாக விளங்கியவர் அவருடைய திருவுருவப் படத்தை நம் சமுதாயத்திற்கு சொந்தமான காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் வரும் 17 11 2021 புதன்கிழமை காலை பதினோரு மணி அளவில் கோயிலின் நிர்வாக அதிகாரி திருமதி ஜே.ப. பூவழகி அவர்களிடம் வழங்கப்பட உள்ளது நம் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் திருக்கோயிலுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்குமாறும் அருள்மிகு கச்சபேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்து பலன் பெருமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் இங்கனம் காஞ்சி நகர செங்குந்தர் சமுதாய சங்கம் நன்றி வணக்கம் காஞ்சி சிதம்பரநாதன் நகர செயலாளர் செங்குந்தர் சங்கம் #share #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudhaliar #navaveerargal #virabahu Vamsam #kandhaParambarai #veerabahu_senaithalaivar #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruttani #tiruppur #tirunelveli #Cuddalore #madurai #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CWSJsAgJmqK/

108 views
0 faves
0 comments
Uploaded on November 15, 2021