View allAll Photos Tagged sengunthar

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரிலுள்ள செங்குந்தர் திரையரங்கு இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த மண்டபங்கள் & கட்டிடங்கள் கல்வெட்டுக்களின் போட்டோவை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மண்டபம் கோவில்களை ஒரே சமூகம் நம் சமூகம். Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_மண்டபங்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #chinnasalem #Kallakurichi instagr.am/p/CVSmzpchVoi/

1908 ஆம் ஆண்டு புத்தகத்தில் திருக்கழுக்குன்றம் செங்குந்தர் மடம் பற்றிய தகவல் Like and follow our page👇 ift.tt/CrDJsQz இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_மண்டபங்கள் #kaikolar_history #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity instagr.am/p/ClNiHbCp3Vl/

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CUyqxEporsr/

செங்குந்தர் குல பி.ஏ. பெருமாள் முதலியார் அவர்களால் சினிமா துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டு பின்னாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று 01 October. தொடக்க காலத்தில் பலரும் சிவாஜிகணேசனை கதாநாயகனாக வைத்து படமெடுக்க மறுத்த நிலையில் சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை அறிந்த #நேஷனல்_பிக்சர்ஸ் #பெருமாள்_முதலியார் தான் முதன்முதலில் சினிமாத்துறைக்கு பலர் எதிர்ப்பை மீறியும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் #SivajiGanesan #shivajiganesan #nadigarthilagam instagr.am/p/CUfiWHuJ1IL/

நமது குலக்கடவுள் முருகபெருமானின் அருளை பெற்று அனைவரும் நலமுடன் வாழ்வில் மேன்மை பெற இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். வீர செங்குந்த மரபு - www.sengundhar. com #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CV1nF3FoG0u/

பூவேழ் நாடு தாரமங்கலம் செங்குந்தர் நாட்டாமை தலைமையில் காவடி ஊர்வலம் #kaikolar_history #tharamangalam #salem #tiruchengode instagr.am/p/CoEQKNKpTia/

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CWCe1RjtVI-/

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kandha_parambarai #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruppur #tirunelveli #Cuddalore #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CWcVRB6pmOR/

கோவை மாவட்டத்தில் பூர்விகமாக வாழும் செங்குந்த முதலியார்களின் குலதெய்வம் மற்றும் 21 கோத்திரம் பெயர்கள் instagr.am/p/CuKarOqp8_3/

அமமுக கட்சியின் தலைவராக வெற்றி பெற்றார் சோளிங்கர் சி. கோபால் முதலியார் exMP, exMLA (செங்குந்தர் குல எச்சான் கூட்டம்)

 

சோழ மன்னர்களின்களில் விசுவாசம் நம்பிக்கைக்கு பெயர்பெற்ற சமூகம் நம் சமூகம் அதனால் தான் நம்மை கல்வெட்டுகளில் தெரிந்த கைகோளர் (trusted kaikolar) என்று சோழர்கள் கல்வெட்டில் உள்ளது.

 

எந்தகட்சியாக இருந்தாலும் அந்த காட்சியில் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பிறரை காட்டிலும் அந்த கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். இந்த அதிக விசுவாசத்தில் தான் நம்ம மக்கள் கட்சிக்காக நம்ம சாதிக்கு முக்கியத்துவம் குடுக்கமா நம்ம ஆளுங் களுக்குள்ளையே சண்டை போட்டு கொள்வர்.

 

TTV தினகரன் சொன்ன வாக்கியம்👇

அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் ex MLA என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லைப் பின்பற்றக்கூடியவர். நான் கூட கேட்டேன்.. என்னால் பலன் அடைந்தவர்களே(ops, eps, ex ministers) எனக்கு எதிராகச் சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார்." எனப் பேசினார் டிடிவி தினகரன். instagr.am/p/CvnM1G_Jj1F/

சின்னசாமி செங்குந்தர் (மொழிப்போர் தியாகி) கீழப்பளுவூர் சின்னச்சாமி என்று அறியப்படும் சின்னச்சாமி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாகத் தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார். வாழ்க்கை அரியலூர் மாவட்டத்தின், அரியலூர் வட்டம் செங்குந்த கைக்கோளர் குலத்தை சேர்ந்த ஆறுமுகம் முதலியார், தங்கம்மாள் இணையரின் மகனாக 30 ஜூலை 1937 அன்று சின்னசாமி பிறந்தார். இவர் பெற்றோருக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு உழவுத் தொழில் மற்றும் நெசவுத் தொழில் மேற்கொண்டிருந்தார். சுயமரியாதை நூல்களை ஈடுபாட்டுடன் படித்து வந்தார். மனைவியின் பெயர் கமலம். ஒரே மகளின் பெயர் திராவிடச்செல்வி. இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் 26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் எச்சரிக்கை அடைந்து முன்கூட்டியே கிளர்ந்தனர், தமிழகத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் வெடித்தது.[ மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர். அந்த நேரத்தில் தெற்கு வியட்னாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி, தீக்குளித்தனர் என்ற செய்தி இதழ்களில் வெளி வந்தன. தீக்குளிப்பு திருச்சிக்கு வந்த சின்னச்சாமி, அங்கே ஒரு புகைப்படம் எடுத்து, அதன் ரசீதைத் தான் உயிரை விடப்போவதாக எழுதிய கடிதத்துடன் இணைத்து, தன் நண்பருக்கு அனுப்பினார். பின்னர், 1964ஆம் ஆண்டில் சனவரி இருபத்தைந்தாம் நாள், திருச்சி ரயில் நிலையத்தின் வாயிலில், விடியற் காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டு, ”தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” எனக் கத்தியவாறு, கட்டாய இந்தி திணிப்பைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார். சிலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாள் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளாகத் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க ப்போன்ற கட்சிகள் கடைபிடித்து வருகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம் பேட்டையில் 8 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் செலவில் கீழப்பளுவூர் சின்னச்சாமிக்கு தமிழக அரசினால் சிலை அமைக்கப்பட்டுள்ளது. #share instagr.am/p/CZJfKZ2JMrX/

புதுவை #செங்குந்தர் கல்வி, நலச்சங்கம் 40 ஆம் ஆண்டு செங்குந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசளிப்பு விழா... நாள்: 25/12/2022 ஞாயிற்றுகிழமை இடம் : ஸ்ரீ சாய்பாபா திருமண மண்டபம் புதுச்சேரி instagr.am/p/CmjYeKdpQ0a/

சர்வதேச உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான

💠 துப்பாக்கி சுடுதல் போட்டியில்

தமிழ்நாட்டின் நம் செங்குந்தர் குல‌ வீர மங்கை

💥 இளவேனில் வாலறிவன் 💥

தங்கம் வென்று சாதனை.

 

வாழ்க வாழ்க செங்குந்தம்..!

வெல்க வெல்க செங்குந்தன்..!

 

#செங்குந்தர் #நெசவாளர் #கைக்கோளர் #முதலியார் #நவவீரர்கள்

#tiruchengode_sengunthar

#tgode_sengunthar #tamilnadu #india #traditionalwear #reels #handloomsaree #facebook #instagram #youtube #trending

#tiruchengode #tiruchengodu

#mudaliyar_history

#sengundhar #kaikolar #mudhaliyar #Sengunthar #weavercommunity #TiruchengodeNews #community #instagood #sport #shooting #olympics

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar

@sengundhar_kaikola_mudaliyar

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar

@pallipalayam_sengunthar

@chola_mandala_sengundhar instagr.am/p/CvSPy-Xo-2a/

திருத்தணி செங்குந்தர் சத்திரம் இடத்தை மீட்க பொது கூட்டம்.. instagr.am/p/C3eus6EIctp/

குஜராத் அகமதாபாத்தில் உள்ள கடலூர் செங்குந்தர் மரபினர் கட்டிய பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா. இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 Like and follow our page👇 ift.tt/PoC9HLY #share #செங்குந்தர்_கைக்கோளர்_இன_முக்கிய_வரலாறு ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் #gujarattamil instagr.am/p/CbP2PrOpn3x/

பூவேழ்நாடு தாரமங்கலம் செங்குந்தர் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ முத்துகுமாரசாமி திருக்கோயில் தைப்பூசம் உற்சவம் கொடி எற்றம் instagr.am/p/CY-qZGzpGzq/

நேற்று சிதம்பரத்தில் உத்யோக ரத்னா நெசவாளர் நேசன் தெய்வத்திரு J சுத்தானந்தன் செங்குந்தர் அவர்களின் நினைவு நாளை நமது முதன்மை தலைவர் திரு ஆடிட்டர் பி குமார் செங்குந்தர் அவர்களின் தலைமையில் அலுவலகத்தில் திரு நடராஜன் செங்குந்தர் திரு கே தில்லை கோவிந்தன் செங்குந்தர் திரு ஜிகே ஸ்ரீதரன் செங்குந்தர் ஆகியோர் முன்னிலையில் தலைவர் RN ஆனந்தசபேசன் செங்குந்தர் பொருளாளர் ராஜாராம் செங்குந்தர் விழாகுழு தலைவர் சிவகுமார் செங்குந்தர் ஆகியோரின் ஏற்பாட்டில் மலரஞ்சலி புகழஞ்சலி செலுத்தப்பட்டது இங்கனம் மு. அருண்குமார் செங்குந்தர் செயலாளர் செங்குந்தர் இளைஞர் சங்கம் சிதம்பரம் instagr.am/p/CfQPPA2qyXS/

🐓⚜️🐅செங்குந்த கைக்கோள முதலியார் வரலாறு மீட்பு குழு

 

Like and follow our page👇

ift.tt/80vA3kc

 

இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901

 

#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள்

 

#sengunthar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #keralamudali #karikalabakthalu #veerabahu #Navaveerargal #weavercommunity #warriorcommunity

 

#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தபரம்பரை #புலிக்கொடி #கோசர் #சோழர் #கைக்கோளர் #செங்குந்தர் #முதலியார் #முதலி #நெசவாளர் #போர்கோடி #சூரசம்ஹாரம் செய்த இனம்.

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal

@tiruchengode_sengunthar_padai

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar0 instagr.am/p/C3cimANJx-f/

Freedom fighter Like and follow our page👇 ift.tt/1yOcN72 #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CZn2puVJCS3/

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CVhAnNvsHXa/

இது மதிப்புமிக்க இராஜபாளையம் சக்திமோகன் அவர்களின் மேற்பார்வையில் உள்ள செங்குந்தர் பள்ளி instagr.am/p/CgCB6JypHFN/

இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 Like and follow our page👇 ift.tt/8BxN3Sy #share #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/Cda4XMgJa04/

தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி இரண்டிலும் நம் சமுதாய மக்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு தராமல் புறக்கணித்து உள்ளனர். நம் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நம் சமுதாயத்துக்கு இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன நம் சமுதாய மக்கள் அதிகம் வாழும் உயிரோடு கிழக்கு தொகுதியில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் பிற பகுதியில் எப்படி கொடுப்பார்கள் நம்மை மனுஷனாவே மதிக்கிறது கிடையாது. அரசியல்வாதிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நீங்கள் என்னதான் கட்சிக்கு கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு எம்எல்ஏ சீட்டு தரப் போவதில்லை அதனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் நம் சமுதாயம் வாழும் பகுதிகளில் நம் சமுதாயம் சார்ந்த வாரியார் வீரபாகு ஒட்டக்கூத்தர் குருபூஜை மற்றும் நம் சமுதாய முன்னோர்களான அண்ணா ஜம்புலிங்கம் போல திருப்பூர் குமரன் நகர் பெரிதாக கொண்டாடி நம் சமுதாயத்தின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இப்போது முதல் கட்டமாக செய்ய வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதியில் நம் சமுதாய மக்கள் அதிமுக மற்றும் திமுக இரண்டு கூட்டணிகளையும் புறக்கணிக்க வேண்டும் போய் நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜவுளி தொழில் மிக முக்கியமானது இன்று நம் சமுதாய மக்கள் அனைவரும் இதய நம்பி கொண்டிருக்கிறார்கள் இப்போது ஜவுளி தொழில் பெரிய நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது இதற்கு காரணம் மாநிலத்தையும் திமுக கூட்டணி மற்றும் மத்திய ஆளும் அதிமுக கூட்டணி நாம் ஓட்டிக்கொண்டிருந்த தடி எல்லாம் தற்போது மகாராஷ்டிரா காரன் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு போய் இருக்கிறான் instagr.am/p/CoG2ntIpQc-/

பேரறிஞர் அண்ணா (எ) சி.என். அண்ணாதுரை முதலியார் ex MLA, exMLC, exMP, exCM.

ஐயா அவர்களின் 55 வது நினைவு தினம் பிப்ரவரி 03.

 

@followers

#cnammadurai #cnannaduraimudaliyar #annadurai #anna #dmk #admk #aiadmk #kanchipuram #weaver #kaikolar #Sengunthar #mudaliyar #mudaliar instagr.am/p/C22nXFVIfJ0/

இன்று வனவாசி கல்யாணசுப்பிரமணிய ஆலயத்தில் எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகிறது மதியம் நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த இனிய விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வனவா செங்குந்த முதலியார் சார்பாக அழைக்கின்றோம் #mudaliyar_history instagr.am/p/CiWhRqcJ5j3/

விழுப்புரம் மாவட்ட செங்குந்தர் கோவில் விழா இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 Like and follow our page👇 ift.tt/bi9x6vm #share #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/CdWJGelJwlZ/

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudhaliar #navaveerargal #virabahu Vamsam #kandhaParambarai #veerabahu_senaithalaivar #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruttani #tiruppur #tirunelveli #Cuddalore #madurai #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CUT5zmCs5Nr/

🙏🙏🙏நமது அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்! உலகிலேயே நமது செங்குந்தர் குலத்தில் பிறந்த பெண் பேறுக்கு கோவில் எழுப்பி தெய்வமாக வழிபாடு செய்து 47 ஆண்டுகளாக ஆடி மாத பவுர்ணமி பூஜை கூட்டு குல வளர்ச்சி வழி பாடு செய்து வரும் ஒரே இனம் நமது திருப்பூர் இடுவம்பாளையம் வையாபரி நாட்டு பட்டகார முத்துகாளி தரகனார் குலவம்சமாகிய நாம்தான் என்பதை மிக பெருமையுடன் கூறி கொள்ளலாம்!அத்தகைய சிறப்பு மிக்க இவ்வழிபாட்டுக்கு நமது பங்காளிகள், நமது பெண் பிள்ளைகள் , மாப்பிள்ளைகள், சம்மந்திகள், மாமன்மார்கள்,மாமனார்கள்,மைத்துனர்கள், மாமியார்கள், அத்தைமார்கள், அண்ணியார்கள், கொழிந்தியார்கள், அக்கா, தங்கைகள், தாத்தா, பாட்டி , குழந்தைகள், மழலைகள் சூழ மற்றும் சுற்றதினையும் நட்பினையும் அழைத்து வந்து ஶ்ரீசின்னகாளி அம்மனை வேண்டி அருள் பெற பணிவன்புடன் அழைக்கின்றோம்!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹 இங்ஙனம் நிர்வாகிகள் ஶ்ரீசின்னகாளி அம்மன் ஆலயம் இடுவம்பாளையம் திருப்பூர்.🙏🙏🙏🙏🙏🙏 #mudaliyar_history instagr.am/p/ChFs2KdpkVa/

#தென்னிந்தியசெங்குந்தமகாஜனசங்கம் #தொடங்கப்பட்ட_96_வது_தினம்_இன்று #ஏப்ரல்_29.04.1927 to 29.04.2022 .குழு #சார்பாகவாழ்த்துக்கள்_தெரிவித்து #கொள்கிறோம்என்றும்சமுதயபணியில் #தாரைசெங்குந்தர்நண்பர்கள்_மற்றும் செங்குந்தர் பொதுமக்கள்.. instagr.am/p/Cc8SShopCb2/

*#நாமக்கல் மாவட்டம்* *#பள்ளிபாளையம்* *#செங்குந்த முதலியார் இளைஞர் பேரவை* செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக அடிக்கப்பட்ட காலண்டர்-2023 அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கொண்டு சொல்லும் விதமாகவும், பாரம்பரியத்தை காக்கவும் நமது செங்குந்தர் *குலக்கடவுள் முருகப்பெருமான்* மற்றும் *முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள்* புகைப்படம் மற்றும் செங்குந்தர் சமூகத்திற்கு உழைத்த முன்னோர்கள் பயன்படுத்தி வரலாறு ரீதியான காலண்டர் அடித்து செங்குந்தர் மரபினர் கொடுத்த செங்குந்தர் மகாஜன சங்க மற்றும் செங்குந்த முதலியார் இளைஞர் பேரவை இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்💐💐 *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* instagr.am/p/Cm73bXcJqUZ/

#வேலூர் மாவட்டம்

சத்துவாச்சாரி #செங்குந்தர்_மரபினர் மற்றும் சிவனடியார்கள் பொதுமக்கள் சார்பில்

#திருவண்ணாமலையார்_திருக்குடை_ஊர்வல அழைப்பிதழ் instagr.am/p/CzXndtHobkr/

சோழர் கல்வெட்டு .திருச்சானூர் கைக்கோளர் ஆகிய நாங்கள் ஆண்டார் மகன் பண்டிதராயன் தன் சொந்த செலவில் சீர்செய்து கொடுத்த இந்த 6 பட்டி நிலத்தினை பெற்றுக்கொண்டு பங்குனி மாதம் நடைபெறும் அழகிய பெருமாளின் உற்சவத்தை நடத்த ஒப்புக்கொள்கிறோம். instagr.am/p/C4zQm3ioROJ/

கொடிகாத்த தியாகி திருப்பூர் குமரனின் நினைவு நாளான 11.01.2023 புதன்கிழமை instagr.am/p/CnPPC6Hp6QM/

Like and follow our page👇

ift.tt/iSNRArb

 

#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர்

 

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/Cu_gA-vIA5J/

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் #செங்குந்தர் கல்வி அறக்கட்டளை மற்றும் #தர்மபரிபாலன அறக்கட்டளையின் 32 ஆம் ஆண்டு முப்பெரும் விழா... நாள்: 25/12/2022 ஞாயிற்றுகிழமை இடம் : செங்குந்தர் திருமண மண்டபம் ஜெயங்கொண்டம் instagr.am/p/CmiUSNwpBOP/

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் செங்குந்தர் முதலியார் #tirupati instagr.am/p/CwuIAFIoeWd/

15 JULY பிறந்தநாள்

கல்விக்கண் திறந்த கர்மவீரர்

கு.காமராஜர்

-நினைவை போற்றுகிறோம்...

காலம் போற்றும் பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரை முதல்வராக வர பாடுபட்ட செங்குந்த முதலியார்

 

சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தளபதிகள்

 

திருப்பத்தூர் க.அ.சண்முக முதலியார் ex MLA

 

குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் MLA

 

1. 1954 ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் யார் முதல்வராவது என்று பெரும் குழப்பம் தமிழகத்தில் ஏற்பட்டது. அப்போது காமராஜர் முதல்வராக வர வேண்டும் என்றால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தலைவர் காமராஜருக்காக தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வெற்றிக்கு களப்பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் ஆவார்.

 

2.செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகம் வாழும் தொகுதியான வேலூர் குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளை செய்து எம்எல்ஏ -வாக வெற்றி பெற வைத்தவர் குடியாத்தம் திருமகள் நூற்பாலை மேலாண்மை இயக்குனர். திருப்பத்தூர் பெரியவர் கா.அ.சண்முகம் முதலியார் ஆவார்.

 

3.திருப்பத்தூர் வரும் போது முதல்வர் காமராசர் பெரியவர் வீட்டில் விருந்து சாப்பிட்டும், தங்கியும் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/C9baP98oJdE/

சோழநாட்டு போரில் நாட்டுக்காக உயிர் சாகும்வரை போராடிய கைக்கோளர் செங்குந்த முதலியார் படை வீரர்கள்.

 

- 12ஆம் நூற்றாண்டு சித்தூர் மாவட்ட கல்வெட்டு... instagr.am/p/CvU_6vLobwW/

முதலியார் பட்டம் பயன்படுத்தும் வெள்ளாளர் வேறு சமூகம்

 

முதலியார் பட்டம் பயன்படுத்தும் செங்குந்த கைக்கோளர் வேறு சமூகம்.

 

பல பேர் முதலியார் என்பது சாதி என்று பதிவு செய்துவருகிறார்கள் முதலியார் பட்டம் தான் சாதிய இல்லை சாதிய இல்லாத முதலியாருக்கு தனி இட ஒதுக்கீடுகள் வழங்க மாட்டார்கள் நமது சாதி சான்றிதழில் செங்குந்தர் கைக்கோளர் என்று தான் இருக்கும் முதலியார் னு இருக்காது

எடுத்துக்காட்டாக தளபதி விஜய் தளபதி ஸ்டாலின் இவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு ஆட்கள் வாழ்க்கை வரலாறு வேறு தளபதி விஜய் சினிமா துறையில் தளபதி ஸ்டாலின் அரசியல் இரண்டும் வெவ்வேறு தொழில் வெவ்வேறு ஆட்கள் ஆனால் தளபதி பட்டம் மட்டுமே ஒன்று அது போல தான் முதலியாரும் முதலியார் பட்டத்தை பயன்படுத்தி வரும் சாதியினர்

1.செங்குந்தர் கைக்கோளர்

2. வெள்ளாளர் வேளாளர்

இந்த இரண்டு சமூகத்தினருக்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை வேளாளர் சாதியை சார்ந்தவர் விவசாயம் குல தொழில் செங்குந்தர் கைக்கோளர் சாதியை சார்ந்தவர் நெசவு குல தொழில்

செங்குந்தர் கைக்கோளர் சாதியில் எந்த ஒரு உட்பிரிவுகள் இல்லை முதலியார் பட்டம் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் வெள்ளாளர் வேளாளர் சாதியில்

முதலியார் பிள்ளைமார் கவுண்டர் னு பயன்படுத்தி வருகின்றனர்

வெள்ளாள முதலியார்

வெள்ளாள கவுண்டர்

வெள்ளாள பிள்ளைமார் னு பல உட்பிரிவு.

 

நம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தில் எந்த உட்பிரிவும் இல்லை.

 

இனி அனைத்து முதலியார் என்று எவனாவது வந்தால் செருப்பை களட்டி அடிக்கவும்.

அனைத்து முதலியார் என்று அமைப்பை ஏற்படுத்தி AC சண்முகம், IMPA அருணாசலம் பொடன்றோர் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். instagr.am/p/C4ZsKxkpOFh/

திருநெல்வேலி மாவட்டம் செங்குந்த முதலியார் சமுதாயத்தின் பழைய பேட்டை ரெங்கபுரம் தெருவில் வசித்த தெய்வதிரு.முத்தையா முதலியார் அவர்களின் புதல்வரான வரி ஆபிசர் குடும்பத்தின் எங்களின் நல் வழிகாட்டியான சென்னை மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் *உயர்திரு.M.தனுஷ்கோடி* அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். #kaikolar_history instagr.am/p/Cp0W8QhJ_cu/

சின்னசேலம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தெய்வத்திரு. அம்பாயிரம் முதலியார்- செல்லம்மாள் இவர்களின் மகன் ஸ்ரீ சக்தி ரைஸ்மில் உரிமையாளர்

 

திரு. Rtn.A.இராஜேந்திரன் அவர்வர்

 

செங்குந்தர் சமுதாய பொருளாதார தொண்டு மன்ற மாநிலத் துணைத் தலைவர் தென்னக இரயில்வே சேலம் கோட்ட அட்வைசிங் கமிட்டி உறுப்பினர் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர், முன்னாள் ஆர்.சி பள்ளி PTA தலைவர், முன்னாள் செயலாளர் நெல்-அரிசி வியாபாரிகள்சங்கம்

 

அவர்கள் 27.05.2024 இன்று காலை 10.00 மணியளவில் இயற்கை எய்தினார். மேலும் அண்ணாரது இறுதி ஊர்வலம் நாளை (28.05.2024] மதியம் விஜயபுரம் 10வது தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

 

#chinnasalem instagr.am/p/C7duQG-J7YS/

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

 

வாழ்க வாழ்க செங்குந்தம்..!

வெல்க வெல்க செங்குந்தன்..!

#kaikolar_history

#tiruchengode_sengunthar

#tiruchengode_senguntha_kaikola_mudhaliyar

#tn34_sengunthar

#tgode_sengunthar

#tiruchengode #tiruchengodu

#tiruchengodehills

#mudaliyar_history

#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள்

#வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #நெசவாளர்

 

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal

@sengundhar_kaikola_mudaliyar

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar

@pallipalayam_sengunthar

@chola_mandala_sengundhar instagr.am/p/C2Gs27tJBuH/

செங்குந்தர் மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டு கல்வி கட்டணம்,விடுதி கட்டணம்,உணவு உட்பட 100% முற்றிலும் இலவசம்..... 👍 instagr.am/p/Ct61ZdIJo_N/

தென் ஆசியாவில் பிரபலமானவரும், 1200 மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து கின்னஸ் உலக சாதனை இடம் பெற்ற கலைமாமணி குடியாத்தம் *#ஜூடோ ரத்தினம் செங்குந்தர்* இன்று மாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😔😔 #kaikolar_history instagr.am/p/Cn4ImKiJm6U/

இடுவம்பாளையம்.. மா. பொங்காளிமுதலியார்.. 1905.. ஆம் ஆண்டு இடுவம்பாளையத்தில் பிறந்தார். 1925 ஆம் ஆண்டு இடுவம்பாளையம் வந்த காந்தியடிகளின் நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1932.. ல் திருப்பூர் குமரனோடு இணைந்து கொடிப்போராட்டத்தில் கலந்து கொண்டு.. வெள்ளையர் களிடம் அடி பட்டார். திருப்பூர் குமரன் மறைவிற்குப் பின்னர்.. மக்களுக்குப் பணியாற்றி 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று.. சிறை சென்றார். இந்த ஒப்பற்ற தியாகி பிறந்த மண்ணில்.. மண்ணெடுத்து.. புது டெல்லி கொண்டு செல்லும் மண் யாத்திரை நிகழ்வு.. 03.11.22 வியாழக்கிழமை.. இடுவம்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் திடலில் நடைபெறுகிறது. எனவே.. ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறோம். #Tiruppur #mudaliyar_history instagr.am/p/CkZuRC4JSrb/

1 2 3 5 7 ••• 11 12