View allAll Photos Tagged Homam

Aippasi Annabhishekam - Koti Japa Maha Danvantri Homam 95th Day (24.10.2018) ...

 

தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கோடி ஜப வேள்வியில் ஆற்காடு ஸ்ரீமஹாலக்ஷ்மி மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு....

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 24.10.2018 புதன்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீமரகதாம்பிகை சமேத மரகதேஸ்வர் மற்றும் ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும், குழந்தை வரம் வேண்டி சந்தான கோபால யாகமும், ஆண் பெண் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கோடி ஜப மஹா தன்வந்திரி யக்ஞத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோடி ஜப வேள்வி 95 ஆவது நாளான இன்று ஆற்காடு ஸ்ரீமஹாலக்ஷ்மி மகளிர் கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு உலக நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும், ஆரோக்யம் வேண்டி தன்வந்திரி கோடி ஜப வேள்வியில் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட்து. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Navaratri Pooja - Sulini Duraga Homam - Shirdi Sai Baba's 100th Aradhanai ......

 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது......

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Kalashtami is dedicated to Kalabhairava, a form of Lord Shiva. It’s time to observe Kalashtami Pooja/ Kalashtami Puja to change all your bad times to good. Ashta Bhairava Homam Helps to Improve Time Management Skills especially for students.To know more visit www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

  

The Sita Homam on the day of Rama Navami ensures the blessing of Mother Sita for prolonged happiness and longevity of your spouse. Worshipping Sita Ram brings peace and happiness in marriage.More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

The fire is considered to be the prime witness for the wedding.

Founder Trustee couple is Sri Maddigunta Narasimha Rao @manavu and Smt Aruna Kumari @ Surya Savarnika

Ashta Bhairava Homam Provides relief from illness and diseases.Betters financial status and brings plenty of income.Keeps away negativities.More Details click here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

  

Ashta Bhairava Homam on Kalashtami Provides relief from illness and diseases. Keeps away negativities. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

 

Homam Megan Mom Sara Dad Amin

Chandi Homam perfectly suitable for those who are suffering from the malefic effect of doshas in horoscope. www.vedicfolks.com/health/karma-remedies/homams/chandi-ho...

Worshipping Lord Rama and Goddess Sita on the auspicious day of Vivah Panchami to get relief from malefic effects of planets. To Know More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Removing the karmic issues and doshas of a person to live a better life. How to remove the doshas click here : goo.gl/p7Fjix

Chandi Yagam - Navakanni Pooja - Amla Powder Abhishekam - Kanchi Mahaperiyava Jayanthi - Amavasai Yagam - Vasthu Homam.....

 

Special Yagams and Poojas Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Thanks to "ANDHRA JYOTHI" and "KALAIKATHIR" Daily News Papers.....

Nava Chandi Homam removes all types of hurdles or blocks that stumps a person’s progress in life. The goddess annihilates and vanquishes evil in any form and restores equilibrium or balance in the universe. One is blessed with powers that gives strength to face any type of adverse situations or hurdles and brings success in all walks of life.To Know More About Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

  

Chandi Yagam - Navakanni Pooja - Amla Powder Abhishekam - Kanchi Mahaperiyava Jayanthi - Amavasai Yagam - Vasthu Homam.....

 

Special Yagams and Poojas Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Thanks to "ANDHRA JYOTHI" and "KALAIKATHIR" Daily News Papers.....

Founder Trustee couple is Sri Maddigunta Narasimha Rao @manavu and Smt Aruna Kumari @ Surya Savarnika

Santhi Durga Homam.....

 

தன்வந்திரி பீடத்தில் சகல சௌபாக்யம் தரும் சாந்தி துர்கா ஹோமம் நடைபெற்றது.....

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 10.08.2018 ஆடி வெள்ளியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சகல சௌபாக்யம் தரும் சாந்தி துர்கா ஹோமம் நடைபெற்றது.

 

சாந்தி துர்கா ஹோமத்தின் பலன் :

 

பாவங்களை நீக்கி, பயத்தையும், எதிரிகளையும் அழித்து நம்மை காப்பவள் துர்காதேவி. இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். இவளை வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்யமும் மன அமைதியும் கிடைக்கும்.

 

துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா, சாந்தி துர்கா, என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா என்ற பெயரில் வணங்குகின்றனர்.

 

இந்த யாகத்தில் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மூலிகைகள், மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

1 2 ••• 63 64 66 68 69 ••• 79 80