View allAll Photos Tagged Homam
Kalashtami Puja is one of the best ways to seek blessings of Lord Kalabhairava, a form of Shiva, also get protection from eight directions of universe. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Goddess chandi also known as Chandi who helps for living a trouble free life by removing obstacles to a wider extent.Read More :goo.gl/nD5vJj
Workship lord muruga on skanda shashti to brings wealth and properity.Read More :http://www.vedicfolks.com/life-time-management/karma-remedies/shared-homam/skanda-sashti.html
Ekadasa Rudra Homam helps find solutions for delayed marriages and keeps married couples happy.To lead a very happy life and find peace at home and work.Read more click here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆடி விழா.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குழந்தைகள் கல்வியில் மேன்மை அடையவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 03.08.2018 மூன்றாவது வெள்ளிக் கிழமை, ஆடி பெருக்கு முன்னிட்டு குடும்ப க்ஷேமத்திற்காக காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைகளுக்கும் 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், நவ கன்னிகைகளுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் ஆடி பெருக்கு முன்னிட்டு சூக்த ஹோமங்களும் தன்வந்திரி பீடத்தில் வைபவமாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்ச்சியில் மகிஷாசுரமர்த்தினிக்கு 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், மஹா அபிஷேகமும், நவகன்னிகை மற்றும் முனீஸ்வரனுக்கு பொங்கல் இடும் வைபவமும் ஆடி பெருக்கை முன்னிட்டு பாபம் போக்குன் பவானி ஹோமமும், சூக்த ஹோமங்களும் நடைபெற்றது. மேலும் ஆடி பெருக்கு முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார், மரகதாம்பிகை, அன்னபூரணிதேவி, குபேர லக்ஷ்மி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Kala Bhairava manifested in eight forms Ashta Bhairava that are eight avatars of Kalabhairava. They control the eight directions of the universe and each of them has eight more sub bhairavas under them.Read More :goo.gl/5qpMf1
Akhanda Sundara Kandam Parayanam on the day of Rama Navami helps to improve brain power and intelligence.Achieve peace and happiness. To Know More About Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Maha shivratri is the right time to perform ekadasa homam.This homam helps to lead a very happy life and find peace at home and work.To know more visit www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Chandi the divine mother protects her devotees from fear .Chandi homam is one the famous hindu ritual. Performing this ritual during navratri time yields you benefits. www.vedicfolks.com/health/karma-remedies/homams/chandi-ho...
Tripura Sundari Homam on Durgashtami clears delay in marriage and also relieves one of health issues including infertility. It gives joy, beauty and prosperity.To know more visit www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Rama Navami Rituals bestows wealth, fame, prosperity and Good health. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இந்திராஸ்திர ஹோமம் நடைபெற்றது....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 24.06.2018 ஞாயிற்றுக் கிழமை, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை வளர்பிறை துவாதசி திதியில் தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெற இந்திராஸ்திர ஹோமம், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ வாஸ்து பகவானுடன் அஷ்டதிக் பாலகர்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் தனி சன்னதி உள்ளது. இதில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ இந்திர தேவனை வழிபடும் விதத்தில் மேற்கண்ட யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் தகுதி அடிப்படையில் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் அரசுப் பணியாளர்கள் உயர்பதவி பெறவும், தடை செய்து வைத்திருக்கும் பதவி உயர்வை திரும்பப் பெறவும், பணி இடமாற்றத்தால் ஏற்படும் மனச்சங்கடங்கள் நீங்கவும், குடும்பத் தலைவனின் புகழ், அந்தஸ்து உயர்வடைந்து குடும்பம் மேன்மை அடையும், குடும்பத்தில் மதிப்பு உயரவும், பணிகளில் உள்ளவர்களுக்கும் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படும் எதிர்ப்புகள் விலகவும், சொத்து சுகங்களை இழந்து தவிப்பவர்களுக்கு வாழ வழி பிறக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மேலும் ஸ்ரீ இந்திர தேவனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
சனிசாந்தி ஹோமத்துடன் காலதோஷ நிவர்த்தி ஹோமம்
வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தினால் ஏற்படும் தடைகள் பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 10.06.2017 சனிக்கிழமை சனி ப்ரீத்தியுடன் காலதோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெற்றது. இந்த யாகத்தில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது. ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையுடன், பைரவர் பூஜையும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் ஈஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Lord Bhairava helps to removes all pain and sufferings thereby crushing negative influences from an individual’s life. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
www.vedicfolks.com/health/karma-remedies/homams/chandi-ho... Eradicating Hurdles To Lead A Successful life
The Asha Bhairava Homam benefits those wanting to sharpen their time management skills. Get rid of your negative karmas and change your bad times to good. To Know More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Founder Trustee couple is Sri Maddigunta Narasimha Rao @manavu and Smt Aruna Kumari @ Surya Savarnika
தன்வந்திரி பீடத்தில் இன்று நெய் மிளகாய் யாகம்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 26.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம். சத்ரு சம்ஹார ஹோமம் சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம்,மஞ்சள் மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் முடிந்தவுடன் பிரசாதம் வழங்கப்பட்டது... இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sri Narendra Modi Ji's 68th Birthday Special Homam, Pooja, Abishekam....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 17.09.2018 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நமது இந்திய நாட்டின் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஸ்தாபகர் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.