View allAll Photos Tagged Homam

Maha shivratri is a special festival and Calls upon Lord Rudra to grant a healthy and trouble free life.Read More :goo.gl/GspZa0

தன்வந்திரி பீடத்தில் இருவேறு ஹோமங்கள்....

ஷஷ்டி சத்ரு சம்ஹாரம் - சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது....

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 01.09.2018 சனிக்கிழமை மற்றும் ஷஷ்டி திதியை முன்னிட்டு, தன்வந்திரி பீடத்தில் சத்ரு சம்ஹார ஹோமத்துடன் சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது.

 

சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் சனி சாந்தி ஹோமம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மூலவர் ஸ்ரீ கார்த்திகை பெண்களுடன் உள்ள குமரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து செவ்வரளி மாலை அணிவித்து புஷ்பங்களால் அர்ச்சனையும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று சனி சாந்தி ஹோமமும் நடைபெற்றது.

 

ஹோமங்களில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு சத்ரு தொல்லை நீங்கி இழந்த பதவிகள் பெறவும் வாழ்வில் முன்னேற்றம் பெறவும் பூர்வ வினை, பாவம் போகவும், குறைவில்லாத, வளமையான வாழ்வும், பூமி தோஷம் நீங்கவும், புற்று நோய் அகலவும், வேலை வாய்ப்பு பெறவும், புத்திர தோஷம் நீங்கவும், ஆயுள் தோஷம் அகலவும், சனி திசை, சனி புக்தியால் ஏற்படும் பிரச்சனைகள் அகலவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Vivah Panchami festival is observed on the fifth day of the ‘Shukla Paksha’ in the ‘Margashirsha’ month of the Hindu calendar. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Praying tributes of 3rd day hanumath sowrya yagam part of suryanamaskaralu,aruna parayanam,,mantra homam at zinc anjaneyaswamy temple on-23-2-2013

Vivah Panchami Special Rituals helps for ensuring marital happiness in everyone's life. To Know More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Chitra Pournami the day dedicated to chitragupta. He is the assistants of lord yama who keeps record of all our sins. know more www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Narasimha Jayanthi special rituals helps for acquiring more wealth and riches in life. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Founder Trustee couple is Sri Maddigunta Narasimha Rao @manavu and Smt Aruna Kumari @ Surya Savarnika

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏகாதச ருத்ர யாகத்துடன் சுயம்வர பார்வதி, கந்தர்வ ராஜ, சந்தான கோபால ஹோமங்கள் நடைபெற்றது...

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஆனி 13ஆம் தேதி, 27.06.2018 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு உலக நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு சிதம்பரம் தீக்ஷிதர்களை கொண்டு ஏகாதச ருத்ர யாகம் மற்றும் சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் ஆகிய நான்கு ஹோமங்கள் நடைபெற்றது.

 

இயற்கை வளம், நாடு நலம், மழை வளம் வேண்டியும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உத்யோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மணைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறவும், ஸகல பாவங்களையும் போக்கும் ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீருத்ர ஹோமம் செய்வதின் மூலம் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட்டு அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான் என்பது புராணங்கள்.

 

ஆண் – பெண் திருமணத்தடைகள் நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தைபாக்யம் பெற சந்தான கோபால யாகமும் ஆனி பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்றது.

 

இதனை தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு மஹா அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற்றது. மேலும் யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட்பிரசாதம் வழங்கி சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்த யாகத்தில் வாலாஜாபேட்டை, ராமு நர்சிங் ஹோம் நிர்வாகி திரு. டாக்டர் குழைந்தைவேல் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆடி விழா.

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குழந்தைகள் கல்வியில் மேன்மை அடையவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 03.08.2018 மூன்றாவது வெள்ளிக் கிழமை, ஆடி பெருக்கு முன்னிட்டு குடும்ப க்ஷேமத்திற்காக காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைகளுக்கும் 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், நவ கன்னிகைகளுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் ஆடி பெருக்கு முன்னிட்டு சூக்த ஹோமங்களும் தன்வந்திரி பீடத்தில் வைபவமாக நடைபெற்றது.

 

மேற்படி நிகழ்ச்சியில் மகிஷாசுரமர்த்தினிக்கு 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், மஹா அபிஷேகமும், நவகன்னிகை மற்றும் முனீஸ்வரனுக்கு பொங்கல் இடும் வைபவமும் ஆடி பெருக்கை முன்னிட்டு பாபம் போக்குன் பவானி ஹோமமும், சூக்த ஹோமங்களும் நடைபெற்றது. மேலும் ஆடி பெருக்கு முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார், மரகதாம்பிகை, அன்னபூரணிதேவி, குபேர லக்ஷ்மி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Vivah Panchami Special Rituals brings peace and happiness in marriage life. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

during the homam. Look closely to see my earring!

Online Maa Durga Puja Services, Homam, Yagna, Path, Vedic Puja, Tantric Puja, Remove Black Magic Effects, Evil’s spirits, remove negative effects, Puja for Success, money, wealth, health all kind of Puja we perform from experts, Vedic Puja Perform from Vedic Karma Kandi Brahmins and Tantric Puja from Siddhi Shamshan Sadak. Performing Vedic Puja get the best positive result and Moksh (Salvation) on Tantric Puja to get a quick result you can video call during the start of puja for Sankalp.

maadurgapujaservices.zohocommerce.in/

Goddess Chandi is known for her fierce form and plays a key role in protecting devotees from potential threats and risks. Read More :goo.gl/nD5vJ

Vivah Panchami Special Rituals helps ensuring marital happiness in everyone's life. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Assistant Priest (in Leather Jacket) with Ganesh in the background during Navagraha homam

1 2 ••• 62 63 65 67 68 ••• 79 80