sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
ஈரோட்டில் முதலியார் கல்வி டிரஸ்ட்டை துவக்கி பள்ளிகள்,பாலிடெக்னிக் கல்லூரி,கலைக்கல்லூரிகள் துவக்கி பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களை உருவாக்கிய கொடை வள்ளலே!எங்களின் வழிகாட்டியே!! ராணா KV. லட்சுமணன் முதலியார் அவர்கள் பிறந்த நாளான இன்று வணங்கி மகிழ்வோம் ஈரோடு மாவட்டம் செங்குந்தர் கைக்கோளர் மரபு கொக்காணி கூட்டம் பங்காளிகளை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் லட்சுமணன். செங்குந்தர் கைக்கோளர் சமுதாயத்தின் முன்னேற்றத்திறகாக உருவாக்கப்பட்ட நான்கு கல்லூரிகளை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் முதலியார் கல்வி அறக்கட்டளை நிறுவிய முத்துசாமி முதலியாரின் மருமகன் ஆவார். இந்த கல்லூரிகளில் முன்னேற்றத்தின் மூலம் செங்குந்தர் கைக்கோளர் சமூகத்தில் கல்வி வளர்ச்சியை உயர்த்துவதற்கு பாடுபட்டார். ஈரோடு இந்து கல்வி நிலையம் நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். ஈரோடு மாவட்ட அஇஅதிமுக கட்சியின் மாவட்ட செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் உயிருடன் இருக்கும் வரை செங்குந்தர் கைக்கோளர் முதாயத்தை சேர்ந்த யாரேனும் இவரிடம் உதவி என்று கேட்டால் உதவியை உடனே செய்து அனுப்பியவர். இவரை போல் மாவட்டத்துக்கு ஒருவர் நம் சமூகத்தில் இருந்தால் நம் சமூகம் கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறையில் மேன்மையடையும்... Follow வீர செங்குந்த மரபு - www.sengundhar. com #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kandha_parambarai #salem #erode #karur #Kancheepuram #vellore #tiruppur #tirunelveli #Cuddalore #dharmapuri @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/CWvo-DxhjNF/