Back to photostream

P&K West Gate MARIGOLD of Greens Property Developers

உங்களுக்கு ஒரு கனவு இல்லத்தை உருவாக்கப் போகிறது Greens Property Developers.

 

P&K West Gate MARIGOLD என்கிற பெயரில் இன்டெகிரெட் டவுன்ஷிப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். சந்தோஷமா வாங்க, வீட்ட book பண்ணிட்டுப் போங்க.

 

சிறப்பம்சங்கள்:

- #DTCP அங்கீகாரம் பெற்ற மனை பிரிவு

- பசுமையான இயற்கை சூழல்

- கோவை - சக்தி நெடுஞ்சாலை (NH 209)-க்கு மிக அருகாமையில்

- #KGITPark, #COGNIZANT, #BOSCH, #DELL SEZ ஆகிய software நிறுவனங்களுக்கு எதிரே

- ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரங்கநாதர் பொறியியல் கல்லூரி, ஏசியன் பொறியியல் கல்லூரி, சஹாரா சிட்டி, SNS பொறியியல் கல்லூரி, சங்கரா கல்லூரி, KG பொறியியல் கல்லூரி மற்றும் குடியிருப்புகளுக்கு மிக அருகில்

- ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் பஸ் வசதி

- 40 மற்றும் 30 அடி தார் சாலை

- சிறுவர் பூங்கா

- #அத்திக்கடவு, போர் வாட்டர், மேல் நிலைத் தொட்டியுடன் தண்ணீர் வசதி

- ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, காம்பவுண்ட் சுவர், மின்கம்பம், மின் விளக்கு மற்றும் சொட்டு நீர் பாசனத்துடன் மரக்கன்றுகள்

- வீடு கட்ட வங்கி கடன் வசதி

- #வாஸ்து முறைப்படி லே-அவுட்

- #விமானநிலையம், காந்திபுரம் 12.கிமீ மற்றும் ரயில்நிலையம் அருகாமையில்

- 24 மணி நேர செக்யூரிட்டி வசதி, வீட்டுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ ஒரு உன்னத இடம் தான் P&K West Gate MARIGOLD.

 

என்றும் நேர்த்தியுடன்,

#GreensPropertyDevelopers

No: 39, Ground Floor, Sri Sai Complex,

147, Thadagam Road, Opp Avila Convent,

Coimbatore-641025.

Ph: 9698748286, 9597799623

www.greenspropertydevelopers.in

#1BHK,#2BHK

520 views
0 faves
0 comments
Uploaded on February 16, 2017