View allAll Photos Tagged naplots
ஏழைகள் செலவையே வாங்குகிறார்கள் !(தொடர் -2)
அனைவரும் செல்லும் பாதையில் நீங்கள் கவனமாய் இருங்கள்!
யாரும் செல்லாத பாதையில் துணிந்து செல்லுங்கள
-வாரன் பஃப்பட்
இதுதான் இந்த வார மெசேஜ்!
2006ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆர் ல் வீட்டு மனை தரகராக மிக தீவிரமாக சுற்றி காெண்டு இருந்த காலம்.வேளச்சேரி மிலன் ஹாேட்டல்,மே டவாக்கம் கவிதா காபி கடை,செ ம்மண்சேரி டி.சி.ஸ் டீ கடை,சீவரம் மணி டீ கடை,புழூதிவாக்கம்-கீழ்கட்டளை ஜங்சன் டீ கடை,திருவான்மியூர் பஸ் ஸடாண்ட் இதுதான் பெ ரும்பாலும் என் ஆபீஸு.
ஒரு எக்சல் சூப்பர்.லெட்டர் பேட் ,இரசீது,இன்வாய்ஸ்,விசிட்டிங்கார்டு,ஒரு நாேட்டு அம்பானி அய்யாவாேட 500 ரூ எல்.ஜி செல் பாேன் இதுதான் என் நடமாடும் ஆபீஸ்.
அப்பவே நில தரகு,ஈ. சி. பட்டா வேலை செய்து காெடுத்தால் வாடிக்கையாளர் காெடுக்கும் பணத்திற்கு இரசீது காெடுத்து விடுவேன்,வாடிக்கை யாளரும் என்னப்பா புராேக்கர் எல்லாம் இரசீது காெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க என்று சிலாகித்தனர்
இப்பாே ரெரா ஆக்ட் வந்தால்தான் இதல்லாம் நடைமுறைக்கு வரும்.நம்ம அப்பவே செஞ்சிட்டாேம்.காெஞ்சம் பெரு மைதான்
நம்ம இரசீது ஒரு வாடிக்கை யாளர் மூலமாக பெசன்ட் நகரில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் பார்த்துட்டு என்னை கூப்பிட்டார்
அவரது வீட்டில் சந்திப்பு நடந்து.அவர் எல்.ஐ.சி ஏஜண்ட். அவர் பையன் ஐ.டி.யில். வெ ளிநாட்டில் வேலை, காெட் டிவாக்கம் ரமணியம் புராஜக்ட்டில் பிளாட் வாங்க சில ஆவண உதவிகளை செய்ய சாென்னார்.
அதனை செய்து காெடுத்து அவரின் நம்பிக்கையை பெற்றே ன்
காெஞ்ச நாள் கழித்து அவர் மீண்டும் அழைத்து ஒரகடம் அருகில் 10 ஆண்டுகளுக்கு முன் நான் வாங்கிய மனை இருக்கிறது அங்கு அரசு சிப்காட் க்காக நிலம் எடுப்பதாக கேள்விபடுகிறேன்.காெஞ்சம் விசாரித்து வர சாென்னார் நானும் என்னுடயை எக்சலில்
ஒரகடம் கூட்ராேடு சென்றால் அங்கு நில எடுப்பால் பாதிக்கப்பட் ட மக்கள் சாலை மறியல் ,பாே ராட்டம்,கைது என்று களேபரமாக இருந்து.மேற்படி செய்திகள் எல்லாம் டிவி,பேப்பரில் எல்லாம் வர கிருஷ்ணமூர்த்தி அய்யர் தம் பிளாட் நில எடுப்பால் பாே ய்விட்டது என்று பயந்து பாேனார்.ஆனால் நான் தாெ டர்ந்து ஒரு வாரமாக சென்று ஆதாரத்துடன் அவர் மனை நில எடுப்பில் பாேகவில்லை என அவரிடம் நிரூபித்தேன்.கவலை படாதீர்கள் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை அவரிடம் ஒப்படை த்தேன்.ஆனாலும் அவர் முகத்தில் தெளிவில்லை (இப்பாே அரசு நிலம் எடுத்தால் மார்க்கெட் வால்யூ காெடுப்பார்கள.பாேட்ட அசலுக்கு பங்கம் வராது.ஆனால் அப்பாே பழைய நில எடுப்பு சட்டம் நிலத்தை எடுத்துவிட்டு் நஷ்டஈடை சில்லரைகளில் காெடுத்து மக்களை கதற விட்டு காெண்டு இருந்து)
நிலம எடுப்பில் தனது பிளாட் பாேய்விடுமாே என்று அதீத ஆராய்ச்சியில் ஈடுபட்டு காெண்டு இருந்தார்.அது சம்மந்தமான செ ய்திகளையே அவர் ஈர்த்தார்.என்னிடமும் அதனை பற்றியே செய்திகளை பாேனில் பேசினார். லேட்டாகதான் என்னிடம் அதனை பகிர்ந்தார்.அவர் மனைவியுடன் பிறந்தவர்கள் எட்டு சகாதேரிகள்.எட்டு பேரின் பெ யரிலும் அங்கே இரண்டு இரண்டு பிளாட்கள் இருக்கிறது.மும்பை,பூனா,டெல் லி,பெங்களூர்,திருச்சி என பல்வே று ஊர்களில் அவர்கள் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.சென்னை யில் இவர்களும் காே டம்பாக்கத்தில் ஒரு சகாதேரியும்இருக்கிறார்கள்.மே ற்படி மனை விசயமாக இவர்கள் அனைவரிடமும் கலந்துரையாடி காெண்டு இருக்கறார் என்பதை அறிந்தேன்
டூ மச் அனலசிஸ்,அதீத ஜாக்கிரதை உணர்வால் எதிர் காலத்தில் நில எடுப்பால் எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள் என்று பயந்நு விற்றுவிட சாெ ன்னார்கள்.ஆனால் நான் எழுத்து பூர்மாக என் லெட்டர பேடில் ஆதாரத்துடன் மேற்படி மனைகள் நில எடுப்பில் இல்லை.சிப்காட் வந்தவுடன் உங்கள் மனை விலை ஏற ஆரம்பித்துவிடும் என்று சாெ ன்னேன் காத்திருக்க் சாென்னே ன்.ஆனால் ஒரு மாதம் கழித்து மூன்று சகதோரிகள் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்னை வந்த பாெ ழுது ஐயர் அவர்கள் என்னை அழைத்து மேற்படி மனைகளை விற்பனை செய்து தர சாென்னார்.
சரி,விற்பனை செய்ய ஒத்து காெ ண்டு டோக்கன் அட்வான்ஸ் பாே ட்டு ஆவணங்களை எடுத்து சென் றேன்.
இடத்தை சர்வே செய்து புதிதாக கல் பாேட்டு முகவர் நண்பர்கள்.ரியல் எஸ்டேட் முதலாளிகள்.முதலீட்டு நாேக்கில் வாங்கும் வாடிக்கையாளர்கள் என பலரை யும் பார்த்து இந்த பிளாட்டுகளை வாங்க சாென்னே ன் அனை வரும் ஒரகடம் என்று சாென்னதும் அரசு லேண்ட் சீலீங் என்று சாெல்லி தலை தெறிக்க திரும்பி பார்க்காமல் ஓடி விட்டனர்.இப்பாெ ழுது என் பிஸினஸ் டீமில் இருக்கும் இரவீந்திரன் அப்பாெழுது சாேழிங்கநல்லூர் விப்ராே கேண்டீனில் மேனஜராக இருந்தார் அவரையும் அழைத்து சென்று மேற்படி இடத்தில் ஒரு பிளாட்டாவது வாங்க சாென்னே ன்.அவரும் தவிர்த்து விட்டார்
ஒரு நாள் செம்மண்சேரி டி.சி.ஸ் எதிர் டீ கடை யில் ஒரு நண்பருக்கு சின்சியராக மேற்படி பிளாட்களை பிரசண்டேசன் செ ய்தேன்.அவர் வழக்கம் பாேல் கழண்டு காெண்டார்.இதனை எல்லாம் பார்த்து காெண்டு இருந்த அங்கு மெடிக்கல் ஷாப் வைத்து இருந்த திரு.வேணுகாே பால் என்ற நண்பர் என்னை கூ ப்பிட்டு நீங்கள் பேசுவதை முழுதும் கேட்டேன் நாளை காலை பிளாட்டை பார்க்க செல்லலாம் என்று சாென்னார்.இது என்னடா நாம் கேட்காத ஆளு பிசினஸ் குடுக்கிறார் என்ற சந்தாஷேத்துடன் மறுநாள் காலை பிளாட்டுகளை அவரிடம் காண்பித்தேன்,சிப்காட் அலுவலகம் கூட்டி சென்றேன் நில எடுப்பு இல்லை என்று விளக்கினேன் சுற்றுசார்பு முன்னேற்றங்களை சுற்றிகாட்டினேன்அவர் அந்த பிளாட்டுகளை வாங்க ஒத்து காெ ண்டார்.முன் பணமும் காெ டுத்தார் பிறகு பம்பரமாக சுழன்று எட்டு சகாதேரிகளையும் அவர்களது கணவர்களயும் ஒருங்கிணத்தேன்.ரயிலில் பூனா வரை சென்று அவர்கள் பத்திரபதிவுக்கு வரும் தேதியை உறுதி செய்தேன்.
வெற்றிகரமாக திரு.வேணுகாே பால் அவர்களுக்கு பத்திரம் பதிவு முடிந்தது.எட்டு சகாேதரிகள் அவர்கள் ஒன்றாக இணைந்ததற்கு மகிழ்ச்சியுடன் இருந்தனர் .எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சாென்னார்கள்
இறுதியில் வேணுகாேபால் அவர்களிடம் நான் வினவினேன் அண்ணா உங்களுக்கு மட்டும் எப்படி இவ்ளாே தைரியம் உங்களை விட சீனியர் ரியல் எஸ்டேட் முதலாளிகள் லேண்ட் சீலிங் என்று ஒதுங்கிய பாேது நீங்கள் இந்த முடிவு எடுத்தது ஏன
அதறகு அவர் சாென்னதுதான் இந்த வாரன் பஃப்பட் வசனம்
அனைவரும் செல்லும் பாதையில் நீங்கள் கவனமாய் இருங்கள்!
யாரும் செல்லாத பாதையில் துணிந்து செல்லுங்கள
-வாரன் பஃப்பட்
அப்பாேது எல்லாம் நான் கா.ஃப் மேயேரை தாண்டவில்லை.அதுமுதல் வாரன் பஃபட் தேட ஆரம்பிச்சேன்
குறிப்பு :பத்திரம் முடிந்து ஏழு மாதம் கழித்து அந்த பகுதியில் திருமதி.சாேனியாகாந்தி அவர்கள் ஒரு கம்பெனிக்கு அடிக்கல் நாட்ட வந்து இருந்தார அவர்கள் வந்து சென்ற ஒரு வாரத்தில் அந்த கம்பெனியின் வென்டர் கம்பெனி தன்னுடயை 16 பிளாட்டயும் நான் வாங்கிய வி லை யை விட 10மடங்கு கூடுதலாக விலை காெடுத்து வாங்கிவிட்டனர் என்று வேணுகாேபால் பாேனில் என்னிடம் சாென்ன பாெழுது காெ ஞ்சம் கிரங்கிதான் பாேனேன்.அதுக்கு பிறகு அவரை பார்த்த பாெழுது சாென்னது வாடகை வீட்டில் இருந்த நான் நாவலூரில் சாெந்த வீடு வாங்கிட்டேன்,இரத்தினமங்கலத்தில் வீடு கட்டி விற்று காெண்டு இருக்கிறேன். நலல பளாட் எது வந்தாலும் சாெல்லுஙக என்றார் நானும் அவருடன் அடுத்து இரண்டு மூனு பிசினஸ செய்தே ன்.இது பாேல் இன் னாெ ரு மேஜிக் இனி எப்பாே து எனக்கு நடக்கும் என காத்து காெண்டு இருக்கிறேன்
முகநூல் நண்பர்களுக்கு
உ ங்கள் ஊர்களில் மனைகள்,நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் உள் பெ ட்டிக்கு வரவும்!!
சைட்டை பார்வையிடுவதும்ஆவணங்ள் பார்ப்பதும் என ஆலாேசனைகள் வழங்குகிறேன்!
தேவை பட்டால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி சரி செய்து காெடுக்கிறேன்
முற்றிலும் இலவசமாக
9841665837
email:paranjothip@gmail.com
#சாெத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!
சா.மு.பரஞ்சாேதி பாண்டியன்
நிறுவனர்-பிராப்தம்ரியல்டர்ஸ்
Like! Love!! Share!!!
How to perform Varamahalakshmi Puja?
Varalakshmi Puja or Varalakshmi Vratham is an important ritual observed by married women in South India and Maharashtra( known as Varadaa Lakshmi) for the prosperity and welfare of their families. Varalakshmi Vratham will be celebrated on the Friday prior to the full moonday in Shravana, usually second Friday in the month of Shravana.
The devotee intending to do the puja should wake up early in the morning on Friday
take a bath(mangala snana). Traditionally speaking the waking up time for the puja is the brahma muhurtham. Then the designated puja area and house should be spotlessly cleaned and a beautiful rangoli,generally ashtadala padma or Hrudaya Kamala design rangoli is to be drawn on the intended place of puja.
Next is the preparation of the kalasha. A bronze or silver pot is selected and and is smeared with sandalwood paste/turmeric/kumkum/lime and red soil. The kalasham pot is filled with raw rice/wheat or water, coins, whole betelnut, five different kinds of leaves(pancha pallava), and five fruits/dry fruits like Badam, cashew, pista, raisins,dry dates, etc if the kalasha is small (pancha phala) and branched turmeric route. The items used to fill the kalasham vary from region to region and includes turmeric, comb, mirror, small black/green bangles and black beads and other auspicious items.
Then 5 or 8 mango leaves are placed on the mouth of the kalasham. Finally, a coconut smeared with turmeric is used to close the mouth of the kalasham. To this coconut, an image of Goddess Lakshmi face made of silver or brass is fixed or the image of Lakshmi is drawn using turmeric powder. Now the kalasha symbolically represents Goddess VaramahaLakshmi.keep separate kalasha for Yamuna puje
Padma/lotus design will be drawn and peetham/flat wooden stand will be placed upon it. A cup of raw-rice is spread over upon this peetha and Kalasha will be placed on the rice bed.
A small Ganesha image will be placed in the right corner of Peetham and a piece of jaggery or banana will be placed before Ganapathi for naivedyam. Image of Lakshmi Narayana will be placed in front of Kalasham.
These items should be readily available for puja:
1. Turmeric powder /Kumkum/Sindhoor/sandalwood paste/mantrakshatha-whole rice grain colored with turmeric and lime or kumkum
2. Sweet scented flowers like jasmine, lotus, champagne, kewda, oleander etc and Garland
3. Gejjevastra, Garland made of cotton colored with kumkum for offering as divine clothing.
4. Nine line thread with nine knots dipped in turmeric water and knots highlighted with kumkum for wearing as dorakam after puja
5. Fruits/sweets and offerable food items for naivedyam and betel leaves, betel nuts, clove, elaichi, and lime paste for mukhavasa/tambulam
6.One pot full water for puja and cup of water for achamana.
7. Lamps, arathi, camphor, incense items for dhoop deepam.
8.Milk, curd,ghee,honey,sugar, fruits for panchamrutham.
Now start puja with achamana, sankalpa, Ganesha puja.
Do shodashopachara puja(16 upacharas) by reciting Shreesukta or any other puja mantra
1.Dhyana- say Lakshmi dhyana mantra and think that the Goddess has appeared before you in the form of kalasha.
2.Avahana- Pray Goddess to invoke her gracious presence in kalasha.
3.Asana- offer seat to Goddess
4.Padya- offer water to the feet of Mahalakshmi
5.Arghya- offer water in the hands of Mahalakshmi
6.Achamana- offer water for drinking
7.Madhuparka, punarachamana- offer coconut water/ honey and water
8.Snana-Pachamrutha and Mahabhisheka- do abhishekam to small image placed before kalasha or sprinkle water to kalasha with a flower
9.Gandha- offer sandalwood paste, turmeric kumkum etc
10.Akshatha: offer manthrakshata
11.Vastra- offer cloth and/or gejje vastra
12.Abharana: offer golden ornaments and touch the mangala suthra already tied to the neck of kalasha or image.
13.Pushpa: offer flowers and decorate with Garlands.
Nama puja/Anga puja/ pushpa puja/ pathra puja/ ashtottara kumkumarchana
Recite divine names of Mahalakshmi and worship all parts of the body starting from holy feet to face. Worship with different flowers and sacred leaves like tulasi bilwa etc. Do Kumkumarchane by offering a kumkum by chanting 108 holy names of Mahalakshmi.
Do doraka puja and granthi puja(holy thread and its knots)
14.Dhoopa- offer incense
15.Deepa- do arathi and show divine light
16.Naivedya- offer food items and fruits.
Paneeya- offer water/panakam-lime juice
Tambula-betel leaves and nuts.
Prasannarghya-offer water with flower and kumkum at the holy feet
Prarthana-pray the Goddess
Finally do mangalarathi and read Varamahalakshmi vratha katha/mythological story behind observing this puja.
Now the sacred thread may be tied to the right wrist of the women who performed puja. While wearing this thread she should either hold kumkum bowl or a whole fruit in her right hand.
Do arathi in the evening. Chant Shlokas and sing songs in praise of Goddess Mahalakshmi. Invite married women to home and offer them Kumkum thambulam and other auspicious items.
The next day, that is on Saturday, after taking a bath the kalasham is dismantled and the water in the kalasham is sprinkled in the house. If rice/wheat is used then it is to be used for making sweet dish to be consumed by the family members only.
This is a simple way of observing the vrath and the procedure may vary from region to region and from one family tradition to another.
Hungarian postcard. Photo: Pál A. Veres, Budapest. Collection: Didier Hanson.
Hungarian actor and director Sándor Góth (1869-1946) was one of the great pioneers of the Hungarian cinema. During the 1910s, he directed a series of short films for the Hunnia Biográf company, in a style strongly influenced by the stage. In Paris, he appeared in two Hungarian language versions of Paramount films, Az orvos titka/The Doctor's Secret (Tibor Hegedüs, 1930), and Kacagó asszony/The Laughing Lady (Tibor Hegedüs, 1930), which in fact marked the start of Hungarian sound film. As an actor, he was the unparalleled artist of the conversation style. He was characterised by his excellent ability to form characters and to make parodies. Between 1931-39 he taught at the School for Dramatic Arts. One of his books is the interesting Ha Moliere naplót írt volna (1946).
Source: IMDb.
வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! பிராப்தம் ரியல்டர்ஸ் தனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறது. கடந்த 9.11.2016 இல் சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட பத்திர பதிவிற்கு தமிழக நகர் ஊரமைப்புதுறை G.O(M.S) 172, G.O(M.S) 78 நாள் 4.5.2017 அன்று அரசானை வெளியிட்டுள்ளது. அதன்படி நம் அனைத்து நகர்களுக்கும் DTCP அங்கீகாரம் பெற நம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 31.10.2017 அன்று DTCP இயக்குநரால் சுற்றறிக்கையும் பெறப்பட்டுள்ளது.
அதன்படி நம் அனைத்து மனைபிரிவுகளுக்கு அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட துணை இயக்குநர் அலுவலகம் மூலம் LAYOUT, Frame out மற்றும் அங்கீகார எண் பெறப்பட்ட அந்தந்த பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலரால் அங்கீகாரம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
G.O(M.S) 172, G.O(M.S) 78 இன் படி அனைத்து மனைகளுக்கும் பஞ்சாயத்து எல்லையில் சதுர அடிக்கு ரூ.550 மற்றும் ஆய்வு கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500/- செலுத்தி அங்கீகாரம் பெற அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி முழு தவணை கட்டியுள்ள வாடிக்கையாளர்கள் , இதுவரை எந்தவொரு மாதமும் தவறாமல் பணம் கட்டியவர்களுக்கு முழுக்க முழுக்க நிறுவனம் பொறுப்பெற்று கொள்ளும். 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் இருந்தவர்களுக்கு வாடிக்கையாளர்களே கட்டணத்தை செலுத்தி கொள்ள வேண்டும்.
DTCP அலுவரகம் மூலம் DTCP எண் அங்கீகாரம் பெற்ற மனைகளுக்கு வங்கி கடன் மற்றும் வீடு கட்ட உடனடி அங்கீகாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு மூலம் கிடைக்க இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திட வாடிக்கையாளர்களை நிறுவனம் கேட்டு கொள்கிறது . மேலும் விபரங்களுக்கு எங்கள் கிளை அலுவலகங்களையும் மற்றும் தலைமை அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
எஸ்.எம்.பரஞ்சோதி பாண்டியன்
மேனஜிங் டைரக்டர்
தலைமை அலுவலகம் தென்காசி :04633- 280837
மும்பை: 022- 24015976
பெங்களூர்: 08022229276
சென்னை: 044 - 28523847
மதுராந்தகம்: 044 - 27555539
கோவை: 0422 - 4351150
#entrepreneur #realestate #emi #MonthlyInstallmentPlot #Realestateconsultant #Realestateanalyst #plotpromoters #builders #landIdentification #Landacquisitionissues #landvaluation #landregistration #registration #patta #chitta #stamppapers #fmb #saledeed #registration #Documentation #Ec #plots #naplots #nasites #sites #bdasites #bmrdasites #bdaplots #bmrdaplots #residentialsites #residentialland #residentialplots #commercialplots #commercialsites #commercialland #approvalplots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #ParanjothiPandian #millionermind #attractionmarketing #samruddhi #abivirutth #rich #wealth #affluence #business #leader #billionaire #money #luxury #realtors
பிராப்தம் ரியல்டர்ஸ் வாடிக்கையாளர் சேவைக்கான வீடியோ கான்பிரன்ஸ் முறையில் இன்று காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை வாடிக்கையாளர்கள், முகவர்கள் தொடர்பு கொண்டு தங்களது சம்ருத்தி ( தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிலம் / மனை சம்மந்தமான தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து ) அபி விருத்தி ( ப்ராப்தம் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் மாத தவணையில் மனை வாங்கும் திட்டம் குறித்து ) சந்தேகங்களையும் தீர்வுகளையும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான வீடியோ கான்பிரன்ஸ் லிங்க் ZOOM ID NUMBER 308 575 614
ஒருங்கிணைப்பாளர் (CO-ORDINATER)
MRS. V.E.மீனாட்சி
(CUSTOMER CARE OPERATION HEAD)
இப்படிக்கு,
சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன்.
(PRAPTHAM REALTORS PVT LTD DIRECTOR)
Mr.Shrinivasan.R.T- Marketing Executive - Bangalore branch Booked 6 plots for his customers in White Orchid project - Gauribidanur in Praptham Bangalore
செ ன்னை வாடிக்கையாளர்கள் திரு.அர்ச்சுனன்.திருமதி.கவிதா காே வை யில் உள்ள நமது ஐஸ்வர்யம் கார்டன் மனை பிரிவை இன்று பார்வையிட்ட பாெழுது
அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு.
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் காலம் 6 மாதங்களில் இருந்து 1 ஒரு ஆண்டாக அடுத்தாண்டு மே 3ம் தேதி வரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாகப் பிரித்து வரன்முறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை OSR-க்காக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். மேலும், சென்னைப் பெருநகரப் பகுதியில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் 1972ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரையிலும், மற்ற பகுதிகளில் 1980ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரை ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள் அல்லது மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இத்திட்டம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிக் கட்டணத்தையும் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கூர்ந்தாய்வுக் கட்டணமாக மனை ஒன்றிற்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் செய்தித்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#அனுமதியற்ற மனைப்பிரிவுகள் , prapthamleadcaptureform.pagedemo.co/
#மனைகள் , #வரன்முறை , #திட்டம் தமிழக அரசு
Ranjeet Developers offers Phase -1 of “Shree Siddhivinayak Green County ” a fully developed Collector NA plots near Pune .
Ranjeet Developers offers Phase -1 of “Shree Siddhivinayak Green County ” a fully developed Collector NA plots near Pune .
Ranjeet Developers offers Phase -1 of “Shree Siddhivinayak Green County ” a fully developed Collector NA plots near Pune .
முகநூல் பரிசு போட்டி
பிராப்தம் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக மாதந்தோறும் முகநூல் நண்பர்களுக்காக முகநூல் போட்டி வைக்கப்படுகிறது. முகவர்கள் தவிர வாடிக்கையாளர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஏப்ரல் -2017 மாதத்திற்கான கேள்வி கீழே கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சரியான பதிலை A என்றோ B என்றோ C என்றோ
D என்றோ Link ல் பதிவிடலாம். முகநூலில் இருக்கும் நண்பர்களுக்கு பதில் தெரிய வாய்ப்பு இல்லாததால் எங்களது இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொண்டு பதிலளிக்கலாம் (WWW.PRAPTHAMREALTORS.COM) சரியான பதிலளிக்கின்ற நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 அதிஷ்டசாலிகளுக்கு அழகிய புடவை பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
எங்களுக்கு எத்தனை கிளை அலுவலகம் உள்ளது
A. 4 B. 6 C.7 D.5
Pune is the focal point for many IT and manufacturing companies, generating a lot of job opportunities. Due to this reason, many people from all over India are migrating to Pune. As a result, prices for plots, houses, flats, and villas are drastically increasing day-by-day. The city is well-planned and provides the best ease of living. Pune has become the hot spot for people seeking employment. The city is located amid greenery and has a soothing climate. Buying NA plots in Pune is the best investment decision you can make. This presentation provides valuable information about buying an NA plot in Pune. To learn more visit : www.svbrealty.in/blog/buying-residential-na-plots-in-pune/
Ranjeet Developers offers Phase -1 of “Shree Siddhivinayak Green County ” a fully developed Collector NA plots near Pune .
#plot for sale
#plotssale
#plots
#approvalplots
#monthlyinstallment
#plots
#naplots
#realestate
#bmrdaplot
#cmdaplots
#realtors
#installmentplots
#site
#installmentsite
#land
#landforsale
#bdaplots
#bmrdasite
#bdasite
#residentialplots
#residentialsites
#commercialplots
#commercialsites
#dtcpsites
#farmlands
#realestateagents
#realestateconsultant
#realestatebrokers
#propertyconsultant
#property
#singapore#dubai#tamilans#tamilpeople
ஜூலை - 2017 குலுக்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் இன்று பிராப்தம் யின் தலைமை அலுவலகமான தென்காசி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது....
#plot for sale
#plotssale
#plots
#approvalplots
#monthlyinstallment
#plots
#naplots
#realestate
#bmrdaplot
#cmdaplots
#realtors
#installmentplots
#site
#installmentsite
#land
#landforsale
#bdaplots
#bmrdasite
#bdasite
#residentialplots
#residentialsites
#commercialplots
#commercialsites
#dtcpsites
#farmlands
#realestateagents
#realestateconsultant
#realestatebrokers
#propertyconsultant
#property
#singapore#dubai#tamilans#tamilpeople
While investing in a property, you’ll either have to choose between a plot or flat. This can be a big dilemma as both a plot and flat have pros and cons. Investing in a plot or flat comes with their own set of benefits and challenges. A flat is the best option if you’re investing in the city area. It can yield good returns once the real estate price of the locality spikes up. A flat scores higher when compared with a plot for investment. If you’re planning to build a house for your future settlement, require freedom to resize or change the structure, then a plot is the best option for you. A flat, on the other hand, has certain limitations on the size of the construction. This presentation provides valuable information about which is the best investment option for a long-term, a plot or flat. To learn more, please visit: www.svbrealty.in/blog/plot-vs-flat-which-is-the-best-inve...
ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.[1
ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்
#entrepreneur #realestate #emi #MonthlyInstallmentPlot #Realestateconsultant #Realestateanalyst #plotpromoters #builders #landIdentification #Landacquisitionissues #landvaluation #landregistration #registration #patta #chitta #stamppapers #fmb #saledeed #registration #Documentation #Ec #plots #naplots #nasites #sites #bdasites #bmrdasites #bdaplots #bmrdaplots #residentialsites #residentialland #residentialplots #commercialplots #commercialsites #commercialland #approvalplots #Dtcpplots #panchayatplots #Dtcp #sitevisit #ParanjothiPandian #millionermind #attractionmarketing #samruddhi #abivirutth #rich #wealth #affluence #business #leader #billionaire #money #luxury #realtors
#plot for sale
#plotssale
#plots
#approvalplots
#monthlyinstallment #plots
#naplots
#realestate
#bmrdaplot
#cmdaplots
#realtors
#installmentplots
#site
#installmentsite
#land
#landforsale
#bdaplots
#bmrdasite
#bdasite
#residentialplots
#residentialsites
#commercialplots
#commercialsites
#dtcpsites
#farmlands
#realestateagents
#realestateconsultant
#realestatebrokers
#propertyconsultant
#property
#singapore#dubai#tamilans#tamilpeople