View allAll Photos Tagged kaikolar_history

Like and follow our page👇 ift.tt/epKzvAU இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள். #Erode #salem #Tiruppur #kaikolar_history #kancheepuram #cuddalore #Tiruvannamalai #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal @tiruchengode_sengunthar_padai @sengunthar_youngsters_adiyur @erode_sengunthar_official @manjakollai_kaikolar @senguntha_mudhaliyar_tn29 @sengunthar_it_wing @thirumarugal_sengunthar instagr.am/p/CmV8248pAPa/

இன்று 03.02.2023 பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள்.. வாழ்க வாழ்க செங்குந்தம்..! வெல்க வெல்க செங்குந்தன்..! #tiruchengode_sengunthar #kaikolar_history #tiruchengode_senguntha_kaikola_mudhaliyar #tn34_sengunthar #tgode_sengunthar #tiruchengode #tiruchengodu #tiruchengodehills #mudaliyar_history #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal @sengundhar_kaikola_mudaliyar @sengunthar_youngsters_adiyur @erode_sengunthar_official @manjakollai_kaikolar @senguntha_mudhaliyar_tn29 @sengunthar_it_wing @thirumarugal_sengunthar @pallipalayam_sengunthar @chola_mandala_sengundhar instagr.am/p/CoLqctqJOl7/

திருத்தணி செங்குந்த கைகோள முதலியார் மரபு குளவி கோணான் கோத்திரம் பங்காளிகள் குலதெய்வ கூட்டு வழிபாடு அழைப்பிதழ். #kaikolar_history instagr.am/p/CpNvF6ip5_l/

திருச்செங்கோடு வட்டம் #kaikolar_history #tiruchengode_sengunthar #tiruchengode_senguntha_kaikola_mudhaliyar #tn34_sengunthar #tgode_sengunthar #tiruchengode #tiruchengodu #tiruchengodehills #mudaliyar_history #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal @sengundhar_kaikola_mudaliyar @sengunthar_youngsters_adiyur @erode_sengunthar_official @manjakollai_kaikolar @senguntha_mudhaliyar_tn29 @sengunthar_it_wing @thirumarugal_sengunthar @pallipalayam_sengunthar @chola_mandala_sengundhar instagr.am/p/CnblNj7pe4e/

14 நாட்டு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினரால் திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி மக பெருவிழாவில் கொடியேற்றம் மற்றும் 12ம் திருநாள் மண்டகபடி நடைபெற உள்ளது நம் சமுதாய முதல் குல தோன்றல்👇 ➖➖ முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர்கள் ஒன்பது வீரர்கள் ( செங்குந்த நவவீரர்கள்), அதாவது 1.வீரபாகு 2.வீரகேசரி 3.வீரமகேந்திரர் 4.வீரமகேஸ்வரர் 5.வீரபுராந்தரர் 6.வீரராக்கதர், 7.வீரமார்த்தாண்டர் 8.வீரரந்தகர் 9.வீரதீரர் ஆகியோர் முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த தலைமையேற்றனர். முருகனின் செங்குந்த நவ வீரர்கள் வம்சம் முருகனின் ஆறு படை வீடுகளில் மற்றும் மரபு வழி பின்பற்றும் அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் செய்ய உரிமை உள்ள ஒரே இனம் செங்குந்த கைக்கோள முதலியார் இனம் ➖➖ சோழர்களின் முதன்மையான மற்றும் பழமையான போர் படையினர் தெரிஞ்ச கைக்கோள பெரும் படையினர் ➖➖ அதிக சிற்றரசர்கள் உள்ள ஒரே இனம் ➖➖ சிங்களமாதிய பல்தேயம் இலங்கை போன்ற இடங்களில் போர் செய்த காஞ்சிபுரம் மன்னர் காங்கேயன் முதலியார் பரம்பரை ➖➖ கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் வம்சம் ➖➖ தெலுங்கு மன்னர் திருமலை நாயக்கரை எதிர்த்து போரிட்ட முதல் தமிழ் மன்னர் சந்திரமதி முதலியார் இனம் ➖➖ 14 ஆம் நூற்றாண்டில் அன்னிய முஸ்லிகள் எதிர்த்து போரிட்டு நம் நாட்டு மக்களை காத்த நாமக்கல் மன்னர் கோட்டையண்ணன் முதலியார். ➖➖ 620ஏக்கரை தானமாக வழங்கிய பெரும் வள்ளல் ஐயா NLCயின் தந்தை ஜம்புலிங்க முதலியார் வாரிசு ➖➖ தேசிய கொடியை காத்த குமரனே துணை 64வது நாயன்மார்கள் திருமுருக கிருபானந்த வாரியார் பக்தன் ➖➖ புரட்சி கவிஞர் பாரதிதாசன் முதலியார் இனம் சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றிய தமிழ் அறிஞர் அண்ணாதுரை முதலியார் இனம் ➖➖ பழனி முருகன் கோயிலுக்கு தங்க தேரை வழங்கிய சைவ பெரும் வள்ளள் ஐயா வி.வி.சி.ஆர் முருகேச முதலியார் பரம்பரை ➖➖ சுதந்திர போராட்ட வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை பரம்பரை காளஹஸ்தி அம்மன் ஞானப்பூங்கோதை கடவுளாக பிறந்த இனம், தென்னிந்தியாவில் நூறு படங்கள் தயாரித்த TR.சுந்தரம் இனம்,இந்திய உளவுத்துறை தலைவராகவும்,5 மாநிலங்களின் ஆளுநராகவும்,60 ஆண்டுகள் இந்திய நிர்வாக ஆட்சி பணியில் இருந்த T.ராஜேஷ்வர்.IPS இனம் ➖➖ பல கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நூற்பு ஆலைகள்,கைத்தறி கூடங்களை நிறுவிய பத்ம ஸ்ரீ நாச்சிமுத்து இனம்#surasamhara #kaikolar #cholawarriors #therinjakaikolarpadai #kandha_parambarai #erode #salem #namakkal #kaikolar_history instagr.am/p/Co__4rAJvc2/

1908 ஆம் ஆண்டு புத்தகத்தில் திருக்கழுக்குன்றம் செங்குந்தர் மடம் பற்றிய தகவல் Like and follow our page👇 ift.tt/CrDJsQz இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_மண்டபங்கள் #kaikolar_history #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity instagr.am/p/ClNiHbCp3Vl/

பூவேழ் நாடு தாரமங்கலம் செங்குந்தர் நாட்டாமை தலைமையில் காவடி ஊர்வலம் #kaikolar_history #tharamangalam #salem #tiruchengode instagr.am/p/CoEQKNKpTia/

திருநெல்வேலி மாவட்டம் செங்குந்த முதலியார் சமுதாயத்தின் பழைய பேட்டை ரெங்கபுரம் தெருவில் வசித்த தெய்வதிரு.முத்தையா முதலியார் அவர்களின் புதல்வரான வரி ஆபிசர் குடும்பத்தின் எங்களின் நல் வழிகாட்டியான சென்னை மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் *உயர்திரு.M.தனுஷ்கோடி* அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். #kaikolar_history instagr.am/p/Cp0W8QhJ_cu/

காஞ்சிபுரம் தளவாய் செங்குந்தர் குல மன்னார்சாமி முதலியார் வம்ச பங்காளிகள்

#kaikolar_history instagr.am/p/CtDtJNBpFqg/

தென் ஆசியாவில் பிரபலமானவரும், 1200 மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து கின்னஸ் உலக சாதனை இடம் பெற்ற கலைமாமணி குடியாத்தம் *#ஜூடோ ரத்தினம் செங்குந்தர்* இன்று மாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😔😔 #kaikolar_history instagr.am/p/Cn4ImKiJm6U/

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

 

வாழ்க வாழ்க செங்குந்தம்..!

வெல்க வெல்க செங்குந்தன்..!

#kaikolar_history

#tiruchengode_sengunthar

#tiruchengode_senguntha_kaikola_mudhaliyar

#tn34_sengunthar

#tgode_sengunthar

#tiruchengode #tiruchengodu

#tiruchengodehills

#mudaliyar_history

#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள்

#வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #நெசவாளர்

 

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal

@sengundhar_kaikola_mudaliyar

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar

@pallipalayam_sengunthar

@chola_mandala_sengundhar instagr.am/p/C2Gs27tJBuH/

10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

#kaikolar_history instagr.am/p/CsDWRyJJtNV/

சோழநாடு துறையூர் செங்குந்தர் வேம்பழகு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா. #kaikolar_history instagr.am/p/CrXbgTGJy7Y/

இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நம் குல கொடி #Kaikolar_history instagr.am/p/CoAEFh1J1vZ/

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலை, கிழிருந்து படிகட்டு முதல் மண்டபம். எழுகரை நாடு செங்குந்தர் முதலியார் மண்டபம்

#kaikolar_history instagr.am/p/Cs4AezdpKPH/

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராளி உயிர் தியாகம் செய்த கீழ்பளுவூர் சின்னச்சாமி செங்குந்தர் நினைவு நாள் #kaikolar_history instagr.am/p/Cn1OtWjp6bF/

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் முதலியார் என்று சொல் இடம்பெற்றுள்ளது🙏🙏🙏🙏

#kaikolar_history instagr.am/p/CrtT3-EJW9-/

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொன்று தொட்டு சீர்பாத் சேவை செய்து வரும் கீரை தின்னி முதலியார் பங்காளி வகையறா

 

#kaikolar_history instagr.am/p/CrheX58p-nZ/

பழமை வாய்ந்த

கோபிச்செட்டிப்பாளையம்

#பாரியூர் அருள்மிகு.கொண்டத்துக்காளியம்மன்

சந்தன அபிஷேக விழா செங்குந்தர் சமூக மண்டகப்படி

 

#கைக்கோளர் #முதலியார்

#நெசவு #ஈரோடு

#கொங்கு_செங்குந்தர்

#சேலம் #திருப்பூர் #கோவை #தர்மபுரி

 

#kaikolar_history instagr.am/p/C1xI0OPBagT/

*2022ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா* *டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்குகிறார்* *பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது* செங்குந்தர் வரலாறு மீட்பு குழு சார்பாக வாழ்த்துக்கள் #kaikolar_history instagr.am/p/CllsAkTJn9h/

கோயமுத்தூர் பகுதியில் அதிக அளவு பணக்காரங்களாக இருந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்கு கொடுக்கும் முதல் மூன்று சாதிகளின் பட்டியல் ஆய்வறிக்கை. மூன்றாம் இடத்தில் நம் செங்குந்த கைகோள முதலியார் சமூகம் 40 ஆயிரம் கோடி அளவுக்கான பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்களை வைத்து உள்ளோம்.. #kaikolar_history instagr.am/p/CpJkDMqppMY/

செங்குந்தர் கைக்கோள முதலியார்

 

⚜️குலத் தோன்றல்⚜️

 

ஈரோடு கல்விதந்தை, கொங்கு மண்டலத்தில் பெண்கள் கல்விக்கு பாடுப்பட்டவர், ஈரோடு முன்னாள் நகர்மன்ற தலைவர், சுதந்திர போராட்ட வீரர். OC பிரிவில் இருந்த செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை BC பட்டியலுக்கு கொண்டு வந்தவர் கொண்டு வந்தவர்

 

#kaikolar_history instagr.am/p/CsNmX9NJ03Q/

சொந்தங்களே விழிதெழுங்கள்! எதிரியின் விரல் நுனி கூட நம் சொந்தங்கள் மீது படக்கூடாது மீறி பட்டால் வேலை வீசவும் தயாராக இருப்போம் வீரத்தை பறை சாற்று வீர செங்குந்தனே வீண் பகை நமக்கு வேண்டாம் வீணர்கள் சிலர் இவ்வாறு செய்தால் அவன் குருதி எடுத்து குலை நடுங்க செய்வோம். #kaikolar_history instagr.am/p/CnGywUqJHHM/

112 வது பிறந்தநாள் விழா ...!!! . சுதந்திரப் போராட்ட வீரர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் ஆலய பிரவேசம் செய்திட போராட்டம் நடத்திய பெருந்தகை இந்திய விடுதலைக்காக ஆறு மாத காலம் ஆந்திர மாநிலம் அலிபுரத்தில் சிறைவாசம் செய்தவர். திருச்செங்கோடு கைத்தறி கூட்டுறவாளர் சங்கத்தை துவக்கி வைத்து தமிழக அளவில் இந்த சங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தியவர். இந்தியாவிலேயே 3000 சதுர அடிகளுக்கு மேல் கொண்ட வீட்டு மனைகளை உள்ளடக்கிய நெசவாளர் காலனி என்னும் மாபெரும் நகரை நிர்மாணித்தவர். தியாகச் செம்மல் காந்தியவாதி கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த விளங்கும் அமரர் காசி விஸ்வநாதர் முதலியார் அவர்களின் பிறந்த நன்னாளில் மாபெரும் அந்தத் தலைவரின் தியாகத்திற்கும் , தன்னலமற்ற பொது சேவைக்கும் #kaikolar_history #tiruchengode instagr.am/p/CpjbLLCpGL3/

கொங்கு மண்டலத்தில் சிறப்பு மிக்க சமூகங்கள் செங்குந்த முதலியார், வெள்ளாள கவுண்டர், வேட்டுவ கவுண்டர் என கொங்கு மண்டல இலக்கியங்கள் கூறுகிறது.

 

#kaikolar_history

Like and follow our page👇

ift.tt/BEAypVt

இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901

 

#செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள்

 

#நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர்

 

#sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity

 

@pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal

@tiruchengode_sengunthar_padai

@sengunthar_youngsters_adiyur

@erode_sengunthar_official

@manjakollai_kaikolar

@senguntha_mudhaliyar_tn29

@sengunthar_it_wing

@thirumarugal_sengunthar instagr.am/p/C5vVxbmN6Ng/

தாரமங்கலம் அரியபுத்திர முதலியார் பூங்காவின் பெயரை அரியபுத்திரன் பூங்கா என மாற்றிய தாரமங்கலம் நகராட்சி நிர்வாகம் மீண்டும் அரியபுத்திர முதலியார் பூங்கா என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏 Like and follow our page👇 ift.tt/epKzvAU இதுபோல் நம் சமுதாயம் சார்ந்த தகவலை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்: 78269 80901 #tharamangalam #kaikolar_history #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்கள் #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @snkl.senguntharmudhaliyar @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @tenkasi_kaikolar_sonthangal @tiruchengode_sengunthar_padai @sengunthar_youngsters_adiyur @erode_sengunthar_official @manjakollai_kaikolar @senguntha_mudhaliyar_tn29 @sengunthar_it_wing @thirumarugal_sengunthar instagr.am/p/CmUdvNfJBJ8/

தெய்வதிரு முருகேச முதலியார் ஐயாவின் பிறந்த தினம் இன்று பழனி முருகன் கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் நிர்வாக அறங்காவலராக இருந்தார். பழநியாண்டவர் உலா வருவதற்கு 17.081947 அன்று தங்கத் தேர் தானமாக வழங்கினார். (இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட முதல் தங்கம் இதுவே ஆகும்) பழனி முருகனுக்கு வைரவேல் மற்றும் தங்க மயில் வாகனம் செய்து கொடுத்தார். 1963ஆம் ஆண்டு பழனி மலைமீது விஞ்ச் (மின் இழுவை இரயில்) அமைத்துக்கொடுத்தார். பழனி கிரிவலைப்பாதையில் நான்கு திசைகளிலும் துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்தார். திருப்பதி திருவேங்கட ஏழுமலையானை வழிபட வரும் அடியவர்கள் தங்குவதற்கு திருமலையில் விடுதியை அமைத்துத் தந்துள்ளார். திருத்தணியில் முருகன் கோவிலில் படிக்கட்டுகள் மண்டபங்கள் கட்டி கொடுத்தார். ஈரோட்டில் தனலட்சுமி பிரசவ வார்டு என்ற பெயரில் மகப்பேறு நிலையம் ஒன்றை நிறுவினார். காசநோய் எனும் டி.பி. தீர, ஈரோடு பெருந்துறையில் காசநோய் சேனட்டோரியம் மருத்துவமனையில் விடுதி மற்றும் ஆய்வுக்கூடம் கட்டித்தந்தார். ஈரோடு சிக்கைய்யா நாயகர் மாசனக்கல்லூரி நிறுவுவதற்காகவும் 50களிலேயே பல லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், மதுரை லேடி டொக் பெருமாட்டி கல்லூரிக்கு (6,000 பவுன்)ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக அளித்தார். அன்றைய தமிழக முதல்வர்(1963) பக்தவத்சலம் முதலியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் முருகேச முதலியார் தொழிற்சாலை துவங்க வைத்திருந்த இடத்தை பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பசுத்தாய் கணேசன் பண்பாட்டுக் கல்லூரி துவங்க பல ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து கல்லூரி கட்டுவதற்கான செலவுகளையும் இவர் ஏற்றார். நமது நாடு அடிமைப்பட்டு மக்கள் பஞ்சத்திலும் வறுமையிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோதே சமுதாய அக்கறை கொண்டு தனது செல்வத்தை முனிவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையோடு 1942ஆம் ஆண்டு துவக்கப்பட்டது தான் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் வி.வி.சி.ஆர். முருகோ முதலியார் மற்றும் அவரது உறவினர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சேர்ந்து, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தை 24.12.1942ஆம் ஆண்டு பதிவு செய்தனர். அதன் நிர்வாகத்தின் கீழ் முதன் முதலில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியை 1.6.1944 ஆம் ஆண்டு துவக்கினர் முருகேச முதலியார். #kaikolar_history instagr.am/p/CrVRZ00p6ZB/