View allAll Photos Tagged iKeySpiritual
Deivangal Veetukul Vara Vaipathu Eppadi | Aragaja Uses in Tamil | Vasanai Podi for Pooja | அரகஜா
LOCATE US
Unique Life Tuner
Emarald House,
108, 2nd Main Road,
Lakshmi Nagar Extension,
Porur.
Chennai - 600116.
Phone: +91 9092045441,
+91 44 48675770
info@uniquelifetuner.com
Web Site - www.uniquelifetuner.com/
Youtube Link - www.youtube.com/channel/UCtdw... (lifetuner tamil)
பணம் பெருக தாந்த்ரீக ரகசியங்கள் | Veetil Selvam Peruga Tips | பணம் பெருக வழிகள் | Mayansenthil Kumar
#panamperuga #பணம்வர#ikeyspiritual #mayansenthil #lifetuner #Money #MoneyMakingTips #EarnMoney #panamperuga #panamsera
LOCATE US
Unique Life Tuner
Emarald House,
108, 2nd Main Road,
Lakshmi Nagar Extension,
Porur.
Chennai - 600116.
Phone: +91 9092045441,
+91 44 48675770
info@uniquelifetuner.com
Web Site - www.uniquelifetuner.com/
Youtube Link - www.youtube.com/channel/UCtdw... (lifetuner tamil)
www.youtube.com/watch?v=QXmWxC5qWeg&t=2s
இந்த குரு பெயர்ச்சி வரும் 13.11.2021 முதல் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து மூன்றாமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடத்தை குரு பார்ப்பதும் உங்களின் ஆத்ம பலம், மன வலிமை, வளம் உண்டாகும். சிறந்த ஆராய்ச்சி வல்லுநர் களாக செயல்படுவீர்கள். கருத்து வேறுபாடு களிலிருந்து விடுபடுவீர்கள்.
உங்களின் தொழில் ஸ்தானாதிபதியுடன் இதுவரை இணைந்திருந்த குரு லாபஸ்தானத்தில் தனித்து அமர்வதும் உங்களின் தொழில் வளம் பெற நல்ல சந்தர்ப்பம் அமையும். திட்டமிட்ட செயல்கள் செயல்படதுவங்கும். எதையும் செய்து முடித்தபின்பு தான் அடுத்த நிலையை பற்றி யோசிப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பது உங்களின் லட்சியத்தை அடைய இதுவரை இருந்த தடைகள் மறையும். குடும்ப வளர்ச்சிக்கு நல்ல உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சரியான முடிவு எடுப்பீர்கள்.
உங்களின் களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பது, திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். நல்ல வரன் அமையும். சிலருக்கு காதல் செய்தவரே வரனாக அமையும் வாய்ப்பு கிட்டும்.
13.04.2022 முதல் முதல் ஐந்து மாதம் குரு அதிசாரமாக விரைய ஸ்தானத்தில் அமர்வது பொருளாதார தடை, எதிர்பாராத செலவுகள் வந்து, உங்களுக்கு நெருக்கடியை தந்து பண பிரச்சனை உண்டாகும். திடமான நம்பிக்கையும் தொழில் மேலுள்ள பக்தியும் உங்களுக்கு பக்க பலமாக அமையும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு எந்த குறையும் இன்றி வளம் பெறுவீர்கள். வக்கிர குரு உங்களுக்கு சில நன்மையும். தீமையும் தந்தாலும் பெரும்பாலும் நல்ல பலன்களே உங்களுக்கு இருக்கும் என்பதால் குரு பகவான் வழிபாடு அடிக்கடி செய்து கொள்வது நல்லது.
பரிகாரம்:
குரு அதிசாரம் பெறும் காலம் 13.04.2022 முதல் ஐந்து மாத காலம் நவகிரக குருவுக்கு வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வழிபாடு செய்து வருவது நல்லது நெய் தீபம் மூன்று ஏற்றி வணங்கி கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு
www.jothidaveenai.com/news-details.php?cid=Horoscope&...
#gurupeyarchi #gurupeyarchi2021 #gurupeyarchipalangal #gurupeyarchitamil #gurupeyarchi2021to2022intamil #gurupeyartchi2021 #gurupeyarchi2022 #குருபெயர்ச்சி2021 #குருபெயர்ச்சி2022 #குருபெயர்ச்சி2021முதல்2022 #iKeySpiritual #MeshaRasiPalan #Mesham #மேஷம் #Aries #guru
#Mesham #Raasipalan #raasi #Jothidam
Amanushiyam Tamil | அமானுஷ்யம் இருக்கா ?இல்லையா? குருகஜீயின் விளக்கம் | அமானுஷ்யம் நிறைந்த உலகமா?
#agnirudranguruji #KAMAKHYARUDHRAPEEDAM #ikeyspiritual #jothidaveenai
KAMAKHYA RUDHRA PEEDAM
காமாக்யா ருத்ர பீடம்:
அக்னிருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு பரிகார வித்தகர்).
CELL : 9841271085 / 7339581666
நவம்பர் மாத பலன்கள் 2021 | சிம்மம் ராசி
#Novembermonthrasipalan2021
#நவம்பர்மாதராசிபலன்2021
#Aippasimatharasipalan2021
#ஐப்பசிமாதராசிபலன்2021
#SimmamRasi2021
#சிம்மம்ராசி2021
#SimmamRasiPalangal2021
#சிம்மம்ராசிபலன்கள்2021
#Leo
#ikeyspiritual
Panam Peruga Tips in Tamil | வீட்டில் பணம் சேர என்ன செய்ய வேண்டும் | Panam Sera Enna Seiya Vendum
#PanamPeruga #ikeyspiritual #PanamAthigamVara #பணப்புழக்கம் #panam #money #panamsera #panam_sera_manthiram_in_tamil #panamvara #panamtharumpadam #panamtharumpadam #parathvajaraj
நவம்பர் மாத பலன்கள் 2021 | கடகம் ராசி
#Novembermonthrasipalan2021
#நவம்பர்மாதராசிபலன்2021
#Aippasimatharasipalan2021
#ஐப்பசிமாதராசிபலன்2021
#KadagamRasi2021
#கடகம்ராசி2021
#KadagamRasiPalangal2021
#கடகம்ராசிபலன்கள்2021
#Cancer
#ikeyspiritual
வாஸ்து தோஷம் நீங்க விளக்கு பரிகாரம்
#VastuTamil #KadanPrachanai #VastuKuraipadu #வாஸ்துகுறைபாடு #ikeyspiritual
சந்திராஷ்டமம் என்றால் என்ன ? | சந்திராஷ்டமத்தன்று என்ன செய்யலாம்? | Chandrashtama Effects in Tamil
#சந்திராஷ்டமம் #Chandrashtama #ikeyspiritual #pariharam #chandrashtamammesham #rasipalan #rasipalangal #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchikam #meenam #kumbum
செல்வதை பெருக்கும் மணிபிளாண்ட் | Money Plant Benefits in Tamil
#moneyplant #moneyplantvastu #ikeyspiritual
2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்
சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
YouTube :: www.youtube.com/watch?v=RqZGLh14bPA&t=135s
வரும் குரு பெயர்ச்சி உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும். சத்ரு ஸ்தானத்தையும் குரு பார்வை இடுவது உங்களின் சகல பொருளாதார வளத்திற்கும் நல்ல பலனை பெற்றுத் தரும். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படும் நீங்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்வீர்கள்.
பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். எதிலும் வளர்ச்சியை எட்டி பிடிக் கும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் தனஸ்தானத்தை பார்க்கும் காலம் தேவைகளுக்கு தகுந்த பொருளா தார பலத்தை பெறுவீர்கள். குறித்த காலத்தில் நீங்கள் நினைத்த இலக்கை அடைய உதவிகள் கிடைக்கும். உங்களின் சுகஸ்தானத்தை குரு பார்ப் பதால் வீடு கட்டும் திட்டம் விரைவில் நிறைவேறும். சிலருக்கு வீடு பராமரிப்பு செய்து புதுப்பித்து கொள்வதும், நவீன முறையில் வடிவமைத்து கொள்ளும்படியும் அமையும்.
உங்களின் சத்ருஸ்தானமான ஆறாமிடத்தை குரு பார்வை பெறுவது கடன் பெற வங்கி மூலம் வாய்ப்புகளை பெற்று அதிக வட்டி சுமையை குறைத்து கொள்ளும் நிலை உருவாகும். எதிரியால் இருந்து வந்த சில சங்கடங்கள் மறையும். பொறுப்புகள் அதிகரித்து அதில் முழு கவனம் செலுத்துவீர்கள்.
13.04.2022 அதிசாரமாக லாபஸ்தானத்தில் குரு அமரும் போது உங்களின் வாழ்க்கை செழிப்பாக அமையும் தொட்ட காரியம் கைகூடும். பிரச்சனை களை எதிர்கொண்டு விரை வில் தீர்த்து கொள்வீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஐந்து மாத காலம் சிறப்பாக அமையும் குரு வக்கிர காலத் தில் சிலருக்கு தொழிலில் சிறு இடையூறுகள் வந்து மறையும். சரியான தீர்வுகளுக்கு உங்களின் எதிர்கால வளம் பெற அடுத்த பெயர்ச்சி நல்ல பலனை பெற்று தரும். இந்த குரு பெயர்ச்சி லாப நஷ்டம் கலந்து வந்தாலும் கூடுதலான நற்பலன்களையே பெறுவீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமை நவகிரக குருவுக்கும் தட்சணாமூர்த்திக்கும் மஞ்சள் ஆடைகட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாம் தொடர்ந்து நன்மையாக அமையும்.
மேலும் விபரங்களுக்கு:
www.jothidaveenai.com/news-details.php?cid=Horoscope&...
#GuruPeyarchi #Astrology
#VendharTV #Gurupeyarchipalan #Astrology #குருபெயர்ச்சிபலன்கள் #GurupeyarchiPalangalAlasal2021 #Mesham #Dhanusu #Meenam #Kanni #gurupeyarchi #gurupeyarchi2021 #gurupeyarchipalangal2021to2022_intamil #ரிஷபம்ராசி #GURUPEYARCHI2021 #குருபெயர்ச்சி2021
#gurupeyarchipalangal #gurupeyarchitamil #gurupeyarchi2021to2022intamil #gurupeyartchi2021 #gurupeyarchi2022 #குருபெயர்ச்சி2021 #குருபெயர்ச்சி2022 #குருபெயர்ச்சி2021முதல்2022 #iKeySpiritual #RishabaRasiPalan #Rishabam #ரிஷபம் #Taurus