View allAll Photos Tagged SpringfieldWellnessCentre
Cancer is perceived as a dreadful disease. Are there reasons to fear cancer? Both Yes and No are the answers to this simple yet complex question. A thorough understanding of what is cancer and how it manifests is required to answer questions on cancer. Let us dig in. springfieldwellnesscentre.com/what-is-cancer-understandin...
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
உங்கள் வயிறு கோளாறு ஆகும் அளவிற்கு மன அழுத்த சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? ஏனென்றால் உங்கள் மனநிலை உங்கள் செரிமான ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தத்தை நிர்வகிப்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அது உங்கள் வயிறு மற்றும் குடல் நன்மைக்கும் கூட உதவும். நமது மூளை மற்றும் நமது செரிமான அமைப்பு 500 மில்லியனுக்கும் அதிகமான நியூரான்களின் நெட்வொர்க்குடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. முழு சீரண பாதை செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வேகஸ் நரம்பு மண்டலம், குடல், இதயம் மற்றும் நுரையீரலை கூட கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் மன அழுத்த சூழ்நிலைகள், சீரண பாதையோடு, இருதய அமைப்பையும் பாதிக்கிறது.
நாம் ஒரு மன அழுத்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நம் உடல் அதனை எதிர்த்து போராடுகிறது. இது கார்டிசோல் எனப்படும் ஹார்மோனை சுரக்கிறது. இத்தகைய மன அழுத்த சூழ்நிலைகளில், நமது செரிமான அமைப்பு உணவுக்குழாயின் பிடிப்பு, அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும். நீண்டகால மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு, அவர்களின் செரிமான அமைப்புக்கு ஏற்படும் சேதம் அதிகம். நாள்பட்ட மன அழுத்தம் வீக்கங்கள், தசைப்பிடிப்பு, குடல் பாக்டீரியாவின் ஏற்றத்தாழ்வு, ஐ.பி.எஸ், ஐ.பி.டி, பெப்டிக் அல்சர், எருக்களிப்பு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே முதலில் உங்கள் மன அழுத்தத்தை வென்று உங்கள் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை காப்பாற்றுங்கள்.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran, the best bariatric surgeon in Chennai.
For More Information about weight loss surgery in Chennai, visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment
தினை ஆசிய நாடுகளின் அரை வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக பயிரிடப்படும் ஒரு சிறுதானிய பயிர் ஆகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் போலல்லாமல், தினை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, பசையம் (gluten) இல்லாத சத்து மிகுந்த உணவாகும். பதப்படுத்தப்பட்ட தானியங்களிலிருந்து தினைகளுக்கு மாறுவது எடை இழப்புக்கு கணிசமாக உதவும். இது சிக்கலான கார்ப் (complex carb), புரதம், முக்கிய வைட்டமின்கள், நிறைய நார்ச்சத்துகள் நிறைந்த ஒரு உணவு ஆகும். நார்ச்சத்துகளுடன் கூடிய சிக்கலான கார்ப் உள்ள எந்த உணவும் சிறிய அளவில் கூட உங்கள் பசியை போக்குகிறது. அதனால் உங்கள் எடையில் கூடுதல் கிலோவைக் குறைக்க இது உதவுகிறது.
தினைகளில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றுக்கு சிறந்தது. அவை சரியான செரிமானத்திற்கும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன. தினைகளில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு தேவைப்படுகின்றன. இதனால் தினை சூப்பர் சத்தான உணவு என்று கண்டிப்பாகக் கூறலாம். கூடுதல் கிலோவை இழக்க உங்கள் அன்றாட உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் செய்யும் உடற்பயிற்சியுடன், தினையில் செய்த உணவுகளும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும்.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran who is the best Bariatric surgeon in Chennai for the best weight loss surgery in Chennai.
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment
வயிற்றிலும், சிறுகுடலின் மேல் பகுதியிலும் ஏற்படும் புண் அல்சர் எனப்படும். இரண்டுக்கும் அறிகுறிகள் வேறு வேறு. அதில் ஒன்று எப்போது வலி ஏற்படுகிறது என்பது.
சிறுகுடலின் மேல் பகுதியில் அல்சர் இருந்தால் வயிறு காலியாக இருக்கும்போது வலி ஏற்படும். அதாவது பசி எடுக்கும்போது வலி ஏற்படுகிறது. இந்த வலி பெரும்பாலும் மாலை நான்கு மணியளவிலும் அதிகாலை நான்கு மணியளவிலும் அதிகமாக ஏற்படுகிறது. சிறுகுடலில் அல்சர் இருப்பவர்கள் இதனால் அதிகமாக சாப்பிடுவார்கள். இதன் காரணமாக அவர்கள் எடை கூடுகிறது.
ஆனால் வயிற்றுப் பகுதியில் அல்சர் இருந்தால் சாப்பிட்டவுடன் வலி ஏற்படுகிறது. ஏனென்றால் சாப்பிட்டவுடன் செரிமானநீர் அதிகப்படியாக சுரந்து வயிற்றுப்புண்ணின் மேல் படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இதனால் பொதுவாக வயிற்றுப்புண் இருப்பவர்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வதால் உடல் எடை குறைகிறது.
Maintaining the recommended dietary guidelines is vital to have effective weight loss after bariatric surgery. These dietary guidelines are designed by health care providers and nutritionists to limit the calories you eat while preventing any nutrient deficiencies. Most people will find it overwhelming to cope up with this new food plan at first. But over time, it will become an unconscious part of their daily routine provided they follow the steps religiously.
Immediately after gastric bypass surgery, you would be asked to consume a little less than 1000 calories per day as per our Indian body mass. These calories should comprise of the maximum amount of nutrients to prevent nutrient deficiencies while adjusting to the smaller size of your stomach. After the first months, a small step up in calories can be seen with a daily target of nearer to 1200 calories a day with 60gm of protein approximately. These caloric values are approximate values only. The calorie count and protein requirement may indeed vary from person to person. Your surgeon along with the nutritionist will chart out the correct caloric values designed to suit different people basis their body mass.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran for the best Metabolic surgery in Chennai.
For More Information about Metabolic surgery Chennai, visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment
உங்கள் குதப் பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களின் வீக்கம் தான் மூலநோய் எனப்படுகிறது. மூலம் வலி மிகுந்ததாக மாறக்கூடியவை. மலம் கழிக்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும்போதோ ஒரு வித அசவுகரியம், நமைச்சல் அல்லது இரத்தப்போக்கு இவை ஏற்படலாம்.
மூலநோய்க் கட்டிகளை வைத்திருப்பது ஏற்கனவே கடினமான ஒரு விஷயம் என்பதால், உங்கள் மூலநோயை மோசமாக்கும் இந்த 10 பொதுவான தவறுகளை எப்போதும் செய்யவேண்டாம். springfieldwellnesscentre.com/10-mistakes-aggravate-piles...
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
#Hemorrhoids #Piles #DrMaran #SpringfieldWellnessCentre
இரத்த சோகை குறித்த எங்கள் முந்தைய வலைப்பதிவில், இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதைக் கண்டோம். அதில் இரும்பு சத்தைத் தவிர வேறு பல காரணங்களும் இரத்த சோகை எப்படி ஏற்படுத்தும் என்பதையும் கண்டோம். பல்வேறு இரத்த சோகை காரணங்கள் பல்வேறு நோயறிதல் முறைகளைக் கொண்டுள்ளன. இந்த பரிசோதனை முறைகளையும், அதை கொண்டு எப்படி இரத்த சோகை காரணங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன என்று பார்க்கலாம். springfieldwellnesscentre.com/anemia-diagnosis-in-tamil/
Get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai.
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
The gallbladder is a tiny organ that is present under the liver. The gallbladder functions as a storage place for the bile produced by the liver. There are different types of diseases that can affect the gallbladder. Cholelithiasis, Cholecystitis, and Gallbladder cancer are some of the gallbladder diseases. Gallbladder diseases can affect anyone, but some people have a higher risk of getting gallbladder diseases than others.
Having a family history of gallbladder diseases can put you under the risk of getting gallbladder diseases. This tendency to develop gallbladder diseases due to a family history indicates that there may be a genetic link to gallbladder diseases. Though inconclusive, many data point to the fact that a family history of gallbladder disease should be taken seriously. This can help a person with a family history to better monitor by way of diagnosis and take precautionary measures.
Fix an appointment with us by calling us at (91) 9952002927 with Dr Maran who does Gallbladder Removal Surgery in Chennai regularly. Dr Maran is one of the best surgeons for Gallbladder surgery in Chennai.
For More Information about Gallbladder Removal Surgery Chennai visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com to know more about Gallbladder surgery Chennai.
#HeriditaryDiseases #Cholecystectomy #DrMaran #SpringfieldWellnessCentre
Most of us who relishes junk food are mostly aware of the health hazards they bring with them. Yet we have no guilt having them though we are aware of the health rish they pose. We are aware they pose such risks like heart diseases, obesity, certain metabolic diseases, etc. What we hardly understand is the increased risk of many types of cancers. Here is the link to our blog. Read more in detail. springfieldwellnesscentre.com/the-connection-between-junk...
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
ரத்தசோகைக்கு இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் இல்லை. இரத்த சோகை ஏற்பட வைட்டமின் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் வாசித்து இரத்தசோகையை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். springfieldwellnesscentre.com/anemia-is-iron-definiciency...
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
In our earlier blog on Anemia, we saw how not just iron-deficiency causes Anemia but how a host of other reasons also can cause the condition. Various anemia causes have various diagnostic methodologies. But before getting into the diagnosing part, it is wise to look into the symptoms of Anemia. springfieldwellnesscentre.com/diagnosing-anemia/
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran, a piles specialist in Chennai who has done many Piles surgery in Chennai and many hemorrhoids treatment in Chennai.
For More Information about piles surgery Chennai, visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment
மூல நோய்க்கு லேசர் சிகிச்சையை செய்துக் கொள்ளுங்கள் என்று நிறைய விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சுவர்களிலும், பேருந்துகளிலும் காணப்பட்ட மேற்கூறிய விளம்பர போஸ்டர்கள் இப்போதெல்லாம் நீங்கள் பொழுதுபோக்கிற்கு காணும் யூடியூப் காணொளிகளுக்கு மத்தியில் வந்துபோக தொடங்கிவிட்டன. உண்மையிலேயே மூலநோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாக அமையுமா? வாருங்கள் அலசுவோம். springfieldwellnesscentre.com/laser-for-piles-is-good-or-...
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
ஹேமோர்ஹாய்டுகள் என்றும் அழைக்கப்படும் மூலநோய் என்பது உங்கள் குதப்பகுதியை சுற்றியுள்ள வீக்கமான நரம்புகளின் புடைப்புகள் என்று சொல்லலாம். இதை தான் மூலநோய்க் கட்டிகள் என்று சொல்கிறோம். மூலநோய் அதன் இருப்பிடத்தின் அடிப்படையில் உள் மூலம், வெளி மூலம் என இரண்டு வகையாக வகைப்படுத்தலாம். வெளிப்புற மூல நோய் குதப் பகுதியைச் சுற்றி நிகழும்போது, உள் மூலமோ ஆசனவாயின் உட்புறச் சுவற்றில் ஏற்படுகிறது. சுருங்கச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால் அது வெளி மூலம், அது தெரியவில்லை என்றாலோ, அனால் மூலநோயின் அறிகுறிகளுடன் இருந்தாலோ, அது உள் மூலம்.
வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளால் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மூலநோய் எந்த நோய்க்கிருமியாலும் ஏற்படாத ஒரு நிலை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பலர் மூலநோயை எப்படி பெற்றார்கள் என்பது பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். மூலநோய் ஒரு தொற்று நோய் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு பார்வை ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பகரும் வழிமுறை மூலநோய்க்கு அறவே இல்லை. அவை பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. அவற்றில் முதன்மையானது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் தூண்டப்பட்ட நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகும். மூலநோய்க் கட்டிகள் மோசமாக பாதிக்கப்பட்டு அதில் தொற்று ஏற்பட்டாலும், அதுவும் தொற்றுநோய் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆக மூலநோய் என்பது எந்த நிலையிலும் ஒரு தொற்றுநோய் இல்லை.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran, a piles specialist in Chennai who has done many Piles surgery in Chennai and many hemorrhoids treatment in Chennai.
For More Information about piles surgery Chennai, visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment
மூலநோய் இருந்தால் வலி, அசவுகரியம், நமச்சல் எல்லாம் சேர்ந்து நமக்கு தொல்லை கொடுக்கும். மூலநோய் உள்ளவர்களுக்கு பகலில் நமச்சல் இருந்தாலும், இரவில் தான் அதை அதிகமாக உணருவார்கள். அதிகமாக மூலநோய் கட்டியில் இருந்து வெளியேறும் திரவம் ரணம் ஏற்படுத்துவதால் தான் இந்த நமச்சல் ஏற்படுகிறது. இந்த நமச்சலானது, மூலநோய் கட்டியில் இருந்து வெளியேறும் திரவம் சருமத்தின் மேல் படுவதால் தான ஏற்படுகிறது.
உள்மூலம் இருந்தால், உடல் அதிகமாக திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் மூலநோய்க்கு கட்டி வழியாக வெளியேற்றப் படுகிறது. இது தோல் எரிச்சலையும், நமச்சலையும் ஏற்படுத்துகிறது. பகல் வேளையில், நாம் மற்ற வேளைகளில் மூழ்கி இருப்பதால் இந்த நமைச்சலை அதிகம் உணருவதில்லை. இரவு நேரங்களில் எந்த வேலையும் இல்லாதபோது தான் இந்த நமைச்சலை நிதர்சனமாக உணர்கிறோம். இது ஒரு வித மாயை என்றே சொல்லவேண்டும். அதாவது இரவில் அதிகமாக தோன்றினாலும், பகலிலும் அதே அளவு நமச்சல் இருக்கிறது என்பதே உண்மை. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பகல்வேளையில் நடந்து பல வேலைகள் செய்வதால், ஆசனவாய்க்கு காற்றோட்டம் கிடைக்கிறது. இந்த காற்றோட்டம் தூங்கும் இரவு வேளைகளில் கிடைப்பதில்லை. இதனாலும் நமச்சல் இரவுகளில் அதிகம் இருக்கிறது. மலச்சிக்கல் இருந்தால் இந்த திரவ வெளிப்பாடு அதிகம் ஏற்படுகிறது. இது நமைச்சலை ஏற்படுத்துகிறது. சிறிய வயதினருக்கு நமச்சல் இருந்தால் குடலில் உள்ள புழுக்கள் காரணம் என்று சொல்லலாம். இதே மூத்த வயதினருக்கு ஏற்பட்டால், இது கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்கும் காரணத்தினால் வருவது என்று உணரவேண்டும். சில நேரங்களில் பெரியவர்களுக்கும் குடற்புழுக்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மூலநோய் மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran, the best piles specialist in Chennai, who has done many piles surgery in Chennai.
For More Information about hemorrhoids treatment in Chennai, visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment
ஹெமோர்ஹாய்டெக்டோமி என்பது மூலத்தை நீக்கும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இதில் உள் அல்லது வெளி மூல நோய் அகற்றப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில், ஆசனவாயைச் சுற்றி கீறல்களை உருவாக்கி, தொங்கி கொண்டிருக்கும் மூல கட்டிகளை துண்டித்து எடுத்து விடுவர். ஆசனவாயைச் சுற்றியுள்ள பகுதி வலியை உணரும் என்பதால், வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளை போன்று இதிலும் தையல் தேவைப்படலாம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு புண் ஆற சில வாரங்கள் வரை ஆகலாம். இந்த இடைப்பட்ட காலத்தில், நீங்கள் எவ்வாறு மலம் கழிப்பீர்கள்? இது பெரும்பாலான மூல நோயாளிகளின் மனதில் ஒரு பொதுவான கேள்வி.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது பலர் மலச்சிக்கலை அனுபவிக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3-ம் நாள் வரை பெரும்பாலானவர்களுக்கு குடல் இயக்கம் இருப்பதில்லை. மலம் கழிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்த இடம் நிச்சயமாக வலியை ஏற்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணிகள் வலியை குறைக்கும். இது குறித்து கவலைப்பட தேவையில்லை. நீர் அருந்துவது மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிட்ஸ் பாத் (Sitz bath) முறையை பரிந்துரைப்பார்கள். இது வலியைக் குறைத்து, குத தசைகளை தளர்த்தி, மலக்குடல் அழுத்தத்தையும் தணிக்கிறது. மலச்சிக்கலைக் குறைத்து இலகுவாக மலம் கழிக்க, நார்ச்சத்து சப்ளிமெண்ட்ஸ், மெக்னீசியாவின் பால் (Milk of Magnesia) ஆகியவற்றை அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைப்பார். கண்டிப்பாக வலி நாளடைவில் குறையும், அது தற்காலிகமானது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் மிக முக்கியமாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் மூல நோயில் இருந்து விடுபடலாம் என்பதே யதார்த்த உண்மை.
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Intermittent fasting is the latest trend that has popped up among people who want to lose weight, fitness enthusiasts and among people who want to keep themselves fit. Many who have tried intermittent fasting have claimed that they can reduce the risk of chronic diseases and can also help you lose weight. 5:2 is one such intermittent fasting type.
The 5:2 type of intermittent fasting is a practice where you eat 25% of your recommended calorie need (approximately 500-600 calories) for 2 days in a week while you eat normally for the remaining 5 days of the week. The fasting days are usually set as Monday-Thursday or as Tuesday-Friday so that you do not fast for 2 straight days. There is once again 2 variants inside this fasting method. Some people follow a high fat keto diet during their fasting days while some eat zero calories during their fasting days. Whatever may be the type, it needs to be understood that many research are still going around intermittent fasting and most of these are done on animals. Despite that the claims are encouraging and the general advice is to take it slow while you are just beginning to practice intermittent fasting.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran who has done many bariatric surgery in Chennai.
For More Information about bariatric surgery Chennai visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment