Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

112 வது பிறந்தநாள் விழா ...!!! . சுதந்திரப் போராட்ட வீரர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் ஆலய பிரவேசம் செய்திட போராட்டம் நடத்திய பெருந்தகை இந்திய விடுதலைக்காக ஆறு மாத காலம் ஆந்திர மாநிலம் அலிபுரத்தில் சிறைவாசம் செய்தவர். திருச்செங்கோடு கைத்தறி கூட்டுறவாளர் சங்கத்தை துவக்கி வைத்து தமிழக அளவில் இந்த சங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தியவர். இந்தியாவிலேயே 3000 சதுர அடிகளுக்கு மேல் கொண்ட வீட்டு மனைகளை உள்ளடக்கிய நெசவாளர் காலனி என்னும் மாபெரும் நகரை நிர்மாணித்தவர். தியாகச் செம்மல் காந்தியவாதி கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த விளங்கும் அமரர் காசி விஸ்வநாதர் முதலியார் அவர்களின் பிறந்த நன்னாளில் மாபெரும் அந்தத் தலைவரின் தியாகத்திற்கும் , தன்னலமற்ற பொது சேவைக்கும் #kaikolar_history #tiruchengode instagr.am/p/CpjbLLCpGL3/

10 views
0 faves
0 comments
Uploaded on March 9, 2023