Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

14 நாட்டு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினரால் திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி மக பெருவிழாவில் கொடியேற்றம் மற்றும் 12ம் திருநாள் மண்டகபடி நடைபெற உள்ளது நம் சமுதாய முதல் குல தோன்றல்👇 ➖➖ முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர்கள் ஒன்பது வீரர்கள் ( செங்குந்த நவவீரர்கள்), அதாவது 1.வீரபாகு 2.வீரகேசரி 3.வீரமகேந்திரர் 4.வீரமகேஸ்வரர் 5.வீரபுராந்தரர் 6.வீரராக்கதர், 7.வீரமார்த்தாண்டர் 8.வீரரந்தகர் 9.வீரதீரர் ஆகியோர் முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த தலைமையேற்றனர். முருகனின் செங்குந்த நவ வீரர்கள் வம்சம் முருகனின் ஆறு படை வீடுகளில் மற்றும் மரபு வழி பின்பற்றும் அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் செய்ய உரிமை உள்ள ஒரே இனம் செங்குந்த கைக்கோள முதலியார் இனம் ➖➖ சோழர்களின் முதன்மையான மற்றும் பழமையான போர் படையினர் தெரிஞ்ச கைக்கோள பெரும் படையினர் ➖➖ அதிக சிற்றரசர்கள் உள்ள ஒரே இனம் ➖➖ சிங்களமாதிய பல்தேயம் இலங்கை போன்ற இடங்களில் போர் செய்த காஞ்சிபுரம் மன்னர் காங்கேயன் முதலியார் பரம்பரை ➖➖ கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் வம்சம் ➖➖ தெலுங்கு மன்னர் திருமலை நாயக்கரை எதிர்த்து போரிட்ட முதல் தமிழ் மன்னர் சந்திரமதி முதலியார் இனம் ➖➖ 14 ஆம் நூற்றாண்டில் அன்னிய முஸ்லிகள் எதிர்த்து போரிட்டு நம் நாட்டு மக்களை காத்த நாமக்கல் மன்னர் கோட்டையண்ணன் முதலியார். ➖➖ 620ஏக்கரை தானமாக வழங்கிய பெரும் வள்ளல் ஐயா NLCயின் தந்தை ஜம்புலிங்க முதலியார் வாரிசு ➖➖ தேசிய கொடியை காத்த குமரனே துணை 64வது நாயன்மார்கள் திருமுருக கிருபானந்த வாரியார் பக்தன் ➖➖ புரட்சி கவிஞர் பாரதிதாசன் முதலியார் இனம் சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றிய தமிழ் அறிஞர் அண்ணாதுரை முதலியார் இனம் ➖➖ பழனி முருகன் கோயிலுக்கு தங்க தேரை வழங்கிய சைவ பெரும் வள்ளள் ஐயா வி.வி.சி.ஆர் முருகேச முதலியார் பரம்பரை ➖➖ சுதந்திர போராட்ட வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை பரம்பரை காளஹஸ்தி அம்மன் ஞானப்பூங்கோதை கடவுளாக பிறந்த இனம், தென்னிந்தியாவில் நூறு படங்கள் தயாரித்த TR.சுந்தரம் இனம்,இந்திய உளவுத்துறை தலைவராகவும்,5 மாநிலங்களின் ஆளுநராகவும்,60 ஆண்டுகள் இந்திய நிர்வாக ஆட்சி பணியில் இருந்த T.ராஜேஷ்வர்.IPS இனம் ➖➖ பல கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நூற்பு ஆலைகள்,கைத்தறி கூடங்களை நிறுவிய பத்ம ஸ்ரீ நாச்சிமுத்து இனம்#surasamhara #kaikolar #cholawarriors #therinjakaikolarpadai #kandha_parambarai #erode #salem #namakkal #kaikolar_history instagr.am/p/Co__4rAJvc2/

24 views
0 faves
0 comments
Uploaded on February 23, 2023