sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
சங்க இலக்கியம, சிலப்பதிகாரம், மற்றும் தேவாரத்தில் இடம்பெற்ற 3000 ஆண்டு பழமையான திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் வைகாசி வைகாசி விசாகத் திருவிழா அழைப்பிதழ் கொடியேற்றம் 1, 4,6,8 ஆகிய மண்டகப்படியில் நமது எழுகரை நாடு செங்குந்த முதலியார் சமுதாயத்துக்கு உடையது. இதில் ஆறாவது மண்டகப்படி மிகப்பெரிய மண்டகப்படி ஆகும் இதில் நம் சமுதாயம் தொன்றுதொற்று தங்க சப்பரம் மற்றும் வெள்ளை யானையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்டகப்படியில் நமது சமுதாயத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறுவர். எனவே இந்த வருடம் தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து நம் செங்குந்தர் சமூகம் இதில் கலந்து கொள்ளவும். குறிப்பு: இந்தக் கோயிலில் தங்க சப்பரம் மற்றும் வெள்ளி யானை ஆகியவற்றை பயன்படுத்துவது நம் சமுதாய மட்டுமே. இந்தியாவின் உயரமான நான்காவது பெரிய தேர் இந்த விழாவில் பயன்படுத்துவதே ஆகும். எழுகரை நாடு செங்குந்தர் நாட்டாண்மை சபை என்பது தற்போது உள்ள நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செங்குந்த முதலியார் களைக் குறிக்கும். தேர்த்திருவிழாவில் தேர்வு பயன்படுத்தும் அனைத்து துணிகளும் நம் சமுதாயத்தினர் வழங்கப்படுவது ஆகும் மேலும் நமது சமுதாய நாட்டாண்மை சபை கொdi ஏற்றி வைத்தால் தான் விழா தொடங்கும். இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 Like and follow our page👇 ift.tt/5RueTCb #share #செங்குந்தர்_கைக்கோளர்_இன_கோவில்_உரிமைகள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/Cd8rCnBpXE_/