sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
மதுரை சித்திரை திருவிழா - 12 (பதிவு செய்த நாள்: ஏப் 27,2010 Dinamalar) மதுரையில் இன்று மாலையில், மீனாட்சியம்மனும், சொக்கநாதர், பிரியாவிடையும் மாசி வீதிகளில் ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள். ஏற்கனவே ஆறாம் திருநாளில் இதே வாகனத்தில் இவர்கள் பவனி வந்தனர். கிடைத்தற்கரிய இந்தக்காட்சி இன்றும் பக்தர்களுக்கு கிடைத்திருக்கிறது. புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று காலையில் கள்ளழகருக்கு எதிர்சேவையும் நடத்தப்படும். *கள்ளழகரை #செங்குந்த_முதலியார் வம்சாவழி பரம்பரையினரே தலைமுறை தலைமுறையாக சுமந்து வருகின்றனர்.* *ஏறத்தாழ 450 ஆண்டுகளாக இவரைச் சுமக்கும் பாக்கியம் இவர்களுக்கு கிடைத்துள்ளது.* இதை சுவாமிக்கு சேவையாகவே செய்கின்றனர். #share இதுபற்றி சீர்பாதங்கள் அகுதார் குணசேகரன் கூறியதாவது: பாண்டியர் காலத்தில் சோழவந்தான் அருகில் தேனூரில்தான் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் திருமலை நாயக்கர் மன்னர் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவையும், அழகர்கோயில் திருவிழாவையும் ஒன்றாக நடத்தினார். அப்போது, *சிவாலயங்களில் ஏற்றப்படும் கொடி சேலைகளை எங்கள் மூதாதையர்களே* *நெய்து கொடுத்தனர்.* வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் தோள் சுமையாக பல நாட்கள் அழகரை சுமக்க வேண்டும் என்பதால் யாரும் முன்வரவில்லை. அதனால் திருமலை நாயக்கர் எங்கள் முன்னோரிடம் திருவிழா காலங்களில் சுவாமியை சுமந்து வரும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் தெய்வத்தை சுமக்கும் பெரும்பாக்கியம் கிடைத்ததே என அழகரை ஊர்வலமாக சுமந்து வந்தனர். இதற்காக திருமலை நாயக்கர் எங்களுக்கு 18 கிராமங்களை பரிசாக வழங்கினார். அன்று முதல் இன்று வரை எங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்களே அழகர்கோயில், மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமிகளை சுமக்கும் பணியை செய்து வருகின்றனர்.ஒவ்வொரு கோயிலிலும் நான்கு கரை அகுதார்கள் உள்ளோம். ஆண்டிற்கு ஒரு அகுதார் என சுழற்சி முறையில் இந்த பணியைச் செய்து வருகிறோம்,'' என்றார். இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 78269 80901 #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity #நெசவாளர் instagr.am/p/CcDbRsbJA4_/