Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

*27-03-2022 ஞாயிறு* *இடம்* *செங்குந்தர் திருமண மண்டபம் A/C* (திருத்தணியிலேயே மிகப்பெரிய திருமணமண்டபம்) *செங்குந்தர் சமுதாயத்தை சேர்ந்த ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா* *நம் சமுதாயத்தை சேர்ந்த ஓரளவு நல்ல நிலைமையில் உள்ள* *உதவும் எண்ணம் கொண்டவர்களிடம் தலா ஆயிரம்* *இரண்டாயிரம் என பொதுமக்களிடம் வசூல் செய்து* *வழங்கப்படுகிறது.திருத்தணி பகுதியை ஒட்டிய நம் சமுதாய மக்கள்* *வாழும் ஊர்களில் நம் சொந்தங்களிடம் நன்கொடை* *பெறப்படுகிறது.இதே ஊர்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை* *வழங்கப்படுகிறது.* *அதாவது திருத்தணி* *பகுதியை மையமாக* *கொண்டு அதன் சுற்றுவட்டார நம் சொந்தங்களிடையே நன்கொடை பெற்று அதே சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு படிப்பு உதவி வழங்கப்படுகிறது.* *இந்த திட்டம் 2014. ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவருகிறது* *BE மாணவர்களுக்கு 5000 ரூபாய்.PG 3000 ரூபாய் UG 2000 ரூபாய்* *என வழங்கப்படுகிறது* *இந்த ஆண்டு 420 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது* #tiruttani #arani #vellore #tiruvannamalai #nagari #chittoore #gudiyattam #Chengalpattu #Kancheepuram instagr.am/p/CbnMQ3jOIEQ/

30 views
0 faves
0 comments
Uploaded on March 27, 2022