sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
October 04 சுதந்திர போராட்ட #தியாகி #கொடிகாத்த #திருப்பூர்_குமரன்_முதலியார் அய்யாவின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு ஊர்களின் அழைப்பிதழ்கள். 1. #திருப்பூர் ரயில் நிலையம் கொடிகாத்த குமரன் சிலை காலை 9 மணிமுதல் விழா தொடங்குகிறது (திருப்பூர் கோவை மாவட்டங்களில் உள்ள சொந்தங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும்) 2. ஈரோடு மாவட்டம் #சென்னிமலை தியாகி குமரன் சதுக்கம் இடத்தில் காலை 8 மணிமுதல் விழா தொடங்குகிறது சேலம் நாமக்கல் ஈரோடு கரூர் மாவட்ட சொந்தங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும். 3. ஈரோடு மொடக்குறிச்சி மாவட்டம் #சிவகிரி ஊரிலுள்ள தியாகி குமரன் சிலை உள்ள இடத்தில் 8 மணிமுதல் விழா தொடங்குகிறது( சிவகிரியில் இருந்து சென்னிமலைக்கு காலை 10 மணிக்கு வாகனப் பேரணி நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சிவகிரி கதிர 85260 66529 அவர்களை தொடர்பு கொள்ளவும்) 4. தென் தமிழகம் #சங்கரன்கோவில் நகரின் லட்சுமிபுரம் 2வது தெருவில் காலை 10 மணி முதல் விழா தொடங்குகிறது. (திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்ட சொந்தங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும்) நமது முன்னோருக்கு மரியாதை செலுத்துவது நமக்கு புண்ணியத்தை தேடித்தரும் #kodikathakumaran Mudaliar #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu olawarriors herinjakaikolarpadai #kosarking #kandha_parambarai #salem #erode #karur #Kancheepuram #vellore #chennimalai #tiruppur #tirunelveli instagr.am/p/CUjO-iwpWH4/