View allAll Photos Tagged Homam

Purusha Sukta Homam is performed for the purpose of getting rid of the complications during pregnancy or for removing the obstacles in progeny. Read More.

 

Book Pooja Now: www.shastrigal.net

 

Maa Chandi is the total energy of universe. By doing Chandi Homa once a year one can become a free from evil eyes and get supremacy power to fulfill all desire. Chandi homam is a suitable one for ensuring wealth and prosperity by clearing all types of obstacles.To know more visit www.vedicfolks.com/health/karma-remedies/homams/chandi-ho...

Chandi homam is a famous hindu ritual. A single chandi homam gives a solution to many problems and grants you success. www.vedicfolks.com/health/karma-remedies/homams/chandi-ho...

Varaha Homam Attain moksha or salvation. Eliminate deterrents and ensure progress in all stages of life.To Know More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Havan/Homam For Anniversary

Anniversary is one of the maximum vital every year occasions within the lives of people. This pooja, which must be finished on the anniversary of an person has many awesome benefits for the destiny. Lets have a study the rituals and benefits of anniversary pooja. Anniversary pooja and havan vidhi

 

ganpati sthapana

 

chanting of numerous mantras which include the ayush and navagraha mantras

 

havan or fire ritual to sanctify the character

 

anniversary pooja and havan benefits

 

desirable start for the approaching year. Ensures top health. Excellent circle of relatives members of the family. Eliminates planetary dosha. Brings toughness of life. onlinehavan.in/havan-homam-for-anniversary/

Thiruvona Homam - Thailabhishekam.....

 

தன்வந்திரி பீடத்தில் திருவோண ஹோமமும்

தைலாபிஷேகமும் நடைபெற்றது.

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அன்ந்தலைமதுரா கீழ்புதுபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால் பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இவர்கள் இருவரும் ஏக தரிசனத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார்.

வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப் பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.

 

இன்று மாதாந்திர திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தனர்.

 

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், பூஜைகள், ஹோமங்கள் மிகவும் சிறந்த பலன் தரக்கூடியதாகும். இத்தகைய நாளில் நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழும் விநாயக தன்வந்திரிக்கு திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு, திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு திருவோண ஹோமமும், நல்லெண்ணையை கொண்டு தைல திருமஞ்சனமும் நடைபெற்றது. இதில் வலிப்பு நோய், வாத நோய், உடல் நோய், மன நோய் நீங்க பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் உடலில் ஏற்படும் வலிப்பு நோய், சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய், புற்று நோய், குறை பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும் நீங்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி யாகம், அஷ்ட திரவிய அபிஷேகமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Special Homams and Poojas Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Thanks to "SAKSHI" Daily News Paper.

Ashta Bhairava Homam gives relief from bad debts.Betters financial status and brings plenty of income.More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...

Sri Jayanti, Ashtami Bhairavar Yagam, Sani Santhi Homam conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Thanks to "DINAMANI, ANDHRA JYOTHI, SAKSHI" Daily News Papers.

view from the entrance of the kitchen

The Vishnu sahasranamam containing 1008 names of Mahavishnu can be chanted and has great reverence for its powerful vibrations that result in supreme knowledge and wisdom. Read More :goo.gl/pjTRWg

திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும்.........

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 14.02.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும் திருவோண ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.

 

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

சண்டி ஹோமம்......

 

இன்று 20.07.2018 ஆடி முதல் வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம், காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை, உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகி, மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சௌபாக்யம் தரும் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு தரப்பினர் யாகத்தில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஆதிபராசக்தியாய் விளங்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி அம்பாளின் அருளை பெற்றனர்.

 

இதனை முன்னிட்டு நேற்று 19.07.2018 மாலை 64 யோகினிகளுக்கு பலி பூஜைகளும், பூர்வாங்க யாகமும் நடைபெற்றது. இன்று காலை 8.00 மணிக்கு கோ பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷா பந்தனம், காலை 8.30 மணிக்கு கலச பிரதிஷ்டை , ஸ்ரீ சக்ர மகா மேரு பூஜை, லை 9.00 மணிக்கு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஹோமம், ஸ்ரீ சத்ரு ஸம்ஹர சுப்பிரமணியர் ஜபம் / ஹோமம், காலை 10.00 மணிக்கு ஸ்ரீ துர்காசப்தசதி பாராயண, ஜப, ஸ்ரீ சண்டி ஹோமம் துவங்கியது. மதியம் 2.30 மணிக்கு சுஹாசினி பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, செய்து சண்டி ஹோமம், பகல் 3.00 மணிக்கு மகா பூர்ணாஹுதி நடைபெற்று ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு, கலச அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்து மஹாப்ரசாத விநியோகம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மூலிகைகள் சேர்க்கப்பட்டன. இதில் வேலூர் திரு. கங்காதரன் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Pradishtai of Sri Nammazhwar and Swami Ramanujar Utsavar Thirumeni at SVT Sydney Temple

 

Day 2: 7th December 2013. (Yagasalai Homam, Nayanuthmeenam, Karmangasnapanam, Thathvati Homam)

 

Morining - Yagasalai Homam and Poornahuti, Thirumanjanam for Perumal Thayar Moolvar.

 

Afternoon.Yaga salai poojai, satrumurai of Sadagopar Anthathi and Thiruvoimozhi Nootrandhadhi by Sydney Andal Goshti, Conclusion of Jalathivasam (Taking the vigrahams out of the water), Nayanauthmeenam, Thirumanjanam (with milk, yoghurt, honey, tender coconut water, turmeric,vasanai podi, sandalwood paste followed by sahsasra dhaara. ). Karmangasnapanam, Yaga salai poojai, Thatvati Homam and Sayanam.

Navaratri Pooja - Sulini Duraga Homam - Shirdi Sai Baba's 100th Aradhanai ......

 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது......

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

1 2 ••• 74 76 78 79 80