கார்த்திக் / Karthikz
விடியல் விதைக்கும் விதைகள் / Seeds of creativity
My 200th upload friends, thanks for all your support, comments, visits and favs. Will soon upgrade to pro. I am so happy that it coincided with the birthday of a brilliant creator Murali alagar and another wonderful photographer Shubha Shrikumar both introduced to me by flickr and its also my birthday on Nov 03 :) So all in all a very happy moment for me :)
என் விடியல்கள் தன் பசிக்காக விழுங்கிக்கொள்கிறது மிஞ்சியிருக்கும் என் கொஞ்ச நேர உறக்கத்தை.
விழித்தெழுந்ததுமே விழுங்கத்தொடங்கிவிடுகிறேன் விடியலை
இன்றிரவாவது மீட்டுவிடலாம் என் திருடுபோன உறக்கத்தையென்று
அந்த விடியல்களில் நான் விழுங்க மறந்த சில நொடிகளே என் நிழற்படங்கள்
Nov 03 பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் முரளி அழகர் மற்றும் தோழி சுபா அவர்களுக்காக நான் விழுங்க மறந்த ஒரு நொடி. வாழ்த்துக்கள் முரளி தல வாழ்த்துக்கள் சுபா
No huge graphics or multiple invites in your comments please, none is better
Sorry for the long delay friends, you can check my FB profile for the recent pics.
All Rights Reserved. Owner and Usage Rights belongs to Karthik . Any use of this work in hard or soft copy or transfer must be done with the expressed consent of Karthik in written. Failing to do so will result in violation as per Section 63 of the Indian Copyrights Act, 1957 Forgery, Fraud, Misrepresentation and Misinformation as per the Indian Penal Code Section 420 leading to severe legal consequences.
©Karthikz photography