Back to album

அவளுக்காக‌ / For her

உயிர்மை இந்த வார கட்டுரை | This week's article on Uyirmai

 

Cute here

 

This for the most wonderful creations this planet has ever seen, I don't agree with just dedicating them one day in an year, all days should be dedicated to them. If not for them, the world would never exist, for every new life to come into this world she experiences pain which can never be defined in words, she has been at the receiving end all through her life. After all dedicating just a day to her to me is highly unfair, she deserves more and more respect. Let the violence and hatred she experienced all through the pages of history be history from now on, we need not give her freedom, because by saying WE give her freedom we are still ruling her, lets not do it. Let her smile, let her live her own life, let the pages of history from now on carry only smiles and success of a women. Believe me the pages of history will be smiling more when that happens. This is a dedication to, you know who, don't you. Thanks to all your visits, comments, suggs and favs

 

வலியின் இலக்கணங்களை உடைத்தெறியும் வலியைச் சுமந்தபடி என்னை ஈன்றெடுத்த அவளுக்காக,

என் உடன்பிறந்து விட்டதற்காக மட்டும் என் கோமாளித்தனங்களை சகித்துக்கொண்ட அவளுக்காக,

நட்பென்பதும் காதலென்பதும் எத்தனை உன்னதமானது என்று எனக்குணர்த்திய அவளுக்காக,

நான் விழுகையிலெல்லாம் தன் மடி கொடுத்து என் வலி தாங்கிய அவளுக்காக,

என் நீண்ட நடைபயணத்தில் என் கால்களுக்கு தனிமை தெரியக்கூடதென உடன் வந்த அவளுக்காக,

என் கண்ணீர்த்துளிகளை தோள்களில் சேகரித்துக் கொண்ட அவளுக்காக,

வரலாறுகளின் மையப்புள்ளியாய் இருந்தும் அவளுக்கான வரலாறுகளைத் தொலைத்துவிட்ட அவளுக்காக,

உலகின் உன்னதப் படைப்பானாலும் அந்த அகங்காரமென்பது துளி கூட இல்லாத அவளுக்காக,

ஆண்டின் ஒரேயொரு நாளை மட்டும் அவளுக்காக ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லைதான்,

ஆனாலும் வாழ்த்துகிறேன் வருடத்தின் எல்லா நொடிகளும் அவளுக்கான நொடிகளாய் மாறிப்போக வேண்டுமென்று.

 

©Karthik'z photography

4,452 views
30 faves
147 comments
Uploaded on March 10, 2010
Taken on January 31, 2010