Back to album

பிறந்தநாள் வாழ்த்துக்கள் / Happy birthday Ganesh

உயிர்மை இந்த வார கட்டுரை | This week's article on Uyirmai

 

Better here

 

MY 150th PUBLIC UPLOAD :)

 

Too many birthdays this month and the coming month so thought will post pics of people who are so close to me. He is one of my closest friends, we have been friends right from the first day our college, its been 10 years and its still the same. He is in UK now, but still the same guy who I met 10 years back in the hostel room. He was my room mate and class mate for all the 4 years of our college. Wish you a happy birthday Machan :). This is SOOC, i just converted it to monochrome and nothing else, and I didn't use flash for this shot, all the light I used was light from a single mobile phone with low shutter speed, came out well at last. Thanks for all you wishes to my Machan

 

நான் பிறக்கையிலே மகனாகத்தான் பிறந்தேன் என் தாய்க்கும் தந்தைக்கும்,

ஆனால் பிறக்கையிலே நண்பனாகப் பிறக்கவில்லை உனக்கு,

ஆனாலும் நான் அழுதால் என் தாய் எப்படித் துடிப்பாளோ அப்படித்தான் நீயும் துடிக்கிறாய்,

நான் விழுந்தால் என் தந்தை எப்படி நான் எழ உதவினாரோ அப்படித்தான் நீயும் இருக்கிறாய்,

பிறக்கும் பொழுதே உடன் வருவதில்லை நட்பென்ற உறவு,

ஆனால் பிறக்கையிலிருந்தே உடனிருக்கும் உறவுகளுக்கு சற்றும் குறையாத உறவு,

என் நண்பன் என்ற உறவு.

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மச்சான்

 

©Karthik'z photography

3,527 views
6 faves
85 comments
Uploaded on February 25, 2010
Taken on December 12, 2009