கார்த்திக் / Karthikz
எனக்காய்த் துடிக்கும் உனது இதயம் / For the heart which beats for U...
We had a plan to visit the Kambala event this weekend, but it has been canceled due to some unfortunate circumstances. It happens you see. I have been posting black and white pictures in 2010 till now, so thought will post a color one for a change. Also it looked like a picture for the Valentines day. Its not often that we react for some ones pain instantly, we smile for some ones success instantly, the instant reaction happens when something happens to us, because we know what we have gone through to get to that point, so if some one reacts to your feelings, then it clearly shows they live in a different body but still they breath for you when you need it, they smile for you when you feel it, they cry for you when you are in pain, they fight for you when you are down. Such is the power of the emotion called love. It cannot be explained, at some point it may even look insane. But that's how it has been designed. Wish you all a happy Valentine's day.Thanks for all your views, comments and favs
பொக்கிஷமாய் மாறிப்போன அழுக்கேறிய அவளின் பள்ளிக்காலத்து புகைப்படம்,
"என்ன சொல்ல, நீ சொல்லு", "அப்புறம்" என்றபடி ஏதுமே சொல்லாமல் மணிக்கணக்காய்த் தொடர்ந்த உரையாடல்கள்,
ஏதும் பேசாமல் மௌனமாய்க் கரைந்து போன அந்த முதல் சந்திப்பு,
அவள் சிந்திவிட்டுப் போன புன்னகையை நினைத்தபடியே விழித்திருந்த இரவுகள்,
8 எழுத்துப் பிழைகளும் ஒரு மாற்றிவைக்கப்பட்ட ஒற்றுப்புள்ளியோடு அவளுக்கு எழுதிய முதல் கடிதம்,
பயணத்தில் தோள் சாய்ந்து உறங்கையில் அவள் நெற்றிக் குங்குமத்தால் கறையாகிப்போன அந்த நீலச்சட்டை,
புத்தகங்களுக்கூடே என்றோ ஒரு நாள் தூக்கிப் போடச் சொல்லி அவள் கொடுத்த வாடிப்போன பூக்கள்,
காதலுக்கு அடையாளமாகிப் போன எத்தனையோ இதயங்களுக்குள்,
எனக்காக துடிக்கும் ஒரு இதயத்துக்காக நான் சேமித்த வைத்திருக்கும் எனக்கான அடையாளங்கள் இவை.
©Karthik'z photography