கார்த்திக் / Karthikz
அப்பொழுதெல்லாம்... / Some times...
Captured in Wayand, have processed it a little, leave your suggestions. The tree in the picture is on the edge with no leaves, you can relate it to a lot, HOPE, PATIENCE, CONFIDENCE, SATISFACTION, WILL, FREEDOM, HAPPINESS, FORTITUDE, RESOLVE and many more, with all these the tree never lives on to prove something to someone, it just lives just for itself, it lives just the way it likes. No matter how good or bad you are don't try to live someone else life, because only Y O U can live your life as you want, no one else can do it for you. Have a nice weekend friends. Thanks for all your comments and favs
தூக்கம் வராத இரவுகளில் தனியே சிந்திக்கையிலெல்லாம் தோன்றுகிறது அந்தக் கேள்வி,
நான் யார்?
கோபம் வரும்போதெல்லாம் பொறுமையாய் இருக்கிறேன் என் தந்தையைப் போல,
பொறுமை போகும்போதெல்லாம் கோபப்படுகிறேன் என் தாயைப் போல,
தோன்றும்போதெல்லாம் கவிதை எழுதுகிறேன் என்னை பாதித்த கவிஞர்கள் போல
அவளைச் சுற்றி சுற்றி காதலிக்கிறேன் அவள் விரும்புவது போல,
அப்பொழுதெல்லாம் தோன்றவில்லை,
இந்த 'போல' களுக்கூடே எப்பொழுது தொலைந்துபோனேன் 'நான்' என்று,
தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் விழித்தபடியே அமர்ந்திருந்தேன்,
தூக்கம் கலைந்த என் மனைவி கேட்டாள் 'கோட்டான்' மாதிரி உக்காந்து அப்படி என்ன யோசனை உங்களுக்கு
©Karthik photography