Back to album

காலம் மழைக்காலம் / The rains are here

May like it H E R E

 

The rains are here, I personally enjoy rains, the more it rains the more happy I am. I walk in rain without any umbrella (I hate this guy :( ). I just feel I am more happy when I am drenched. I see rain as my best friend, he doesn't bother me. More importantly he gives me the loneliness that I need, when everyone in the road runs to a corner to find shelter I just walk alone with my friend, my best friend. Thanks for your comments and favs

 

வெகு நாட்களாய் காத்திருந்தேன் அவன் வரவுக்காக,

இதோ இன்று முகில் கூடி அவன் வரவை அறிவித்துக்கொண்டிருந்தது,

என் தாய் கொடுத்தத் தேனீர்க் குவளை அரவணைத்துக் கொண்டிருந்தது என்னை அதன் வெதுவெதுப்பில்,

காதோரமாய் 'காலம் மழைக்காலம்' என்று இளையராஜா தென்றலாய்,

ஒவ்வொரு துளியாய் கீழிறங்கி வந்தான் என் மழை நண்பன்,

நிறையப் பேச வேண்டும் அவனிடம் என்று நினைத்துக்கொண்டேன் நான்,

அதற்குள் அந்தத் துளிகளால் என்னை அணைத்துக்கொண்டான் அவன்

 

©Karthik photography

2,906 views
20 faves
83 comments
Uploaded on November 11, 2009
Taken on October 3, 2009