கார்த்திக் / Karthikz
புன்னகை / Smile
My cousin Shruthi, clicked this during Deepavali celebrations. There are some amazing things that kids teach you without any intention of teaching you, can you find any intentions in this smile, they laugh, cry and do everything from their heart, that's the reason they are the most beautiful in this world. I follow Mr. Murali's works for so long and was trying to learn a lot from his clicks. Every time I go to his photostream I end up watching atleast 100 pics. Also tried processing, got inspired after talking to Ayashok, will try improve both the aspects. Thanks for your comments
விலைவாசி உயர்வுக்காக பிரதமரைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள் தாத்தாவும் பாட்டியும்,
அலுவலகத்தில் யாரும் சரியல்லை என்று புலம்பியபடியே கணிணியை உடைத்துக் கொண்டிருந்தார் அப்பா,
வேலை எதுவும் சரியாகச் செய்வதில்லை என்று வேலைக்காரியை திட்டியபடியே சமையல்கட்டில் அம்மா,
நேற்று தோற்றுப்போன இந்திய அணியில் என்னென்ன குறைகள் என்று பட்டியலிட்டு வருத்தப்படும் அண்ணன்,
இவர்களுக்கு மத்தியில் அவள் மட்டும் புன்னைகைத்துக் கொண்டிருந்தாள் அன்று மலர்ந்திருந்த பூவைப் பார்தது.
©Karthik photography