கார்த்திக் / Karthikz
வந்துடாங்கடா / Here they come
I always had a thought whenever I see these guys sitting inside cage and looking at the humans outside, what would these guys be thinking watching us, just a wild guess. Ha see that guy in that corner he thinks he knows everyone in my family and explaining about me to his :), look at him in this corner he is trying to feed me, don't they have schools for humans, I think the notice board here says "Don't feed animals". Ahhh here he comes look at the way he is clapping, he is doing all funny things, jumping up and down, what is he trying, humans are always like this funny and crazy, but don't they know anything new, ok send the next guy let's see if he does anything interesting :)
வந்துட்டாங்கடா இவங்களுக்கு வேர வேலையே இருக்காதா? காலங்காத்தால கிளம்பி வந்து நம்ம உயிர வாங்குவாங்க,
அங்க பாரு அவன எப்படி ஏறி நிக்கிறான்னு, இங்க பாரு தர்மர் சாப்பாடு குடுக்குறாராமா எனக்கு, ஏன்டா பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க "மிருகங்களுக்கு உணவளிக்காதீர்"னு எழுதி வச்சிருக்காங்கல்ல அப்புறம் ஏன்டா, அவன பாரு என்னலாம் பண்றான் பாரு, என்னடா உஸ், புஸ்ங்கிற நான் அங்க வரனுமா இந்தா வந்துட்டேன் போதுமா, பண்றதெல்லாம் இவங்க ஆனா அதுக்கு குரங்கு சேட்டைனு பேர் வச்சு நம்மளக் கேவலப்படுத்துவாங்க, கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்
©Karthik Photography