கார்த்திக் / Karthikz
சிதறல்
நீ ஒளியைச் சிதறவிடாமல் போயிருந்தால் கண்கள் தேவையற்றுப் போயிருக்கும், நீ புகாத இடமில்லை, தொடாத தேசமில்லை, உன்னை விட இந்த உலகை முழுமையாய் யாரும் பார்த்ததுமில்லை. உனக்கு ஒரு வேண்டுகோள் நீ ஒளியைச் சிதறவிடும் இந்த உலகில் ரத்தத்தைச் சிதற விடாத தேசம் ஒன்று உண்டென்றால் சொல்வாயா???
Cropped
This was taken in Vaalparai, it was a horizontal shot with loads of clutters and it was there in my photstream for a long time. This was clicked when I was learning to crawl with my camera. Thanks Vishy for suggesting a vertical crop, it looks better than the older one.
Model: Mr. Nambi