Back to album

இடம் தெரியாமல்...

நீ அடிமையாய் நடந்து சுதந்திரமாய் எங்களைப் பறக்க வைத்தாய், நாங்கள் உன்னை சிலையாய் நிற்க வைத்தோம் இன்று பறந்து கொண்டே இருக்கிறோம் இறங்க இடம் தெரியாமல்...

480 views
0 faves
15 comments
Uploaded on April 19, 2009
Taken on April 19, 2009