Back to photostream

பிரிவு..

ஒவியம்: அண்ணன் புகழேந்தி (Credit to & Line Art by : Pugazendhi)

 

நிலையம் செல்லும் வரை உற்சாகமும் குதுகலிப்புமே..

நேரம் செல்ல செல்ல..

 

ஒன்றும் புரியவில்லை...

தலையை பிய்த்துக் கொண்டு நான்..

கண்கள் சிவந்த நீ...

 

குறும்பயணம்.. வார இறுதிக்காய்..

காத்திருந்து..

ஓடி சந்தித்துக் கொள்வோம்..

 

நெடும் பயணம் சந்திக்க வழியில்லை..

காத்திருக்க தான் வேண்டும்..

 

எத்துனை முறை தான் பிரித்து பார்ப்பார்கள்..

 

பிரிவு புதிதில்லை.. சற்று காலம் தேவை தான்.. புரிந்து கொள்ள..

 

திரும்பி வா.. காத்திருக்கிறேன்.. இல்லை நான் வருகிறேன்.. காத்திரு...

 

 

Missing You Makka...

2,895 views
2 faves
13 comments
Uploaded on May 29, 2010
Taken on May 11, 2010