Back to photostream

Metti Oli Katrodu En Nenjai Thaalata..

படம் : மெட்டி

இசை & பாடகர் : இளையராஜா

 

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட..

மேனி ஒரு பூவாக, மெல்லிசையின் பாவாக..

கோதை மலர் பூம்பாதம் வாவென்றதே

 

 

வாழ்நாளெல்லாம் உன்னோடு தான் வாழ்ந்தாலே போதும்

வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்

நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை

பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்

தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் தேடாதோ

 

 

பெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம்

உன் காலடி படும்போதிலே பூந்தென்றல் பாடும்

பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும்

எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம்

கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம்

 

2,349 views
1 fave
9 comments
Uploaded on April 9, 2010
Taken on March 31, 2010