Back to photostream

Vrishabantika Murti | ரிஷபாந்திக மூர்த்தி

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மந்திரப்புன்னகை உறைந்து விடாமல் ரிசபத்தின் மீது சற்றே சாய்ந்து, பார்வதி தேவியுடன் ரிஷபாந்திக மூர்த்தி | நந்தி அணுக்கர் | ரிஷபாந்திகர். தர்மதேவதையை வாகனமாக ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் திருவுருவம் "இடபாந்திக மூர்த்தி" என்று அழைக்கப்படுகிறது.

 

‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தர்மதேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் சரணடைந்தார். தர்மதேவதை ரிசபமாக மாறிநிற்க, ரிசபத்தின் தலையை சிவபெருமான் தொட்டு ஆசிதந்தார்.

214 views
0 faves
0 comments
Uploaded on January 11, 2022