Back to photostream

Melakkadambur-Amirtaghatesvarar Temple-Kattumannarkoyil-Cuddalore District.

Lalatatilaka Karana Miniature seen on Malaithongal ( A part seen in the pillar)

 

மாலைத்தொங்கலில் லலாடதிலகம் கரண குறுஞ்சிற்பம் .

 

Lalatatilaka -Putting the dot

 

வ்ருஸ்சிகம் சரணம் க்ருத்வா பாதஸ்யாங்குஷ்ட நே ந து

லலாட திலகம் குர்யாத் லலாடதிலகம் து தத்!

 

விருஸ்சிக காலை செய்துவிட்டு வலக்காலிலுள்ள கட்டை விரலினால் நெற்றியில் திலகத்தைச் செய்வது "லலாட திலகம்" ஆகும்.

 

With the Vruscika foot a mark is to be made on the forehead with a great toe called as Lalata tilaka.

 

 

1,267 views
3 faves
9 comments
Uploaded on August 20, 2016
Taken on August 13, 2016