Back to photostream

13087 - 146 ft Muthumalai Murugan statue, Attur, Salem

146 அடி உயரம் உள்ள முத்துமலை முருகன் சிலை

 

 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் 146 அடி உயரமுள்ள முருகன் சிலையுடன் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

 

மலேசியா கோலாலம்பூரில் 140 அடி உயரம் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் முத்துமலை முருகன் சிலையை வடிவமைத்தனர்.

 

A 146-foot tall idol of Lord Murugan which is said to be the world’s tallest Murugan idol.

634 views
6 faves
12 comments
Uploaded on September 5, 2024
Taken on June 2, 2022