Back to photostream

5987 - Gingee Fort - magazine வெடிமருந்து கிடங்கு

Gingee Fort or Senji Fort (also known as Chenji, Jinji or Senchi) in Tamil Nadu, India is one of the surviving forts in Tamil Nadu, India. . The fort is so fortified, that Shivaji, the Maratha king, ranked it as the "most impregnable fortress in India" and it was called the "Troy of the East" by the British

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால்காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன .

343 views
1 fave
0 comments
Uploaded on March 16, 2016
Taken on March 13, 2016