3946 - Sethukarai -சேதுக்கரை
Sethu karai is a pilgrim centre (near Thirupullani) situated at about 68 km from Rameswaram. It is said that Lord Rama is said to have constructed a bridge with the help of Hanuman from this place to Srilanka on the sea to rescue Sita. Hanuman temple is here.
சேதுக்கரை : திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார்.