Back to photostream

ஷாக்!. எகிறிய தங்கம் விலை!. ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 அதிகரித்து ரூ.7,140-க்கு விற்பனையாகிறது.

 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.103.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

 

Readmore: கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!. எகிறிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்!.

 

idp7news.com/shock-soared-gold-price-crossing-rs-57-thous...

13 views
0 faves
0 comments
Uploaded on October 16, 2024