Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

#விழுப்புரம்

#கெடார்

#செங்குந்தர் மரபினரின்

அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு #சுப்ரமணியசுவாமி ஆலயம் மகா கும்பாபிஷேகம் விழா முன்னிட்டு

முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான #வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் #ஐம்பொன்சிலை புதிதாக செய்து உள்ளனர்.

வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக நவ வீரர்கள் சிலை வைத்துள்ள

கெடார் செங்குந்தர் மரபினருக்கு

செங்குந்தர் வரலாறு மீட்பு குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐 instagr.am/p/DC4bJwexV2y/

5 views
0 faves
0 comments
Uploaded on November 27, 2024