Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் செயலாளர்

சோழா ஆசைத்தம்பி முதலியார், தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமியை சந்தித்து தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், ஈரோடு நகர பகுதியில் தியாகி குமரனுக்கு திருவுருவச் சிலை அமைக்கவும் கோரிக்கை வைத்து வலியுறுத்தினார். இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வைரம் முதலியார் உடன் இருந்தார். instagr.am/p/DCEeLs_p2ID/

4 views
0 faves
0 comments
Uploaded on November 7, 2024