sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
60 ஆயிரம் செங்குந்த முதலியார் மக்கள் தொகை, 2 செங்குந்தர் School, 4 செங்குந்தர் College, 12 சென்குந்தர் திருமண மண்டபம், 200 கோடி மதிப்பு செங்குந்தர் சாதி சொத்து வைத்தும் இருந்தும். தற்போது ஒற்றுமை இல்லாமல் ஒரு MLA , Chairman கூட இல்லாமல் அரசியல் ஆணாதையாக உள்ள திருச்செங்கோடு செங்குந்த முதலியார்கள். சின்ன விசயத்திற்கு கூட ஆடுத சாதி அரசியல் வாதிகளின் பிச்சை எடுக்கும் நிலமை வந்துவிட்டது.
திருச்செங்கோடு செங்குந்தர் முதலியார் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால் வருடம் ஒருமுறை தியாகி திருப்பூர் குமரன் முதலியார் நினைவுநாள் ஒன்று கூடி சிலை அமைக்க வேண்டும். ஓட்டகூத்தர் முதலியார் குருபூஜை நடத்த வேண்டும்.
தெருவுக்கு தெரு செங்குந்தர் கொடி பறக்க விட வேண்டும். சொந்த சாதிகாரணை மதிக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் பணம் இல்லாத செங்குந்தர்க்கு கம்மி வட்டிக்கு கடன் கொடுத்து உதவ வேண்டும். அரசியலில் இது செய்தால் தானாக ஆரையலிலும் வெற்றி பெற்று விடலாம். instagr.am/p/DB6Ao0fJnFb/