Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் 121-வது பிறந்தநாள் முன்னிட்டு கரூர் மாவட்ட தென்னிந்திய செங்குந்த முதலியார் மகாஜன சங்கம், செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

மாவட்ட செயல் தலைவர் மு.மோகன் பெரியசாமி முதலியார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தர்மசேனன், பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கெளரவ தலைவர் சிவானந்தபதி, ரோட்டரி பாஸ்கரன் , துணை தலைவர் ஏசி.சுரேஷ் , பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், அவைத்தலைவர் ராஜா, மாவட்ட & நகர பொறுப்பாளர்கள் மணிசங்கர் , சந்திரசேகர், முத்துகிருஷ்ணன், விஸ்வநாதன்,தனபால், ரமேஷ், பாலமுருகன், வேலுமணி, சண்முகசுந்தரம், தீபன், சரவணன், ராவணன் , எலவனூர் தேவநாதன் வாசுதேவன், தங்கராசு , சுரேஷ் , தனபால் மற்றும் செங்குந்தர் கைக்கோள முதலியார் சொந்தங்கள் சுமார் 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

கோரிக்கைகள்:

 

1) கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்

 

2) திருப்பூர் குமரன் பிறந்தநாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்

 

3) வெங்கமேடு மைய பகுதியில் கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்களின் முழு வெண்கல சிலை அமைக்க வேண்டும்

 

இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் செய்ய வேண்டும்.

 

#karur instagr.am/p/DAx9t-Cp74d/

5 views
0 faves
0 comments
Uploaded on October 6, 2024