sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
இன்று ஆகஸ்ட் 30
T. R. சுந்தரம் முதலியார் அவர்களின் நினைவு நாள்.
$ நவீன திரையரங்குகள்
$ தமிழ்த் திரை உலகின் முன்னோடி
$ சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர்
_திரு. டி.ஆர்.சுந்தரம் முதலியார் (தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்) அவர்களின்
நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம்...
தென்னிந்திய திரைத்துறையில் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் முதன்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் வெற்றி திரைப்படங்களை தயாரித்த முதல் நபர்.
தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம், மலையாளப் படம்,முதல் சிங்கள மொழி படம், ஆங்கிலத் திரைப்படம், முதல் இரட்டை வேட தமிழ் படம்,மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை எடுத்து சாதனைகளை படைத்தவர்.
மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர்,கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா,ஜானகி எம்ஜிஆர்,ஆந்திரா என்.டி.ராமாராவ் ஆகியோர் இவர் நிறுவனத்தில் பணி புரிந்து பின்னர் அரசியலில் வெற்றி பெற்றனர்.
கவிஞர் கண்ணதாசன், நகைச்சுவை நடிகை மனோரமா போன்றவர்களை அறிமுகபடுத்தியவர்.
1961-ல் இவர் தயாரித்த மலையாளத் திரைப்படம் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.
என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/C_SZH9HpwRu/