sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
*ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஈரோடு மாவட்ட செங்குந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. ஆதலால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கிளைச் சங்க நிர்வாகிகள் பரிந்துரை செய்து மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...*
*இப்படிக்கு*
*ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்* instagr.am/p/C7zXGUhsdRE/