Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

முதலியார் பட்டம் பயன்படுத்தும் வெள்ளாளர் வேறு சமூகம்

 

முதலியார் பட்டம் பயன்படுத்தும் செங்குந்த கைக்கோளர் வேறு சமூகம்.

 

பல பேர் முதலியார் என்பது சாதி என்று பதிவு செய்துவருகிறார்கள் முதலியார் பட்டம் தான் சாதிய இல்லை சாதிய இல்லாத முதலியாருக்கு தனி இட ஒதுக்கீடுகள் வழங்க மாட்டார்கள் நமது சாதி சான்றிதழில் செங்குந்தர் கைக்கோளர் என்று தான் இருக்கும் முதலியார் னு இருக்காது

எடுத்துக்காட்டாக தளபதி விஜய் தளபதி ஸ்டாலின் இவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு ஆட்கள் வாழ்க்கை வரலாறு வேறு தளபதி விஜய் சினிமா துறையில் தளபதி ஸ்டாலின் அரசியல் இரண்டும் வெவ்வேறு தொழில் வெவ்வேறு ஆட்கள் ஆனால் தளபதி பட்டம் மட்டுமே ஒன்று அது போல தான் முதலியாரும் முதலியார் பட்டத்தை பயன்படுத்தி வரும் சாதியினர்

1.செங்குந்தர் கைக்கோளர்

2. வெள்ளாளர் வேளாளர்

இந்த இரண்டு சமூகத்தினருக்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை வேளாளர் சாதியை சார்ந்தவர் விவசாயம் குல தொழில் செங்குந்தர் கைக்கோளர் சாதியை சார்ந்தவர் நெசவு குல தொழில்

செங்குந்தர் கைக்கோளர் சாதியில் எந்த ஒரு உட்பிரிவுகள் இல்லை முதலியார் பட்டம் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் வெள்ளாளர் வேளாளர் சாதியில்

முதலியார் பிள்ளைமார் கவுண்டர் னு பயன்படுத்தி வருகின்றனர்

வெள்ளாள முதலியார்

வெள்ளாள கவுண்டர்

வெள்ளாள பிள்ளைமார் னு பல உட்பிரிவு.

 

நம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தில் எந்த உட்பிரிவும் இல்லை.

 

இனி அனைத்து முதலியார் என்று எவனாவது வந்தால் செருப்பை களட்டி அடிக்கவும்.

அனைத்து முதலியார் என்று அமைப்பை ஏற்படுத்தி AC சண்முகம், IMPA அருணாசலம் பொடன்றோர் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். instagr.am/p/C4ZsKxkpOFh/

19 views
0 faves
0 comments
Uploaded on March 12, 2024